Skip to content
Home » இலவச மாடு வழங்கும் திட்டம் 2020-21 || உடனே விண்ணப்பியுங்கள் || Ilavasa Maadu valangum Thittam 2021

இலவச மாடு வழங்கும் திட்டம் 2020-21 || உடனே விண்ணப்பியுங்கள் || Ilavasa Maadu valangum Thittam 2021

 தமிழக அரசாங்கத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இலவச கரவை மாடு வழங்கும் திட்டத்தைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

 விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் கட்டாயம் விண்ணப்பிக்கவும்.


 இந்த திட்டத்தின் முக்கியமான பயனாளிகள் ஏழை எளிய மகளிர்..


 திருநங்கைகளுக்கும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், விதவைகளுக்கும் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.



 கறவை மாட்டினை பெற விண்ணப்பிப்பதற்கான சில  விதிமுறைகளை இப்பொழுது பார்க்கலாம்:


1. விண்ணப்பிக்கும் மகளிருக்கு 60 வயதிற்கு மேல் ஆகி இருக்கக்கூடாது.


2. விண்ணப்பிப்பவருக்கு சொந்தமான நிலம் இருக்கலாம் ஆனால் அந்த நிலம் 1 ஏக்கருக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.


3. விண்ணப்பிப்பவரின் குடும்பத்தார் மத்திய மாநில அரசு  வேலை மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் வேலை பார்ப்பவராக இருக்கக்கூடாது.


4. விண்ணப்பிப்பவருக்கு இதற்கு முன்பு வேறு கறவை மாடுகள் இருக்கக்கூடாது.


 5.அரசின் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.


 6.இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கும் பொழுது அரசாங்கத்திடமிருந்து பெற்ற கறவை மாடுகளை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு விற்க மாட்டேன் என உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.



என்ன திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:


  • 1.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2.ஆதார் கார்டு 
  • 3.ரேஷன் கார்டு
  • 4. முன்னுரிமை கோருபவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்.


இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கறவை மாடுகளை பெற்று சுய தொழில் செய்ய ஆர்வம் இருப்போர் உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளவும்..


மேலே பார்த்த ஆவணங்களை இந்த விண்ணப்ப படிவத்துடன் இணைத்து உங்கள் பகுதி கால்நடை மருத்துவரிடம் சமர்ப்பிக்கவும்..


 வரும் காலங்களில் இந்த திட்டத்திற்காக உங்கள் மாவட்டம் தேர்வு செய்யப்படும் பொழுது உங்கள் அப்ளிகேஷன்கள் பரிசீலனை செய்யப்படும்.


மாடு வளர்ப்பில்  ஆர்வம் உள்ள உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை பகிரவும். கறவை மாடுகள் பெறுவது குறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Keywords

Free Goat Shed,Free goat government veterinary scheme,அரசின் இலவச ஆட்டு கொட்டகை எப்படி விண்ணப்பிப்பது?,Free Goat shed,ஆடு,மாடு,75% மானியத்தில் கிடைக்கும் மாட்டு பண்ணை,ஆடு மற்றும் மாட்டு பண்ணை,Integrated Farm Farming,Natural Farming,government schemes 2020,pm kisan in veterinary,Earn 1 lack Goat Farming,ஆடு வளர்ப்பு மாதம் ஒரு லட்சம்,ஆடு வளர்ப்பில் லாபம் பார்க்கும் பட்டதாரி,Goat Farm,Hitech Goat Farm,Hi-tech Goat Farm,Modern Goatfarm,Plastic Slatted Goat Farm,Free Aadu Madu Koli , Free Goat Shed , Free goat government veterinary scheme , அரசின் இலவச ஆட்டு கொட்டகை எப்படி விண்ணப்பிப்பது? , Free Goat shed , ஆடு , மாடு , 75% மானியத்தில் கிடைக்கும் மாட்டு பண்ணை , ஆடு மற்றும் மாட்டு பண்ணை , government schemes 2020 , pm kisan in veterinary , ஆடு வளர்ப்பு மாதம் ஒரு லட்சம் , Goat Farm , Hi-tech Goat Farm , Modern Goatfarm , கோழி கொட்டகைக்கு விண்ணபிதல் , plastic slatted goat farm , அரசின் இலவச கோழிக்குஞ்சு பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள்,Free Aadu Madu Koli, Free Goat Shed, Free goat government veterinary scheme, அரசின் இலவச ஆட்டு கொட்டகை எப்படி விண்ணப்பிப்பது?, Free Goat shed, ஆடு, மாடு, 75% மானியத்தில் கிடைக்கும் மாட்டு பண்ணை, ஆடு மற்றும் மாட்டு பண்ணை, government schemes 2020, pm kisan in veterinary, ஆடு வளர்ப்பு மாதம் ஒரு லட்சம், Goat Farm, Hi-tech Goat Farm, Modern Goatfarm, கோழி கொட்டகைக்கு விண்ணபிதல், plastic slatted goat farm, அரசின் இலவச கோழிக்குஞ்சு பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள்,இலவச மாடு வழங்கும் திட்டம் 2021, இலவச மாடு கொட்டகை திட்டம், Government Schemes ,Government Schemes , #GovernmentSchemes , Google , இலவச மாடு வழங்கும் திட்டம் 2021 , இலவச மாடு கொட்டகை திட்டம் , Tami , Free Aadu Madu Koli , Free Goat Shed , Free goat government veterinary scheme , அரசின் இலவச ஆட்டு கொட்டகை எப்படி விண்ணப்பிப்பது? , Free Goat shed , ஆடு , மாடு , ஆடு மற்றும் மாட்டு பண்ணை , government schemes 2020 , ஆடு வளர்ப்பு மாதம் ஒரு லட்சம் , Goat Farm , கோழி கொட்டகைக்கு விண்ணபிதல் , plastic slatted goat farm , அரசின் இலவச கோழிக்குஞ்சு பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள்,Free Cow shed , Free shed scheme in Tamil , இலவச மாட்டு கொட்டகை 2021 , FreeGoatShed , GovernmentFreeScheme , அரசின்இலவசஆட்டுகொட்டகைபெறுவதுஎப்படி1 , அரசின்இலவசஆட்டுகொட்டகை2021 , பெறுவதுஎப்படி , Cowshed , kolished , kozhished , freeschee , free goat shed scheme in tamil nadu , free cow shed scheme in tamilnadu 2021 , Tamil Nadu Free Cow Goat and Sheep Scheme , cattle’s at free of cost , government free cow shed scheme in tamilnadu , governmentfreegoatshedschemeintamilnadu , governmentfreekolishedschemeintamilnadu #Aadu #Madu #Koli #Free#Aadu #Valarpu #thittam#Free #Goat #shed#ஆடு #மாடு #கோழி #வளர்ப்புக்கு #அரசின் #மானியத் #திட்டம் #FreeCowshed #Cowfreeshed #Cowshed #FreeshedschemeinTamil #FreeGoatShed #Cow #Koli #GovernmentFreeScheme #அரசின்இலவசஆட்டுகொட்டகை2021 #பெறுவதுஎப்படி #governmentfreecowshedschemeintamilnadu #governmentfreegoatshedschemeintamilnadu #governmentfreekolishedschemeintamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *