Table of Contents
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் இருந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும் .
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2022
துறையின் பெயர் |
செய்தி மக்கள் தொடர்புத்துறை |
வேலை வகை |
தமிழக அரசு வேலை (TN Govt Job) |
பதவியின் பெயர் |
வாகன சீராளர்( Vehicle Regulator ) |
சம்பளம் |
15,700 முதல் 50000 வரை |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி |
30.3.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
காலிப்பணியிடங்கள் |
எண்ணற்ற காலி பணியிடங்கள் |
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி
- எட்டாவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
- நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
- வாகனங்களை சுத்தம் செய்யவும், பழுது பார்க்கவும் போதுமான அனுபவம் இருக்க வேண்டும்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு வயது வரம்பு :
- குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
- அதிக பட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது இட ஒதுக்கீட்டின் படி அதிகபட்ச வயது வரம்பில் சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.
assistant public relation officer in tamil nadu government recruitment 2022
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்( Offline )
information and public relations department tamilnadu
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பக் கட்டணம்
- இந்த வேலைக்கு எந்தவிதமான விண்ணப்ப கட்டணமும் கேட்கப்படுவதில்லை (NO EXAM FEES)
www.tn.gov.in recruitment 2022
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு காலியிடங்கள்
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இந்த வாகன சீராலர் வேலைக்கு காலியிடங்கள் உள்ளன. அவை,
- அரியலூர் மாவட்டம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- சேலம் மாவட்டம்
- திருப்பூர் மாவட்டம்
- கரூர் மாவட்டம்
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு தேர்வு முறை 2022
- இந்த வேலைக்கு எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது.
- முன்னனுபவம் எதுவும் கேட்கப்படவில்லை.
- விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் நேர்முகத் தேர்வுக்கு மட்டும் அழைத்து ஆவணங்கள் சரிபார்க்கபட்ட பின், பணி நியமனம் நடைபெறும்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த வேலை தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் தகவல்களை படித்தபின் விண்ணப்பிக்கும் ஆர்வமிருந்தால் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மாறுபடுகிறது. எந்தெந்த மாவட்டத்திற்கு எந்தெந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கீழேகொடுக்க பட்டுள்ளது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2022 முக்கிய தேதிகள்
அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி |
21.03.2022 |
கன்னியாகுமரி மாவட்டம் – கடைசி தேதி |
24.03.2022 |
கிருஷ்ணகிரி மாவட்டம் – கடைசி தேதி |
24.03.2022 |
சேலம் மாவட்டம் – கடைசி தேதி |
30.03.2022 |
திருப்பூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி |
08.04.2022 |
கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி |
08.04.2022 |
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு 2022
அரியலூர் மாவட்டம் NOTIFICATION & APPLICATION | |
கன்னியாகுமரி மாவட்டம் NOTIFICATION & APPLICATION | |
கிருஷ்ணகிரி மாவட்டம் NOTIFICATION & APPLICATION | |
சேலம் மாவட்டம் NOTIFICATION & APPLICATION | |
திருப்பூர் மாவட்டம் NOTIFICATION & APPLICATION | |
கரூர் மாவட்டம் NOTIFICATION & APPLICATION |
தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு வாகன சீராளர் பணிகள் குறித்த தகவல்களை எப்பொழுது பார்த்தோம்.
- இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களுக்கு தொடர்ந்து இந்த இணையதளத்தை வாசிக்கவும்.
- இந்த வேலை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YOUTUBE LINK ஐ கிளிக் செய்யவும் .
- பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற இந்த TELEGRAM குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
IMPORTANT LINKS:
DETAILED VIDEO LINK |
|
TELEGRAM GROUP LINK |
CLICK HERE |
OFFICIAL WEBSITE |
RELATED TOPICS:
tamil nadu information and public relations department recruitment 2022, assistant public relation officer in tamil nadu government recruitment 2022, information and public relations department tamilnadu, www.tn.gov.in recruitment 2022, uidai recruitment 2022 in tamilnadu, public relations officer tamil nadu government, daily recruitment in tamilnadu 2022, www.tn.gov.in 2022, tn latest jobs,nam arasu velai,government jobs 2022,job vacancy 2022,latest govt jobs 2022,govt jobs 2022,latest government jobs 2022,latest tn govt jobs 2022,#governmentjobs2022intamilnadu,permanent government job,govt job vacancy 2022,tamilnadu government jobs 2022,today govt jobs 2022,tamilnadu govt jobs 2022 in tamil,tn govt jobs 2022 in tamil today,government jobs 2022 in tamil nadu,