சிறு தொழில் மானியம்.40 சதவீதம் மானியத்துடன் காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க தோட்டக்கலை துறையின் சார்பாக 1 லட்சம் சிறு தொழில் மானியம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசும், மத்திய அரசும் விவசாயிகளின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக ஏழை விவசாய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் குறிப்பாக சிறு தொழில் மானியம் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
தற்பொழுது காளான் உற்பத்திக்கான சிறு தொழில் மானியம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இந்த அறிவிப்பின் படி காளான் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத சிறு தொழில் மானியத்தில் காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடங்கள் அமைத்திட ரூபாய் 1 லட்சம் சிறு தொழில் மானியம் வழங்கப்பட உள்ளது.
காளானின் நன்மைகள்
- தமிழக அரசாங்கம் இந்த சிறு தொழில் மானியம் வழங்குவதற்கு காரணம் காளானில் உள்ள ஊட்டச்சத்துக்கலே ஆகும்.
- காளானின் நன்மைகள் சமீபகாலமாக பலரால் அறியப்பட்டுள்ளதால், அதன் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
- முன்பை காட்டிலும் காளானில் உள்ள மருத்துவ குணங்களினால் இந்திய சர்வதேச மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள்.
- காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் ஏற்படும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது.
சிறு தொழில் மானியம் எப்படி விண்ணப்பிப்பது?
இத்திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவார்கள் பற்றிய அறிவிப்பு தோட்டக்கலைத் துறையின் சார்பாக வெளியிடப்படும்.

சிறு தொழில் மானியம் யாருக்கு முன்னுரிமை?
காளான் வளர்ப்பு சிறு தொழில் மானியம் திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
இதுபோன்ற சிறு தொழில் மானியம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெற ,மத்திய மாநிலஅரசுகளின் நலத்திட்டங்களையும்,மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களையும் தொடர்ந்து பெற Dingu media வலைப்பக்கத்தை வாசித்து வரவும்.
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
விண்ணப்பிக்க | CLICK HERE |
சிறு தொழில் மானியம் IN ENGLISH | CLICK HERE |
காளான் சிறு தொழில் மானியம் எப்படி விண்ணப்பிப்பது?
தோட்டக்கலை துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
காளான் சிறு தொழில் மானியம் யாருக்கு முன்னுரிமை?
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
காளான் சிறு தொழில் செய்ய எவ்வளவு மானியம் கிடைக்கும்
காளான் சிறு தொழில் செய்ய 40% மானியம் கிடைக்கும்.
சிறு தொழில் மானியம்,சிறு தொழில் மானியம் kaalan, kaalan valarpu maaniyam, siruthozhil maaniyam, kaalan maaniyam,சிறு தொழில் மானியம் 2022,tamilnadu சிறு தொழில் மானியம்,kaalan subsidy, subsidy for kaalan,kaalan valarpu business,small business kaalan,#TNsubsidy #tngovtscheme #govt_scheme #govtschemes #kaalanvalarppu #இலவச_மானியம் #அரசு_மானியம் #தமிழ்நாடு_அரசு_மானியம் #subsidy #subsidynews