அனைவருக்கும் வணக்கம்,
இந்து சமய அறநிலைய துறை நாமக்கல் hindu samaya aranilaya thurai Namakkal (TNHRCE) Recruitment 2022 மண்டலத்திலிருந்து வெளிவந்து இருக்கக்கூடிய வேலை வாய்ப்புக்கான (TNHRCE Recruitment 2022 ) நோட்டிபிகேஷன்- ல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இப்பொழுது காணலாம்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை-லிருந்து வெளியாகியிருக்கும் இந்த வேலைக்கு 20.12.21 முதல் 21.01.2022 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆர்வமுள்ள வேலைதேடும் இளைஞர்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை -லிருந்து வெளியாகியுள்ள (hindu samaya aranilaya thurai Namakkal (TNHRCE) Recruitment 2022) வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை salary
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை வேலைவாய்ப்பின் முக்கிய அம்சங்கள் TNHRCE Recruitment 2022 Jobs Highlights :
- நிறுவனத்தின் பெயர் மற்றும் துறை : தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை
- பணியின் விவரம் : உதவி சுயம்பாகம், இளநிலை உதவியாளர், தட்டச்சர், டிக்கெட் puncher
- காலிப்பணியிடங்கள் 05
- Job Location : Namakkal – தமிழ்நாடு
- அறிவிப்பு நாள் : 21.12.2021
- கடைசி நாள் : 21.01.2022
- விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பம் மூலம்
tnhrce recruitment 2022
காலிப்பணியிடங்களின் விவரம் (TNHRCE Recruitment 2022 Vacancy Details) :
- உதவி சுயம்பாகம் – Uthavi Suyambagam : 02
- இளநிலை உதவியாளர் – Junior Assistant: 01
- தட்டச்சர் – Typist: 01
- டிக்கெட் puncher – Ticket Puncher: 01
tnhrce recruitment 2022 apply online
சம்பள விவரம் (TNHRCE Recruitment 2022 SALARY Details):
- உதவி சுயம்பாகம் – Uthavi Suyambagam : Rs.10,000/- To 31,500/-
- இளநிலை உதவியாளர் – Junior Assistant: Rs.18,500/- To 58,600/-
- தட்டச்சர் – Typist: Rs.18,500/- To 58,600/-
- டிக்கெட் puncher – Ticket Puncher: Rs.11,600/- To 36,800/-
tnhrce eo recruitment 2022
வயது வரம்பு (TNHRCE Recruitment 2022 Age Limit) :
- உதவி சுயம்பாகம் – Uthavi Suyambagam : 18 – 35
- இளநிலை உதவியாளர் – Junior Assistant: 18 – 35
- தட்டச்சர் – Typist: 18 -35
- டிக்கெட் puncher – Ticket Puncher: 18 – 35
tnhrce recruitment 2020 apply online
விண்ணப்ப கட்டணம் (TNHRCE Recruitment 2022 Application Fees) :
- ஆன்லைன் விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை
தேர்வு நடைமுறை (TNHRCE Recruitment 2022 Selection Process) :
- Interview
tnhrce recruitment 2022 application form
- இந்த வேளையில் சேர்வதற்கான ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்
- தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை hindu samaya aranilaya thurai Namakkal (TNHRCE) நாமக்கல் மண்டலத்தின் (OFFICIAL WEBSITE) https://hrce.tn.gov.in/hrcehome/index.php அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- விண்ணப்பிக்கும் முன் (OFFICIAL NOTIFICATION) அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் (ID Proof, Education Proof, Recent Passport Size Photo & Experience Certificate) ஐடி சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம் & தற்குறிப்பு சான்றிதழ் இணைத்து விண்ணப்பத்தை 21.01.2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
tnhrce office assistant recruitment 2022
- TELEGRAM GROUP LINK : CLICK HERE
- YOUTUBE VIDEO: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION : CLICK HERE
- OFFICIAL WEBSITE : CLICK HERE
tnhrce recruitment 2022 application form download pdf