அனைவருக்கும் வணக்கம்,
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் இருந்து வெளிவந்து இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு (Electronics corporation of India jobs 2022) நோட்டிபிகேஷன்- ல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இப்பொழுது காணலாம்.
Election commission of india 2022,
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2022 விவரங்கள்(Electronics corporation of India jobs 2022):
- Name of the post : Technical officer (contract)
- Number of vacancy : 300
- Experience needed : 1 year
- Upper age limit to apply : 30 years
Election jobs 2022,
சம்பள விவரம் (Electronics corporation of India jobs 2022 Salary):
இந்த வேலைக்கான மாத சம்பளமாக 25,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் காண்ட்ராக்ட் அடிப்படையிலான வேலை என்பதால் முதல் வருடம் முழுவதும் 25,000 ரூபாயும், இரண்டாவது வருடத்தில் 28,000 ரூபாயும், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வருடங்களுக்கு மாத ஊதியமாக 31,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
Tamil nadu election commission recruitment 2022,
இதர சலுகைகள்(Electronics corporation of India jobs 2022 Offers):
- 1.Dearness allowance
- 2. Travel allowance and much more
eci data entry operator vacancy 2022,
கல்வித்தகுதி(Electronics corporation of India jobs 2022 Educational Qualification) :
First class engineering degree in electronics and communication engineering/ electrical electronics engineering / electronics and instrumentation engineering / computer science engineering / information technology with minimum 60 % marks
www.eci.nic.in recruitment 2022,
Experience: (Electronics corporation of India jobs 2022):
1 year experience in selling distribution pulling, commissioning, repair and maintenance of EVM’s
Election commission of india recruitment 2022 apply online,
தேர்வு முறை:(Electronics corporation of India jobs 2022):
- இந்த வேலைக்கு எந்தவிதமான தேர்வும் கிடையாது.
- Merit list தயார் செய்து அதன் அடிப்படையில் தேர்வானது இருக்கும்.
Merit list தயார் செய்வதற்கு 80 % மதிப்பெண்கள் BE/B Tech இல் பெற்ற மதிப்பெண்களை கொண்டும்,
20 சதவீத மதிப்பெண்கள் விண்ணப்பிப்பவரின் முன் அனுபவத்தை கொண்டு கணக்கிடப்படும்.
Assistant section officer election commission of india,
தளர்வுகள்:
மதிப்பெண்ணில் தளர்வுகள்:(Electronics corporation of India jobs 2022):
எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.மற்ற வகுப்பை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Election department vacancy,
வயது வரம்பில் தளர்வு:(Electronics corporation of India jobs 2022):
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி / எஸ்டி வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 வருட தளர்வும்,
OBC வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 3 வருட தளர்வும் வழங்கப்படும்.
PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 வருடம் வரை அவர்களின் அதிகபட்ச வயதில் தளர்வு வழங்கப்படும்.
Tamil nadu election commissioner 2022,
தெரிந்துகொள்ள வேண்டியவை :(Electronics corporation of India jobs 2022):
- இந்தியக் குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள்.
Tamil nadu government orders 2022,
எப்படி விண்ணப்பிப்பது? (Electronics corporation of India jobs 2022):
இந்த டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆன்லைன் மூலமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
www.elections.tn.gov.in voters list 2022 tamil nadu,
தேவைப்படும் ஆவணங்கள்: (Electronics corporation of India jobs 2022):
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஆதார் கார்டு
- டிரைவிங் லைசென்ஸ் 4.பாஸ்போர்ட்
- கல்வி சான்றிதழ்
- முன் அனுபவச் சான்றிதல் 7.covid vaccination சான்றிதழ் 8.மாற்றுத் திறனாளிகள் அதற்குரிய சான்றிதழ்
- கம்யூனிட்டி சர்டிபிகேட்
Tamil nadu government circular today,
முக்கியமான தேதிகள்: (Electronics corporation of India jobs 2022):
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 11.12.2011
- ஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் தேதி : 21.12.2021
- சான்றிதழ்கள் சரிபார்ப்பு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
tamilnadu government jobs 2022 apply online,
மேலும் இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள DINGUMEDIA யூடியூப் சேனல் subscribe செய்து கொள்ளவும்.
- YOUTUBE VIDEO: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION: CLICK HERE
- APPLICATION FORM: CLICK HERE
- OFFICIAL WEBSITE: CLICK HERE
RELATED TOPICS: