இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து வந்திருக்கக்கூடிய ஒரு வேலை வாய்ப்பு தகவலை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
இந்து சமய அறநிலையத் துறையில் நகைகள் மற்றும் விலை உயிர்ந்தவற்றை சரிபார்க்கவும் மதிப்பிடவும் இயங்கும் ஒரு குழு தான் மதிப்பீட்டு குழு( verification wing ).
இக்குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியில் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான ஊதிய ஊதியம் 35 ஆயிரத்து 400 இல் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மேலும் விதிகளின்படி பெறக் கூடிய அனைத்து படிகளும் இந்த வேளையில் சேர்பவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் இருக்கும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களை 17. 11 .2021 மாலை 5 மணிக்குள்
ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை
எண்119, உத்தமர் காந்தி சாலை
நுங்கம்பாக்கம்.
சென்னை 600 034
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
To Apply This Job : Click Here
To Download Application : Click Here
என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து 17. 11.2021 கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
Keywords
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 திருநெல்வேலி,
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 syllabus,
இந்து சமய அறநிலையத்துறை salary,
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 மதுரை,
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 ஈரோடு,
அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 திருச்சி,
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 விருதுநகர்,
hindu aranilaya thurai notification 2021,
hindu aranilaya thurai recruitment 2021 application,
hindu aranilaya thurai exam age limit,
tnhrce application form download pdf,
www.tnhrce.org application form,
hindu aranilaya thurai job vacancy 2020,
hindu aranilaya thurai application form,
hindu aranilaya thurai recruitment 2021 application
hindu aranilaya thurai recruitment 2021 syllabus
hindu aranilaya thurai job vacancy 2020
hindu aranilaya thurai recruitment 2021 tiruchendur
tnhrce recruitment 2021 application form download
hindu aranilaya thurai exam age limit
tnhrce recruitment 2021 trichy
www.tnhrce.org application form