அனைவருக்கும் வணக்கம் முதல்வர் காப்பீட்டு திட்டம் இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயனுள்ள ஒரு திட்டமாகும், இன்று இத்திட்டத்தை பற்றி நாம் விவாதிக்க இருக்க காரணம் இத்திட்டத்தில் Corona நோய்க்கான சிகிச்சை செலவு இதில் இணைக்கப்பட்டுள்ளது, நமக்கு நன்றாக தெரியும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடந்த முடிந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது, இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒருநாள் நோய்க்கான மருத்துவ செலவை அரசு ஏற்கும் என்று ஆணை பிறப்பித்துள்ளார் அதை பற்றிய முழு விவரத்தை இந்தப் பதிவில் நாம் காண்போம்.
முதலில் நாம் காணவிருப்பது இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதிகள் என்ன என்று, இத்திட்டத்தில் பயன்பெற நம்மிடம்,
- ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டை இருக்க வேண்டும்
- ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்
இந்த இரண்டு அடிப்படை தகுதிகள் இத்திட்டத்தில் பயன்பெற போதுமானது.
How To Apply
இந்தத் திட்டத்தில் பயன்பெற நம்மிடம் மருத்துவ காப்பீட்டு அட்டை இருக்க வேண்டும் அவற்றை எவ்வாறு பெற வேண்டும் என்பத காண்போம், முதலில் வருமானச்சான்று பெற வேண்டும் VAOஅலுவலகம் சென்று 72000 ரூபாய் அல்லது அதற்கும் கீழ் உள்ளவாறு வருமானம் சான்று பெற வேண்டும் இது பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் வருமானச்சான்று இணைத்து உங்கள் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
தகுதி
குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்
2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்
3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.
சிகிச்சைகளின் பட்டியல் விவரங்கள்
BARIATRIC SURGERY
எடை குறைப்பு அறுவை சிகிச்சை
CARDIOLOGY
இருதய நோய் சிகிச்சை
CARDIOTHORACIC SURGERIES
இருதய நோய் அறுவை சிகிச்சை
DERMATOLOGY
தோல் நோய் சிகிச்சை
Diagnostic center
நோய் கண்டறிதல் மையம்
E N T
காது மூக்கு தொண்டை சிகிச்சை
Emergency Packages
அவசர சிகிச்சைகள்
BARIATRIC SURGERY
எடை குறைப்பு அறுவை சிகிச்சை
CARDIOLOGY
இருதய நோய் சிகிச்சை
CARDIOTHORACIC SURGERIES
இருதய நோய் அறுவை சிகிச்சை
DERMATOLOGY
தோல் நோய் சிகிச்சை
Diagnostic center
நோய் கண்டறிதல் மையம்
E N T
காது மூக்கு தொண்டை சிகிச்சை
THORACIC MEDICINE
நெஞ்சக நோய் சிகிச்சை
VASCULAR SURGERIES
இரத்தநாள அறுவை சிகிச்சை
NEONATOLOGY
பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை
NEPHROLOGY
சிறுநீரக சிகிச்சை
NEUROLOGY
நரம்பியல் சிகிச்சை
NEUROSURGERY
நரம்பியல் அறுவை சிகிச்சை
OFMS
வாய் வழி மற்றும் தாடை அறுவை சிகிச்சை
OPHTHALMOLOGY SURGERIES
கண் நோய் அறுவை சிகிச்சை
ORTHOPEDIC TRAUMA
எலும்பியல் காயம்
PAEDIATRIC INTENSIVE CARE
இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை
PAEDIATRIC SURGERIES
குழந்தை அறுவை சிகிச்சை
PAEDIATRICS
குழந்தைகள் சிகிச்சை
PLASTIC SURGERY
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
PMR
PSYCHIATRY
மனநல மருத்துவ சிகிச்சை
PULMONLOGY
நுரையீரல் சிகிச்சை
RADIATION ONCOLOGY
கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை
RHEUMATOLOGY
முடக்கு வாதம் சிகிச்சை
SPINE
தண்டுவடம் சிகிச்சை
STEMI
இருதய நோய் / மாரடைப்பு
SURGICAL GASTRO ENTEROLOGY
இரைப்பை குடல் அறுவை சிகிச்சை
SURGICAL ONCOLOGY
புற்றுநோய் அறுவை சிகிச்சை
GYNAECOLOGY OBSTETRIC SURGERY
மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் சிகிச்சை
HEMATOLOGY
இரத்தவகை சிகிச்சை
HEPATOLOGY
கல்லீரல் நோய் சிகிச்சை
INFECTIOUS DISEASES – GENERAL MEDICINE
தொற்று நோய் சிகிச்சை
INTERVENTIONAL CARDIOLOGY
இடையீடு இருதயவியல்
INTERVENTIONAL RADIOLOGY
இடையீடு இருதய சிகிச்சை
MEDICAL ONCOLOGY
புற்றுநோய் மருத்துவ சிகிச்சை
ENDOCRINE SURGERY
நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை
ENDOCRINOLOGY
உட்சுரப்பி சிகிச்சை
FOLLOW UP PROCEDURE
பின் தொடர் செயல்முறை
GASTROENTEROLOGY
இரைப்பை குடல் சிகிச்சை
GENERAL MEDICINE
பொது மருத்துவ சிகிச்சை
GENERAL SURGERY
பொது அறுவை சிகிச்சை
GENITOURINARY SURGERY
இருபாலார் சிறுநீரக நோய் சிகிச்சை