Table of Contents
kudumba thalaivi 1000, kudumba thalaivi ration card, kudumba thalaivi ration card 1000, Kudumba thalaivikku 1000, Kudumba thalaivikku 1000 eligibility criteria, kudumba thalaivi 1000,
குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அமைச்சர் மாண்புமிகு பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை:
குடும்ப தலைவிக்கு 1000 :திமுக அரசாங்கம் தன் தேர்தல் அறிக்கையில் பல நலத்திட்ட உதவிகளை அறிவித்திருந்தது உதாரணத்திற்கு சுய உதவிக் குழு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும், கூட்டுறவு சங்கங்களில் நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும், தமிழக மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும் போன்ற பல மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து இருந்தது.
திமுகவின் தேர்தல் அறிக்கை: CLICK HERE
தேர்தல் அறிக்கை நிறைவேற்றம்:
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் கூறப்பட்டிருக்கும் பல தேர்தல் அறிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தமிழக அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது உதாரணத்திற்கு சில மாதங்களுக்குமுன் பலரால் பெரிதும் எதிர்பார்த்து வந்த கூட்டுறவு சங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியானது.
நகை கடன் தள்ளுபடி தொடர்பான ஒவ்வொரு கட்ட அறிவிப்புகளையும் பின்வருமாறு காணலாம்.
நகை கடன் தள்ளுபடி –CLICK HERE
DINGU MEDIA
1000 ரூபாய் உரிமைத்தொகை:
குடும்ப தலைவிக்கு ரூ.1000 குடும்பத்தில் உள்ளவர்களின் அனைவருக்கும் அயராது உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற முன்மாதிரி திட்டத்தை தமிழக அரசாங்கம் அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல கேள்விகளுக்கு உட்பட்ட இந்த அறிவிப்பானதை செயல்படுத்த சற்று தாமதமானது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான நடவடிக்கையை தமிழக அரசாங்கம் மேற்கொண்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.
உதவி தொகை அல்ல உரிமைத்தொகை:
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 பொதுவாக தமிழக அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவிகளை உதவித்தொகை என்று அழைப்பார்கள் ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அனைத்து வேலைகளையும் திறன்பட செய்யும் மகளிருக்கு வழங்கப்படும் தொகையானது உரிமை தொகை என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
உழைக்கும் மகளிருக்கு பெருமை சேர்ப்பதாக இந்த உரிமை தொகை என்ற சொல் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர் அயராது உழைக்கும் மகளிருக்கு உரிமை தொகை என்ற பெயரில் வழங்கப்படும் இந்த தொகையை பெற்றுக் கொள்வதில் எந்தவிதமான தயக்கமும் இருக்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உரிமைத்தொகை விரைவில் வழங்க ஏற்பாடு
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
1000 ரூபாய் வழங்குவதில் தாமதம்:
- நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியான பொழுதே குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் திட்டமும் அறிவிக்கப்படும் என்று மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர்.
- ஆனால் கொரோனாவை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியில் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசாங்கத்திடமிருந்து அறிவிப்பு வெளியானது.
- சற்று தாமதமாக இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.
விரைவில் 1000 ரூபாய் உரிமைத் தொகை:
சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தியாகராஜன் அவர்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உரிமைத்தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.
மேலும், அவர் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, அதற்கான விவரங்களை சேகரித்து வருவதாகவும் அவர் அறிவித்தார்.எவ்வளவு விரைவில் உரிமைத்தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
மக்கள் மகிழ்ச்சி: குடும்ப தலைவிக்கு 1000
- வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பானது மக்களிடையே குறிப்பாக குடும்ப தலைவிகளிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வரும் தமிழக அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Kudumba Thalaivi Uthavi Panam விண்ணப்பம்
இதற்கென்று தனியாக விண்ணப்பம் கிடையாது விண்ணப்பிக்கவும் தேவையில்லை குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இந்த தொகையானது வழங்கப்படவுள்ளது மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்க குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Scheme Name | Ration Card |
Form Name | Ration Card Application Form |
Year | 2022-2023 |
APPLICATION- English | Click Here |
APPLICATION- Tamil | Click Here |
Official Website | www.consumer.tn.gov.in |
Kudumba Thalaivi Uthavi Panam ELIGIBILITY
தமிழ்நாடு ரேஷன் அட்டை ஸ்மார்ட் காடுகளில் ரேஷன் அட்டைதாரரின் புகைப்படத்துக்கு கீழே PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகை குறிப்பிடப்பட்டிருக்கும்.
உதவித் தொகை திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
NPHH-S, NPHH-NC ஆகிய 2 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது.
- தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்
- குடும்ப தலைவராக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்
- நடைமுறையிலுள்ள குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும்
- கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்
- Copy of ration card
- Smart card
- Copy of members list
- Copy of Aadhar card
- Bank passbook copy
- Passport size photo
குடும்பத் தலைவி பெயருக்கு ரேஷன் கார்டை மாற்றினால் மட்டும்தான் ரூ.1,000 கிடைக்குமா?
ஆம்.. குடும்ப தலைவராக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்
how to apply TN Ration Card 1000 Rupees?
No Need to apply for this scheme, TN Government will choose Smart card holders who meet above eligibilities
how many types of ration cards in tamil nadu?
PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகை
without ration card how to get 1,000 rupees?
Nope you cant get this scheme benefits without Ration card
ration card 1000 rupees form available?
Nope, There’s no Application form needed
குடும்பத் தலைவி பெயருக்கு ரேஷன் கார்டை மாற்றினால் மட்டும்தான் ரூ.1,000 கிடைக்குமா?
ஆம்.. குடும்ப தலைவராக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்
Types of TN Ration cards Eligible for 1000Rs Scheme?
PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
Types of TN Ration cards not Eligible for 1000Rs Scheme?
NPHH-S, NPHH-NC ஆகிய 2 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது.
Pingback: TN Ration Card 1000 Rupees Eligibility - Find TN Jobs
Super dady.