Skip to content
Home » கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2021-2021 || Tamilnadu Cooperative Jobs 2021 || New Jobs 2021

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2021-2021 || Tamilnadu Cooperative Jobs 2021 || New Jobs 2021

 

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2021-2021


கூட்டுறவுத்துறையில் 4000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இந்த கூட்டுறவு துறையை பொருத்தவரை Diploma in cooperative management அதாவது கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.



மொத்தம் 36 வாரங்கள் அல்லது 400 மணி நேரங்கள் பயிற்சியாக கொண்ட இந்த பட்டய படிப்பை பயிற்று விப்பதற்கு மொத்தம் 14,850 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

இந்த பட்டயப் படிப்பிற்கு அப்ளை செய்ய தேவையான தகுதிகள் பின்வருமாறு:

1. குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அடைந்து இருக்கவேண்டும்.

2. 17 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் அவசியம்.அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

3. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடும் வழங்கப்படும்.

4. தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தாலும் இந்த பட்டயப் படிப்பிற்கு அப்ளை செய்யலாம்.

இந்த பட்டயப் படிப்பிற்கு அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள் :

1.பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் 

2. மாற்று சான்றிதழ்

3. ஜாதி சான்றிதழ்

4..பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 

5. ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், முன்னாள்  ராணுவத்தினரின் வாரிசுகள், இலங்கை அல்லது பர்மா அகதி சான்றிதழ் (இருப்பின்)

இந்த பயிற்சியை பயிற்சி திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வோருக்கு பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்கள்:

1.கூட்டுறவு 

2.கூட்டுறவுச் சட்டங்கள்

3. நிதி கணக்கியல் மற்றும் தணிக்கை

4. கூட்டுறவு மேலாண்மை

5. கணினி மேலாண்மை மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு 

6.வியாபார வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் 

7.நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டில் உள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து பின் பூர்த்தி செய்து உங்கள் மாவட்டத்திற்கான முகவரிக்கு 15.09.2021 5.30 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

மேலும் அனுப்ப வேண்டிய முகவரி குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள PDF ஐ கிளிக் செய்யவும்.


Application Link : Click Here to download



Keywords:

#Cooperative #DiplomainCooperativeManagement#Co-OperativeManagement #DiplomaCo-operativeManagement, #diplomaincooperativemanagementinchennai, #diplomaincooperativemanagement, #diplomaincooperativetraining, #instituteofcooperativemanagement, #diplomaincooperativemanagementadmission2020, #diplomaincooperativemanagementintrichy, #diplomaincooperativemanagementinmadurai, #google, #sskmakeyakky, #diploma, #cooperativetraininginstituteintamilnadu, #diplomaincooperativemanagementintamil nadu,cooperativesகூட்டுறவு பயிற்சி என்றால் என்ன,Cooperative Course Training,How to Apply Cooperative Training Course,Tamil Nadu Cooperative Training,தமிழக அரசு கூட்டுறவு பயிற்சி என்றால் என்ன,Cooperative course (கூட்டுறவு பயிற்சி) யார் படிக்கலாம்,Diploma In Cooperative Management,Tamil Nadu Cooperative Training Centre,List of Cooperative Training Centre in Tamil Nadu,கூட்டுறவு பயிற்சி யார் படிக்கலாம்diploma in cooperative management,course,notification,2020,2021,where to study,benefits,job opportunity,tamilnadu cooperative union,கூட்டுறவு பயிற்சி,பயிற்சியின் பலன்கள்,new jobs,bank jobs,recent jobs,government jobs,railway jobs,ssc jobs,tnpsc,army jobs,navy jobs,airforce,jobs,nurse,assistant jobs,clerk jobs,police jobs,exam pattern,exam details,exam date,last date to apply,age qualification,education qualification,age limit, syllubusHowToBecomeCooperativeBankOfficerInTamil, HowToBecomeCooperativeBankstaffinTamil,CooperativeBankExamSyllabusDetailsTamil,CooperativeBankExamPatternInTamil,CooperativeBankExamAgeLimitInTamil,CooperativeBankExamInterviewDetailsTamil,DistrictRecruitmentBoard,Drb,Srb,stateRecruitmentBoard,HowToPassCooperativeBankExamInTamilFullDetails,CooperativeBankJobNatureTamil,CooperativeBankExamPatternQuestionPatternInTamil,கூட்டுறவு_வங்கி_வேலை,Cooperative Bank Exam full Details In Tamil Language,Bank Jobstamilnadu cooperative bank recruitment 2021,tamilnadu cooperative society recruitment 2021,tamilnadu cooperative bank jobs 2021,tamilnadu cooperative bank recruitment 2021 how to apply,tamilnadu cooperative bank recruitment,tamilnadu cooperative recruitment 2021,tn cooperative bank recruitment,tamilnadu cooperative bank job vacancy 2021,tn co operative society recruitment 2021,govt jobs 2021,co operative society,co operative bank,tnjobs,arasu velai vaippu,jobs,job Cooperative course,tn jobs 2020,Cooperative jobs,Cooperative course form filling,Cooperative course fees,கூட்டுறவு பயிற்சி,tn latest update,Cooperative training,Cooperative training institute,Cooperative training eligibility,Cooperative course details in tamil,how to apply Cooperative course,Cooperative course application,vidhai nel,google,youtube,Cooperative bank jobs,தமிழ்நாடு கூட்டுறவு பயிற்சி,cooperative course in tamilnadu,tnusrb updatetamil brains,tamil brains official,tamilnadu government jobs,today government job,கூட்டுறவு பயிற்சி என்றால் என்ன,கூட்டுறவு பயிற்சி,cooperative training means,தமிழக அரசு கூட்டுறவு பயிற்சி,cooperative training eligibility,tn cooperative institutions,தமிழக அரசு கூட்டுறவு பயிற்சி என்றால் என்ன?,cooperative training fees,cooperative training institution near me,cooperative training part time,cooperative training distance education,jobs channel in tamil CooperativeDiplomaCourse2020Admission,CooperativeClassStarted2020,CooperativeDiplomaCourseUpdate,CooperativeDiplomaClassUpdate2020,CooperativeCourseDetails,CooperativeCourseInfo2020,Co-operativeExamNotificationtamil,Cooperativediplomacourseupdatedtamil,கூட்டுறவு பயிற்சிCooperative Diploma Course 2021 Admission,Cooperative Diploma Class Update 2021,Cooperative Course Details,Cooperative diploma course updated tamil,கூட்டுறவு பயிற்சி என்றால் என்ன,Cooperative Course Training,How to Apply Cooperative Training Course,Tamil Nadu Cooperative Training,Cooperative course,Diploma In Cooperative Management,Tamil Nadu Cooperative Training Centre,List of Cooperative Training Centrrains,cooperative 2m ramadan,cooperative 2m,cooperative society class 11,#cooperative course details in Tamil,tn cooperative society recruitment 2021,#tn cooperative,tn cooperative society recruitment 2020,tn cooperative bank recruitment 2020 #governmentjobs2021 #tngovtjobs2021 #tamilnadugovtjobs2021 #tngovernmentjobs2021 #governemntjobs2021tamil #govtjob2021 #govt_jobs_2021 #tamilnadujobs2021 #governmentjobs2021intamilnadu #tngovtjobs #tngovtjobs2021intamil #govtjobstoday #governmentjobs2021intamilnadu #jobvacancy #latestgovernmentjobstamil #latestgovtjobs2021 #alerttamila #tamilnadujobs2021 #jobsintamilnadu #tamil_nadu_govt_jobs_2021 #officeassistantjobs2021

READ ALSO  Google Work From Home Job 2022 in Tamil || Google Work From Home Jobs 2022 in Tamil


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *