அனைவருக்கும் வணக்கம்,
கொரோனா பரவலின் தொடக்க காலங்களில் அது உலக அளவில் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று யாரும் கணித்திருக்கமாட்டோம்.
corona virus death relief fund in tamil nadu ,
ஆனால், உலகின் முன்னேறிய நாடுகள் தொடங்கி இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும் கோவிட் 19-ன் தாக்கம் பெருமளவில் இருந்தது, இன்றும் இருந்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பலர் தங்கள் நெருக்கமான உறவுகளை இழக்க நேரிட்டது. மேலும், பலருக்கு கொரோனவிற்கு பிந்தைய உடல்நல பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.
tamil nadu government announcements today pdf,
தமிழக அரசாங்கம் ஏழை எளிய மக்களின் நலன் கருதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும்,
covid-19 relief fund application online 2021,
Covid 19 -ஆல் பாதிப்புற்றவர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
corona compensation in tamilnadu,
அதில் ஒரு பகுதியாக,Covid-19 பெருந்தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி வழங்குதல் தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு மக்கள் செய்தி தொடர்பு துறை இயக்குனரிடமிருந்து வெளியாகியிருக்கிறது.
covid death compensation online application,
இந்த அறிவிப்பின் படி, covid-19 பெருந்தொற்றுக்கு ஆட்பட்டு அதற்கான சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி, மத்திய மாநில அரசின் கூட்டு முயற்சியால் வழங்கப்படும் என்று தமிழக அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
50,000 for covid death family,
தமிழக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tn.gov.in – ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
covid ex gratia tamil nadu,
இந்த இணையதளத்தில் வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் ‘ex-gratia for covid 19’ கிளிக் செய்தால் அதற்கான விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்.
covid death compensation online application tamilnadu, ,
விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
- இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்.
- Covid-19 -க்கு மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ்.
- படிவம் 4 / படிவம் 4A.
- நிதி உதவி பெறும் வாரிசுதாரரரின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.
- கோடிட்ட வங்கி காசோலை.
covid death compensation online application,
விண்ணப்ப படிவத்தில் என்னென்ன விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது?
- உரிமைகோரியவரின் விவரங்கள்.
- இறந்தவரின் அடிப்படை விவரங்கள்.
- சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்கள்.
- இறந்தவரின் நிரந்தர முகவரி.
- தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி.
- சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையின் முகவரி
- உயிரிழந்தவர் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் முகவரி.
- டெக்கரேஷன்
மேற்கண்ட அனைத்து விவரங்களையும் அரசாங்க வெப்சைட்டில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் வழியாக பெறப்பட்ட விண்ணப்பம் உரிய ஆவணங்கள் இன்றி விண்ணப்பிக்கப்பட்டிருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்து வாடுபவர்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இந்த அறிவிப்பானது பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தங்கள் நெருங்கிய உறவுகளை இப்பெருந்தொற்றுக்கு இரையாக்கி உள்ளார்கலெனில் அவர்களுக்கு இந்த நிதிஉதவி தொடர்பான தகவலை தெரியப்படுத்தவும்.
இது போன்ற அரசாங்க நலத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ள, DINGUMEDIA யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
.
- YOUTUBE VIDEO : CLICK HERE
- OFFICIAL WEBSITE : CLICK HERE
- APPLY ONLINE LINK : CLICK HERE