Skip to content
Home » சற்றுமுன் மு க ஸ்டாலின் அறிவிப்பு நகர்ப்புற ஊதிய திட்டம் || nagarpura velaivaippu thittam || TN Jobs

சற்றுமுன் மு க ஸ்டாலின் அறிவிப்பு நகர்ப்புற ஊதிய திட்டம் || nagarpura velaivaippu thittam || TN Jobs

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழக அரசாங்கம் நகர்ப்புற ஏழைகளின் நலனுக்காக ஒரு அருமையான வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.


இந்த நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


 நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசாங்கத்தின் சார்பாக இந்த நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் விரைவில் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.


இந்தத் திட்டத்தின் கீழ் பூங்காக்கள்,சாலைகள், கட்டிடங்கள் அமைத்தல் மற்றும் அதை பராமரித்தல் நீர்நிலைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட  பணிகள் இந்தத்  திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும்.


 அதற்கான ஊதியமும் தமிழக அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தற்சமயம் இந்த திட்டமானது பரிசோதனை நிலையில் உள்ளது.


 ஆகையால் சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களிலும் இதர மாநகராட்சிகளில் தலா ஒவ்வொரு மண்டலத்திலும் 7 நகராட்சிகளிலும் 37 பேரூராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே என் நேரு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.


திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலை தேடுவோர் பதிவு செய்துகொள்ளலாம்.


 அவர்களுக்கு பணியாளர் அட்டையும் வழங்கப்பட உள்ளது குறிப்பாக பெண்களுக்கு 50 சதவீத பணிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் அவர்களின் பணிகளை பொருத்து வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்கள்.


  இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய 18 லிருந்து 60 வயது உள்ளவர்கள் தங்களின் ஆதார் அட்டை ரேஷன் அட்டை அல்லது வாக்காளர் அட்டை நகல்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு  அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பத்துடன் இணைத்து அந்த அலுவலகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.


இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க எந்தவித கல்வித் தகுதியும் கிடையாது, தமிழகத்தை சேர்ந்த ஆண் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.


இந்தத் திட்டத்தின் பணியாளர்களுக்கான குறைதீர் அமைப்பு உருவாக்கப்படும் மேலும் இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.


 இதற்கான நிதியானது 85% தமிழக நிதிநிலை அறிக்கையின் மூலம் ஒதுக்கப்பட்டுவிட்டது மீதமுள்ள 15% ஆனது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியிலிருந்து பெறப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள உடனே விண்ணப்பிக்கவும்.


Keywords


nagarpura velaivaippu thittam, job vacancy 2021 private company tamil, Government tamil online apply, Government tamilnadu, private velaivaippu seithigal, velai vaippu thagavalgal 2021, job vacancy 2021 tamilnadu, govt jobs 2021 notification tamil, government scheme 2021, tn govt jobs 2021, govt jobs 2021, velaivaippu chennai, govt jobs 2021, government jobs, tamil job notification, arasu velaivaippu 2021, arasu velaivaippu, latest govt jobs, latest govt jobs 2021, latest tn govt jobs 2021, tn government jobs, 2021 tn government jobs, tamilnadu govt jobs 2021, tamilnadu govt jobs, TN govt job, tn jobs notification, job vacancy 2021, job alert tamil , government job alert tamil, govt jobs alert 2021, tn govt jobs today,அரசு வேலை, Government Jobs 2021 Tamil Nadu, #governmentjobs2021 #tngovtjobs2021 #tamilnadugovtjobs2021 #tngovernmentjobs2021 #governemntjobs2021tamil #govtjob2021 #govt_jobs_2021 #tamilnadujobs2021 #governmentjobs2021intamilnadu #tngovtjobs #tngovtjobs2021intamil #govtjobstoday #governmentjobs2021intamilnadu #jobvacancy #latestgovernmentjobstamil #latestgovtjobs2021 #alerttamila #tamilnadujobs2021 #jobsintamilnadu #tamil_nadu_govt_jobs_2021 #officeassistantjobs2021 office assistant jobs 2021 anganwadi vacancy 2021 tn government jobs 2021 tamilnadu government jobs 2021 tn govt jobs 2021 in tamil government jobs 2021 district court recruitment 2021 government jobs 2021 tamil government jobs 2021 in tamilnadu govt jobs 2021 job vacancy 2021 latest government jobs 2021 govt job vacancy 2021 jobs today tamil #tngovtjobs2021 #governmentjobs2021intamilnadu permanent government jobs anganwadi jobs 2021 tamilnadu anganwadi recruitment 20121 anganwadi recruitment in tamilnadu 2021 icds tamilnadu anganwadi recruitment anganwadi velaivaippu 2021 #anganwadirecruitment tirunelveli anganwadi recruitment 2021 maharashtra anganwadi recruitment 2021 ap anganwadi recruitment 2021 icds recruitment 2021 government scheme,government schemes 2021,tamilnadu anganwadi recruitment 2021,tn govt jobs 2021,tamilnadu anganwadi vacancy 2021,icds recruitment 2021,anganwadi vacancy 2021,#anganwadijobs,anganwadi jobs 2021,#anganwadivacancy2021,நகர்ப்புற வேலை,velaivaippu,tamilnadu govt jobs,tamilnadu government jobs,tamil nadu,tamil nadu news,latest govt jobs 2021,government jobs 2021,govt jobs 2021,tn government jobs,alert tamila,tngovtjobs,velai vaippu,#jobs,tn govt some of the lower-level government jobs names I described here, office assistant jobs clerk jobs 2021 post office jobs like GDS/postman/postmaster Anganwadi vacancies police constable jobs Railway NTPC jobs Railway Group d jobs Tamil Nadu district wise recruitment 2021 icds recruitment 2021 Administrative assistant jobs office attender jobs alert tamila youtube channel typist ( if you have key skills. must try like this typist jobs) computer operator jobs நிரந்தர அரசு வேலை: Daily Tamil nadu, various tn government departments announce Government Jobs 2021 for government job seeking aspirants. candidates can apply for some government jobs offline / online based on the notification. government jobs 2021 (arasuvelai) job vacancy 2021. aspirants can apply for these government jobs on or before the last date prescribed in the job advertisement.#tn_govt_jobs#tnjobs#GovtJobs#2021Jobs#Govt_Job


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *