தமிழ் நாட்டில் தற்பொழுது அனைத்து அலுவலகங்களும் ஆன்லைனில் செயல்பட ஆரம்பித்துள்ளது.இதில் வருவாய்த்துறை சான்றிதழ்கள் உட்பட மக்களின் நலன் கருதி மக்கள் நேரடியாகவே தங்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முன்பைப் போல் எந்த ஒரு சான்றிதழ் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் துறைசார்ந்த அலுவலகத்திலும் காத்துக்கிடக்க தேவையில்லை மக்கள் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தை அணுகினால் தங்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இ சேவை மையம் துவங்குவது என்பது நல்ல லாபகரமான தொழிலாக கருதப்படுகிறது. இதற்கு பலர் முயன்று வரும் நிலையில் இ-சேவை மையத்தை எப்படித் துவங்குவது அதற்கு என்ன தகுதிகள் தேவை உள்ளிட்ட தகவலை பின்வருமாறு கூறி உள்ளோம்.
இ-சேவை மையத்தை நடத்த சிறிய அளவு கணினி தெரிந்திருந்தால் போதும். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.மக்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களில் இ சேவை மையத்தை அமைப்பது என்பது லாபத்தை இரட்டிப்பாக்கும்.
இ சேவை மையம் துவங்குவதற்கு தேவைப்படும் கணினி சார்ந்த உபகரணங்கள் எவை எவை என்று கீழே குறிப்பிட்டுள்ளோம்.
- கணினி
- பிரிண்டர்
- ஸ்கேனர்
- வெப்கேமரா
- பயோமெட்ரிக் கருவி இணைய வசதி
இ-சேவை மையத்தில்,தமிழக அரசாங்கத்தின் இ சேவை வசதிகள் மட்டுமல்லாமல் மத்திய அரசால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவா வசதியையும் மக்களுக்கு செய்து தரலாம் இதற்கான ஐடி முறையாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளவும்..
இ-சேவை மையத்தை துவங்க எவ்வளவு காலம் ஆகும் என்று பலருக்கு சந்தேகம் உள்ளது இ சேவை ஐடியை பெற குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும்.முதலில் சிஎஸ்சி ஐடிஐ பெற்று அதில் சிறப்பாக செயல்படும் மையங்களுக்கு இசேவை ஐஐடி எளிதில் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்
இ-சேவை ஐடி பெற கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எந்தவித கட்டணமும் இன்றி இந்த tnega இ சேவை ஐடியை பெற முடியும்.ஆனால் கேபிள் டிவி id யை பெறுவதற்கு மட்டும் ஒரு சிறிய தொகையை வைத்து தொகையாக செலுத்த வேண்டும்.இந்த வைப்புத்தொகையானது ஒப்பந்தம் முடிவுற்ற தருவாயில் திருப்பி எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள e-district மேனேஜரை நேரில் சென்று சந்தித்து இ சேவை குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்ளவும்.
வருவாய்
- சமூகச் சான்றிதழ்
- இவரது சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- முதல் பட்டதாரி சான்றிதழ்
- கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
- விவசாய வருமான சான்றிதழ்
- குடும்ப இடம்பெயர்வு சான்றிதழ் வேலையின்மை சான்றிதழ்
- விதவை சான்றிதழ்
- இயற்கை பேரிடர் காரணமாக கல்வி பதிவுகளை இழந்ததற்கான சான்றிதழ்
- சாதிக்கு இடையிலான திருமண சான்றிதழ்
- சட்ட வாரிசு சான்றிதழ்
- பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) சான்றிதழ் குடியிருப்பு சான்றிதழ்
- சிறு / குறு விவசாயி சான்றிதழ் திவால் சான்றிதழ்
- ஆண் குழந்தை சான்றிதழ் இல்லை
- திருமண நிலை (திருமணமாகாத) சான்றிதழ்
- சிப்பாயின் கீழ் உரிமம்
- பணம் கடன் கொடுப்போர் உரிமம்
TANGEDCO
- மின்சார கட்டணம் செலுத்துதல்
TNAE
சென்னை மாநகராட்சி
- பிறப்புச் சான்றிதழ் அச்சிடுதல்
- இறப்பு சான்றிதழ் அச்சிடுதல்
- வர்த்தக உரிமத்தை புதுப்பித்தல்
- நிறுவனத்தின் வரி வசூல்
- தொழில்முறை சேகரிப்பு
- சொத்து வரி வசூல்
சென்னை மெட்ரோ நீர் சப்ளை மற்றும் நீர்வள வாரியம்
முனிசிபல் நிர்வாகத்தின் ஆணையாளர்
- வரி அல்லாத சேகரிப்பு
- தொழில்முறை வரி வசூல்
- சொத்து வரி வசூல்
- நிலத்தடி வடிகால் கட்டணம் வசூல்
- நீர் கட்டணம் வசூல்
கொதிகலன்களின் இயக்குநரகம்
- கொதிகலன்கள் சட்டத்தின் கீழ் உரிமம் பதிவு செய்தல்
- கொதிகலன்கள் சட்டத்தின் கீழ் உரிமத்தை புதுப்பித்தல்
- உற்பத்தியாளர்/கொதிகலன்களை நிறுவுபவரின் ஒப்புதலுக்கான விண்ணப்பம்
- உற்பத்தியாளர்/கொதிகலன்களின் புதுப்பிப்புக்கான விண்ணப்பம்
வேலைவாய்ப்பு பயிற்சி
- பதிவு அடையாள அச்சிடுதல்
- புதுப்பிப்பதற்கான விண்ணப்பம்
- பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
- சுயவிவர மேம்படுத்தலுக்கான விண்ணப்பம்
மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம்
- சுயவிவர மேம்படுத்தலுக்கான விண்ணப்பம்
- அலோபதி மருந்துகளை வழங்க அல்லது புதுப்பிக்க உரிமத்திற்கான விண்ணப்பம்
- ஹோமியோபதி மருந்துகளை வழங்க அல்லது புதுப்பிக்க உரிமத்திற்கான விண்ணப்பம்
- உரிமம் வழங்குவதற்கான உரிமம் அல்லது புதுப்பித்தல் தடைசெய்யப்பட்ட உரிமம் (அலோபதி மருந்துகள்)
- அட்டவணை X மருந்தில் குறிப்பிடப்பட்ட அல்லது புதுப்பிப்பதற்கான உரிமத்திற்கான விண்ணப்பம்
- நகல் உரிமம் பெற விண்ணப்பம்
தீ மற்றும் மீட்பு
- MSB இணக்கத்திற்கான NOC
- MSB திட்டமிடல் அனுமதிக்கு NOC
- எம்எஸ்பி அல்லாத திட்டமிடல் அனுமதிக்கு என்ஓசி
- MSB தீ உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல்
- அல்லாத – MSB தீ உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல்.
சிவில் சப்ளைகள் மற்றும் கன்சுமர் பாதுகாப்பு
- புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கவும்
- அட்டை பிறழ்வு
- ஸ்மார்ட் கார்டு அச்சிடுதல்
TNEGA
சென்னை டிராபிக் போலீஸ்
WAQF வாரியம்:
தமிழ் நாடு எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர்
- பாதுகாப்பு சான்றிதழ் வழங்குதல்
மீன்வளங்களின் இயக்குநரகம்
- மீன்பிடி குறைந்த காலத்தில் கடல் மீனவர் குடும்பங்களுக்கு சிறப்பு உதவித்தொகை
வித்தியாசமான திறமையான நபர்களின் நல்வாழ்வு
- திருமண உதவி
- பராமரிப்பு ஆதரவு
lic notification 2021 details in tamil lic recruitment 2021 details in tamil lic agent posting details in tamil 2021 lic agent notification 2021 lic job notification 2021 lic job vacancy 2021 lic job vacancies 2021 lic job recruitment 2021 tn job 2021 tn job notification 2021 tamil nadu job notification 2021 tamilnadu job 2021 tn govt job notification 2021 latest job notification 2021 latest job recruitment 2021
LIC Recruitment 2021, LIC New Vacancy 2021, Govt Jobs, Sarkari Naukari, LIC AAO/ADO Jobs 2021,ALL INDIA JOB, lic recruitment 2021,lic assistant recruitment 2021,lic assistant 2021,lic aao new recruitment 2021,lic assistant 2021 recruitment,railway recruitment 2021,post office recruitment 2021,lic vacancy 2021,job vacancy 2021,govt jobs 2021,fci recruitment 2021,lic aao 2021,lic aao 2021 recruitment,lic new recruitment in 2021,new vacancy 2021,lic aao 2021 notification,lic aao notification 2021,lic mts 2021,lic new recruitment 2021,lic clerk 2021
government job vacancy in chennai 2021
direct interview government jobs in tamilnadu 2020
tamil nadu government job vacancies details