Skip to content
Home » ஜிப்மர் பாண்டிச்சேரி வேலைவாய்ப்பு 2022 || பாண்டிச்சேரி ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 || JIPMER வேலைவாய்ப்பு 2022 || JIPMER Vacancy 2022 Notification in Tamil

ஜிப்மர் பாண்டிச்சேரி வேலைவாய்ப்பு 2022 || பாண்டிச்சேரி ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 || JIPMER வேலைவாய்ப்பு 2022 || JIPMER Vacancy 2022 Notification in Tamil

 அனைவருக்கும் வணக்கம் 

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும்  ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

 (JIPMER) -ல் பல்வேறு வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஏழை எளியவர்களின் நலனுக்காக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தில் 1823ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, JIPMER-ல் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

www.jipmer.edu.in recruitment 2022

விண்ணப்பிக்க  இருக்க வேண்டிய கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, முக்கிய  தேதிகள் தேவைப்படும் அனைத்து தகவல்களையும் இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.



ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 || JIPMER Pondicherry Jobs 2022 Details 

  • பெயர் –JIPMER மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். 
  • துறை – மருத்துவம், பொறியியல் Etc.,
  • உருவாக்கம் -ஜனவரி 1, 1823
  • காலிப்பணியிடங்கள்- 264
  • சம்பளம்- 44,900 முதல் 19,900 வரை 
  • விண்ணப்ப முறை- ஆன்லைன்
  •  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 30.3.2022
  •  ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய வேண்டிய தேதி 11.4.2022
  •  அதிகாரப்பூர்வ வலைத்தளம் : https://jipmer.edu.in/

jipmer recruitment karaikal 2022


ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022  பணிகளின் பெயர் || JIPMER Pondicherry Jobs 2022 Vacancy Details

  • Nursing officer
  • Junior Engineer Civil
  • Junior Engineer Electrical 
  • Dental Mechanic 
  • Anaesthesia Technician 
  • Stenographer Grade 2 
  • Medical Laboratory Technologist
  • Technical Assistant in NTTC 
  • Junior Administrative Assistant

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ,விண்ணப்பித்தவர்களுக்கு இருக்கவேண்டிய அதிகபட்ச வயது மற்றும் சம்பளம் பின்வருமாறு,

www.jipmer.edu.in 2022


ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022  பணிகளின் வயது &  சம்பளம் || JIPMER Pondicherry Jobs 2022 Age & Salary Details

  • Nursing officer  :  35 வயதுக்குள் || சம்பளம் : RS. 44,900 
  • Junior Engineer Civil : 30 வயதுக்குள் || சம்பளம் : RS. 35,400
  • Junior Engineer Electrical : 30 வயதுக்குள் || சம்பளம் : RS. 35,400
  • Dental Mechanic : 30 வயதுக்குள் || சம்பளம் : RS. 25,500
  • Anaesthesia Technician : 30 வயதுக்குள் || சம்பளம் : RS. 25,500
  • Stenographer Grade 2 : 27 வயதுக்குள் || சம்பளம் : RS. 25,500
  • Medical Laboratory Technologist : 30 வயதுக்குள் || சம்பளம் : RS. 35,400
  • Technical Assistant in NTTC : 35 வயதுக்குள் || சம்பளம் : RS. 35,400
  • Junior Administrative Assistant : 30 வயதுக்குள் || சம்பளம் : RS. 19,900

www.jipmer.edu.in announcement


ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 வயது வரம்பு தளர்வு || JIPMER Pondicherry Jobs 2022 Age Relaxation :

  • SC/ST -5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWBD(UR/EWS) -10 வருடம்
  • PWBD(OBC) -13 வருடம்
  • PWBD(SC/ST)- 15 வருடம்

jipmer nurse recruitment 2022


ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022  கல்வித்தகுதி || JIPMER Pondicherry Jobs 2022 Education Qualification :

கீழ்க்காணும் கல்வித்தகுதி இருப்பவர்கள் உடனே உங்கள் விண்ணப்பங்களைபதிவேற்றவும். மேலும் உங்கள் துறை சார்ந்த முன் அனுபவம் உங்களுக்கு இருப்பின் அதற்குரிய சான்றுகளையும் விண்ணப்பிக்கும் பொழுது இணைக்க மறக்காதீர்கள் பதிவேற்றவும்

  • Nursing Officer  : Degree or Diploma in General Nursing 
  • Medical Laboratory Technologist : Bachelor Degree in Medical Laboratory Science 
  • Junior Engineer Civil : Graduate in Civil Engineering
  • Junior Engineer : Electrical Graduate in Electrical Engineering
  • Technical Assistant in NTTC : Degree in Engineering 
  • Dental Mechanic :10th or plus two and Dental Mechanic Course 
  • Anaesthesia Tehnician  : Degree in Anaesthesia Technology 
  • Stenographer : Grade 2: 12th class pass dictation 10 minutes at 80 wpm transcription 30 minutes English 65 minutes Hindi
  •  Junior Administrative Assistant : 12th pass and typing speed 35 wpm in English
READ ALSO  அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு 2022 | 13331 காலி பணியிடங்கள்

jipmer data entry operator recruitment 2022


ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 தேர்வு முறை || JIPMER Pondicherry Jobs 2022 Selection Process

ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் கணினி வழி தேர்வில் பங்கேற்க வேண்டும்  அந்தத் தேர்வின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு அறியலாம்.

  • கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை : 100 MCQ’S
  • தேர்வு நேரம் : 90 Minutes

Nursing officer – Subject Knowledge 70% || general English, General Intelligence, general mathematics 30%

Junior Engineer Civil , Junior engineer Electrical, Dental Mechanic, Anaesthesia Technician, Technical assistant in NTPC, Medical Laboratory Technologist, Stenographer grade ll :

  • General Intelligence and reasoning 25% 
  • Numerical Aptitude 25% 
  • General Awareness25%
  • Current Affairs 25%

jipmer online appointment


ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022  விண்ணப்பக் கட்டணம் || JIPMER Pondicherry Jobs 2022 Exam Fees:

மேலே கூறப்பட்டுள்ள கல்வித் தகுதியும் வயது வரம்பும் பூர்த்திசெய்யும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை 33 2022 க்குள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரையில்,

  • UR/EWS -1,500
  • OBC- 1,500
  • SC /ST -1,200
  • PWBD- தேர்வுக் கட்டணம் இல்லை

jipmer hospital pondy jobs


ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்கும் பொழுது இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் || JIPMER Pondicherry Jobs 2022 Documents :

  • விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • விண்ணப்பதாரரின் கையொப்பம்
  • கம்யூனிட்டி சர்டிபிகேட்  
  • எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் 
  • எக்ஸ் சர்வீஸ் மேன் சர்டிபிகேட்
  • நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்  



ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 எப்படி விண்ணப்பிப்பது? JIPMER Pondicherry Jobs 2022 How to Apply ?

 மேற்கண்ட வயது வரம்பு ,கல்வித்தகுதி இன்ன பிற தகுதிகளை பூர்த்தி செய்யும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும். https://jipmer.edu.in/ 

விண்ணப்பிப்பதற்கு முன் வேலை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள ஆபீஷியல் நோடிஃபிகேஷன் ஐ படிக்கவும் . 

நோட்டிபிகேஷன் ஐ  வாசித்து முடித்ததும், உங்களுக்குரிய வேலைக்கு அப்ளை செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்  

https://jipmer.edu.in/announcement/direct-recruitment-various-group-b-c-posts-jipmer-puducherry

விண்ணப்பப் படிவத்துடன் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சரிவர இணைத்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றவும் .

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 முக்கிய தேதிகள் || JIPMER Pondicherry Jobs 2022 Important Dates :

  • ஆன்லைன் அப்ளிகேஷன் துவக்கம்: 10.3.2022
  • ஆன்லைனில் அப்ளை  செய்ய கடைசி நாள்: 30.3.2022
  • HALL TICKET டவுன்லோட் செய்யவேண்டிய நாள்: 11.4.2022
  • ஆன்லைன் எக்ஸாம்: 17.4.2022

JIPMER 2022 குறித்த அனைத்து தகவல்களையும் விரிவாக மேலே கண்டோம். இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள DINGU MEDIA Youtube சேனல்  ஐ சப்ஸ்கிரைப் செய்து பார்க்கவும் .

READ ALSO  New Jobs 2021-2022 || தமிழக அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2021 || ration shop recruitment in tamilnadu 2021-2022

IMPORTANT LINKS:


RELATED TOPICS:

www.jipmer.edu.in recruitment 2022, jipmer recruitment karaikal 2022, www.jipmer.edu.in 2022, www.jipmer.edu.in announcement, jipmer nurse recruitment 2022, jipmer data entry operator recruitment 2022, jipmer online appointment, jipmer hospital pondy jobs, job vacancy , state job vacancy , government jobs , Recruitment 2021 , வேலை வாய்ப்புகள் , மத்திய அரசு வேலை வாய்ப்புகள் , அரசாங்க வேலை வாய்ப்புகள் , Puducherry Jipmer Hospital Recruitment 2022jipmer nursing recruitment 2022, jipmer nursing officer vacancy 2022, jipmer staff nurse vacancy 2022, JIPMER Recruitment, JIPMER Recruitment 2022, Central Govt jobs, Central Govt Jobs 2022, Puducherry Jobs, 2022 jobs, jipmer nursing recruitment 2022, jipmer nursing officer vacancy 2022, jipmer staff nurse vacancy 2022, JIPMER Puducherry Nursing officer vacancy 2022, JIPMER Nursing Recruitment 2022, job vacancy, வேலை வாய்ப்புகள், மத்திய அரசு வேலை வாய்ப்புகள், அரசாங்க வேலை வாய்ப்புகள், Puducherry Jipmer Hospital Recruitment 2022, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை, JIPMER Recruitment 2022, JIPMER Recruitment, Jobs in JIPMER, JIPMER For Senior Resident recruitment 2022, JIPMER For Senior Resident Notification 2022, JIPMER For Senior Resident Job Notification, Job vacancy in JIPMER, JIPMER jobs, JIPMER vacancy 2022, JIPMER Notification 2022, government jobs may 2022, latest government jobs 2022, matric pass government job 2022, inter pass government jobs 2022, sarkari Naukri 2022, latest state government jobs, latest central government jobs, JIPMER Nursing Officer/BSc MLT/DENTAL/OT Technician/Engineers/ Permanent Vacancies 2022/Nurse gallery , jipmer nursing jobs 2022, jipmer lab technician jobs 2022, jipmar vacncies 2022, how to apply jipmer 2022, www.jipmer.edu.in recruitment 2022, jipmer recruitment karaikal 2022, www.jipmer.edu.in 2022, www.jipmer.edu.in announcement, jipmer nurse recruitment 2022, jipmer data entry operator recruitment 2022, jipmer online appointment, jipmer hospital pondy jobs, job vacancy , state job vacancy , government jobs , Recruitment 2022 , வேலை வாய்ப்புகள் , மத்திய அரசு வேலை வாய்ப்புகள் , அரசாங்க வேலை வாய்ப்புகள் , Puducherry Jipmer Hospital Recruitment 2022, job vacancy , state job vacancy , government jobs , Recruitment 2022 , வேலை வாய்ப்புகள் , மத்திய அரசு வேலை வாய்ப்புகள் , அரசாங்க வேலை வாய்ப்புகள் , Puducherry Jipmer Hospital Recruitment 2022, ovt jobs 2022 , office assistant jobs , tnvelaivaaippu , tn velaivaippu , jobs in tamilnadu government , tamilnadu government jobs , government jobs in tamil , government jobs in tamilnadu , government jobs 2022 , tn govt jobs , tn govt jobs 2022 , job vacancy 2022 , latest govt jobs , latest govt jobs 2022 , tamilnadu government jobs 2022 , tamilnadu govt jobs 2022 , office assistant , office work , tamil education jobs , tej , jobs , state jobs , central jobs , puducherry jobs, JIPMER Recruitment 2022 , JIPMER Recruitment , JIPMER Job Notification , Job vacancy in JIPMER , JIPMER jobs , JIPMER Notification 2022 , JIPMER n jipmer nursing recruitment 2022 , jipmer nursing officer vacancy 2022 , jipmer staff nurse vacancy 2022 , Central Govt Jobs 2022 , Puducherry Jobs , jipmer nursing recruitment 2022 , JIPMER Puducherry Nursing officer vacancy 2022 , Puducherry Nursing officer vacancy 2022,

READ ALSO  இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 || HINDU ARANILAYA THURAI VELAI VAIPPU 2022

Leave a Reply

Your email address will not be published.