சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து வந்திருக்கக்கூடிய ஒரு முக்கியமான அறிவிப்பு. OTP கேட்டோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க பட்டுவிட்டதா? பதட்டம் வேண்டாம்.
உடனே 155260 என்ற எண்ணை அழைக்கவும்.
மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் இந்த என்னை அழைத்தாள்,உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் எந்த வங்கிக் கணக்கில் சென்று சேர்ந்து இருக்கிறதோ அந்த வங்கிக் கணக்கை உடனே முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இது மட்டுமல்லாமல் மேலும் ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் புகார் அளிக்கலாம்.
சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் இந்த ஹெல்ப்லைன் நம்பர் மற்றும் வெப்சைட்டை பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் இன்றியமையாததாகிறது.
உங்கள் கணக்கில் இருந்து உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு ரூபாய் திருடப்பட்டு இருந்தாலும் அது சைபர் கிரைம் குற்றமாகும்.
அத்தகைய புகார்களை 155260 என்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.