இலவச ஐ ஏ எஸ் பயிற்சி 2022, இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி 2022, இலவச ஐ ஏ எஸ் 2022 பயிற்சி, 2022 இலவச ஐ ஏ எஸ் பயிற்சி, இலவச ஐ.ஏ.எஸ் 2022 பயிற்சி, 2022 இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி,online இலவச ஐ ஏ எஸ் பயிற்சி 2022, online இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி 2022, online இலவச ஐ ஏ எஸ் 2022 பயிற்சி, online 2022 இலவச ஐ ஏ எஸ் பயிற்சி, online இலவச ஐ.ஏ.எஸ் 2022 பயிற்சி, online 2022 இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி,
ஐஏஎஸ் என்றல் என்ன?
Indian Administrative Service (IAS) என்பதன் சுருக்கமே IAS ஆகும், இதனை தமிழில் இந்திய ஆட்சிப் பணி என்று அழைப்பார்கள். இந்தியாவில் ஆரம்பத்தில் இதனை இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) எனவும். இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்றும் பெயர் மாற்றப்பட்டது.
- முதனிலை தேர்வு (Preliminary) புலனறிவு தேர்வாக நடத்தப்படுகிறது.
- முதனிலை தேர்வில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் (Main) தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
- இரண்டாம் நிலை தேர்வில் தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேரடி தேர்வு (Personal Interview) தேர்வுக்குஅழைக்கப்படுகின்றனர்.
இந்தப் இந்திய ஆட்சிப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும் என குறைந்த பட்சம் கல்வித் தகுதி நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
இலவச ஐஏஎஸ் பயிற்சி 2022
தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் தங்களிடம் திறமை இருந்தும் இந்திய ஆட்சிப் பணி தேர்வு பயிற்சி வகுப்பில் இணைந்து படிப்பதற்கு வசதி இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மனிதநேயம் Free IAS Academy செயல்பட்டு வருகிறது.
மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி
- திரு.சைதை துரைசாமி, திருமதி மல்லிகா துரைசாமி, திரு.வெற்றி துரைசாமி மற்றும் திருமதி வசுந்தரா வெற்றி ஆகியோரால் சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2005ஆம் ஆண்டு “மனிதநேய அறக்கட்டளை” தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- சாதி, மத பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற பல மாணவ – மாணவியர்கள் அரசுப் பணி பெற்றுள்ளனர்.
- “மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம்” மூலம், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மாணவ-மாணவியர்களும் இந்திய அளவில் உயர்பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டுமென்கிற உயர்ந்த நோக்கோடு கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஎப்.எஸ், ஐஆர்எஸ், இந்தியவனத் துறை பணி ஆகிய பதவிகளுக்கும்,
- தமிழ்நாடு நடத்தும் குரூப் -1, II, IIA (DC, DSP, DRO, DEO, CTO), SUB-INSPECTOR. A.E (HIGHWAYS, RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ, PWD (CIVIL, ELECTRICAL) போன்ற பதவிகளுக்கும் இதுவரை 3601க்கும் மேற்பட்ட மாணவமாணவியர்கள் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ ஏ எஸ் இலவச பயிற்சி 2022, ஐ ஏ எஸ் 2022 இலவச பயிற்சி, ஐ ஏ எஸ் இலவச 2022 பயிற்சி, ஐ.ஏ.எஸ் இலவச பயிற்சி 2022, ஐ.ஏ.எஸ் 2022 இலவச பயிற்சி, ஐ.ஏ.எஸ் இலவச 2022 பயிற்சி, ஐ ஏ எஸ் இலவச online பயிற்சி 2022, ஐ ஏ எஸ் 2022 இலவச online பயிற்சி, ஐ ஏ எஸ் online இலவச 2022 பயிற்சி, ஐ.ஏ.எஸ் இலவச online பயிற்சி 2022, ஐ.ஏ.எஸ் 2022 இலவச obnlne பயிற்சி, ஐ.ஏ.எஸ் இலவச online 2022 பயிற்சி,
இலவச ஐஏஎஸ் பயிற்சி 2022 – 2023
2022 -2023 ஆம் ஆண்டுக்கான UPSC PRELIMINARY, UPSC MAIN, TNPSC 1, TNPSC 2 & TNPSC 4 பயிற்சி வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது இதில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இலவச ஐஏஎஸ் பயிற்சி விண்ணப்பிக்கும் முறை
STEP 1: முதலில் மனிதநேயம் Free IAS Academy இணையதள (WEBSITE) பக்கத்திற்கு செல்லவும் (CLICK HERE) அந்த முகப்பு பக்கத்தில நீங்கள் REGISTRATION பட்டனை காணலாம் அதை கிளிக் செய்யவும்.
STEP 2: இரண்டாவதாக மனிதநேயம் Free IAS Academy இணையதள (WEBSITE) கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உங்களது மாவட்டத்தை தேர்வு செய்யவும்

STEP 3 : மூன்றாவதாக உங்களது பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் (UPSC PRELIMINARY, UPSC MAIN, TNPSC 1, TNPSC 2 & TNPSC 4 ).

STEP 4 : உங்களது தகவல்களை கொடுக்க வேண்டும்.(name, Email, Address. Etc., Etc.,)


#TNPSC_GROUP #GROUP1MAINS #freeiasInstitutesinindia #freeiasInstitutes #ias2022 #freeiasclass #ias #iascoaching #iastamil #iasonlineclasses #iasonlinecoaching #upsc #upsc2022 #upsccoaching #upsconline #upsconlinecoaching #upsconlineclasses #upsconlinepreparation #upsconlinecourses #tnpsc2022 #tnpsconlinecoachingclasses #tnpsconlineclass #ipscoaching #freeonlinecoaching
How do i Register Manithaneyam Academy?
You have to register by online, Selected Application will be called for eligibility test
Can I get UPSC Coaching for free?
You have to register by online, Selected Application will be called for eligibility test
Manithaneyam IAS Academy Address
28, CIT 1st Main Rd, CIT Nagar West, CIT Nagar, Chennai, Tamil Nadu 600035, India
How to join Manithaneyam IAS Academy?
You have to register by online, Selected Application will be called for eligibility test
Manithaneyam free upsc coaching Eligibility?
Marks. Please Contact Manithaneyam Academy
Manithaneyam free upsc coaching fees?
Based On your Marks you Fees will be confimed. Please Contact Manithaneyam Academy
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
ONLINE APPLY LINK | CLICK HERE |
eScholarship விண்ணப்பிப்பது எப்படி? | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
Im join in IAS coaching
Yes
Im interesting UPSC IAS coaching
I am join in IPS coaching
Can I join the group 2 main class sir please help me
Join pannarathu eppadi solluga
Yes
Im interesting upsc IAS Coaching
I am interesting for join ias coaching
And then I am achieve my goal at IAS
Sir please help me sir i join coaching
I am studying final year in B. Sc. Mathematics. Can i join this academy now for upsc coaching?