சென்னை சுங்கத்துறை ஆட்சேர்ப்பு 2022(Chennai Customs Recruitment 2022): சுகானி, சீமேன் மற்றும் கிரீசர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பை முதன்மை ஆணையர் அலுவலகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த சென்னை சுங்கத்துறை வேலை அறிவிப்பு 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு 03.12.2021 முதல் 31.12.2021 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆர்வமுள்ள வேலைதேடும் இளைஞர்கள் இந்த Chennai Customs Recruitment 2022 வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, மேலும் இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது, இதுபோல மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்கள் தெரிந்துகொள்ள எங்கள் வெப்சைட்டை தொடர்ந்து பார்த்து பயனடையுங்கள், மேலும் இந்த Chennai Customs Recruitment 2022 அப்ளிகேஷனை பூர்த்தி செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
1. சென்னை சுங்கத்துறை ஆட்சேர்ப்பு 2022 விவரங்கள்:
(Tamilnadu Customs Recruitment 2022 Highlights)
- Organization Name : Office of the Principal Commissioner of Customs
- Job Post Name : Sukhani, Seamen & Greaser
- Job Category : TN Govt Jobs
- Job Location : Chennai
- No of vacancies : 07
- Notification Date : 03.12.2021
- Last Date : 02.01.2022
- Official Website : www.chennaicustoms.gov.in
2. காலிப்பணியிடங்கள் விவரம் Chennai Customs Jobs Notification Details:
- Sukhani : 01
- Seamen : 04
- Greaser : 02
3. இருக்க வேண்டிய தகுதிகள் Eligibility Criteria for www.chennaicustoms.gov.in Recruitment 2022
கல்வித்தகுதி(Educational Qualification)
Chennai Customs Notification 2021 Education Qualification Details are.
- Sukhani : 8th
- Seamen : 8th
- Greaser : 8th
வயது வரம்பு (Age Limit)
- Sukhani : 30 Years
- Seamen : 25 Years
- Greaser : 25 Years
வயது வரம்பில் தளர்வு:
- Central government civilian employee : 5 years
- ex-servicemen: 3 years
- OBC : 3 years || SC /ST :5 years
4. விண்ணப்ப கட்டணம் (Application Fees) :
இந்தப் பணிக்காக விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. Chennai Customs jobs 2021 as follows Application Fees.
- No Application Fees
5. சம்பள விவரம் (Chennai Customs Salary Details :
இந்த பணிக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Sukhani : Rs. 25500-81100/
- Seamen : Rs. 18000-56900/-
- Greaser : Rs. 18000-56900/-
6. தேர்வு முறை Selection Procedure
இந்த காலிப் பணியிடங்களுக்கான தேர்வு இரண்டு முறைகளில் நடத்த உள்ளன அவை This Chennai Customs Vacancy 2021 follows,
- Written Exam
- Interview
7. விண்ணப்பிக்கும் முறை: How to Apply For Chennai Customs Recruitment 2022 Notification?
உங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து போஸ்டில் CUSTOMS முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- Candidates can open the official website.
- Then find the career/recruitment page on the menu bar of Home page.
- Click the given official notification download and read carefully.
- Fill in all the Application without any errors.
- Finally, Send Your Application to Customs Address.
8. அனுப்பு வேண்டிய முகவரி:
COMMISSIONERATE GENERAL,
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS CUSTOM HOUSE,
NO. 60, RAJAJI SALAI, CHENNAI – 600 001
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2.கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள்
- ஏஜ் புரூப்
- கம்யூனிட்டி சர்டிபிகேட்
- Essential and Desirable certificate
- அதிகபட்ச வயதில் தளர்வு கோறுவதற்கான சான்றிதழ்.
இந்த தேவையான ஆவணங்களை இணைத்து 31.12.2021 அனுப்பி வைக்கவும்.
இந்த வேலை தொடர்பான ஆபீஷியல் நோடிஃபிகேஷன் மற்றும் விண்ணப்பப்படிவத்தை பெற கிளிக் செய்யவும்.
மேலும் இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்துகொள்ள,DINGU MEDIA யூடியூப் சேனல் ஐ கிளிக் செய்யவும்.
APPLICATION FORM : CLICK HERE
OFFICIAL WEBSITE : CLICK HERE
YOUTUBE VIDEO : CLICK HERE