Skip to content
Home » தமிழக அரசு இலவச உதவித்தொகை 2021 | unemployment scholarship in tamilnadu || Free Scholarship Scheme

தமிழக அரசு இலவச உதவித்தொகை 2021 | unemployment scholarship in tamilnadu || Free Scholarship Scheme

 

தமிழக அரசு இலவச உதவித்தொகை 2021 | unemployment scholarship in tamilnadu || Free Scholarship Scheme




Dear Subscribers,

Application Link : Click Here To DownloadAssistance Details: 1. SSLC Failed Rs.200/-per month. 2. SSLC Passed Rs.300/- per month. 3. HSC Passed Rs.400/-per month. 4. Degree Rs.600/-per month.

1. Family income should not be more than Rs.50,000/- per annum. 2. The maximum age limit is 40 years for others and 45 years for SC/ST. 3. The Registrants should have registered with Employment Office for a continuous period of five years or more.

படித்த ஏழை இளைஞர்களின் நலன் கருதி தமிழக அரசாங்கத்தால் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வது தேர்ச்சி அடையாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும் ,பத்தாவது தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதா300 ரூபாயும், 12வது அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும் ,பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயின்றவர்களுக்கு மாதம் 600 ரூபாயும் மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் யாதெனில் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், எம்பிளாய்மெண்ட் கார்ட், மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் ஆகும்.


இந்த இலவச உதவி தொகையை பெறுவதற்கு சில தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர் 40 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும் எஸ் டி எஸ் சி வகுப்பினர் 45 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் விண்ணப்பதாரர் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை தமிழகத்தில் முடித்தவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரரின் பெற்றோர் தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 மிகாமல் இருக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பதாரர் வேறு எந்த நலத்திட்ட உதவி எண் கீழ் உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது


இந்த உதவித் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf ஐ கிளிக் செய்து அப்ளிகேஷனை பூர்த்தி செய்து உங்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.


முடிந்தவரை இந்த தகவலை உங்கள் பகுதியில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தெரிவித்து அவர்கள் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற உதவும்.

KeyWords

READ ALSO  Ulavar Pathukappu Thittam Application form, Scholarship, Ulavar Card Explained in Tamil

thittam , திட்டம் , scheme , google , Unemployment Scholarship schmes , Free Stipened for Youth , Unemployment Allowance scheme , unemployment scholarship schemes , unemployment scholarship schemes 2021 , unemployment scholarship , umemployment youth schemes , scholarship schemes , unemployment schemes , unemployment scheme tamil , tngov unemployment scholarship schme , unemployement schemes , latest government schemes , unemployment scholarship in tamilnadu 2021 update , unemployment, unemployment scholarship in tamilnadu, unemployment scholarship 2021, unemployment scholarship in tamilnadu 2021, unemployment scholarship 2020 ,unemployment scholarship scheme, unemployment scholarship form in tamilnadu 2021, velaivaippu uthavi thogai, employment scholarship in tamilnadu 2021, employment scholarship in tamilnadu, free loan scheme tamil nadu 2021, unemployment scholarship in tamilnadu , unemployment scholarship 2021 #jobsfromhome #jobs2021 #tngovtjobs2021intamil #tngovernmentjobs2021 #tngovtjobs #tngovtjobs2021 #tngovtjobs2021directinterview #tngovernmentjobsvacancy2021 #tngovtschemes2021 #tngovernmentschemesintamil #jobalerttamil #jobalerttamilnadu #tnjobsnotification2021 #tnjobs #tnjobvacancy2021 #tnjobs2021 #tnjobschannel #tnjobsvision2021 #tnjobsintamil #tnjobrecruitment2021 #tnjobstoday #tnjobs2021intamil #tnjobvacancy2021tamil #tamilnadujobrecruitment2021 #tamilnadujobs #tamilnadujobsfortamil #tamilnadujobvacancy2021 #tamilnadujobsin2021 #tamilnadujobs2021 #mncjobs #mncjobinterview #mncjobrequirements #mncjobvacancy #mncjobpreparation #mncjobsinbangalore #mncjobsinchennai #mncjobslatest #mncjobsforgraduates #mncjobfullform #governmentjobs2021 #governmentjobs #governmentjobs2021intamilnadu #governmentschemes2021 #governmentjobsafter12th #governmentjobalert #government #govtjobs2021 #govtjobvacancy2021 #govtjobs #govtjobportal #govtjobs2021intamilnadu #govtjobcircular2021 #govtjobsafter12th #govtjobvsprivatejob #govtjobpreparation #govtjobnotification2021 #govtjobsaftergraduation #govtjobmotivationalvideo #jobsintamil #jobsintamilnadu2021 #jobsintamilnadu #jobsintamilnadugovernment #jobsintamil2021 #jobsintamilnaduforfreshers #jobsintamiltvchannels #jobsintamilnadufor12thqualification #jobsintamilnadutransportdepartment #jobsintamilnadugramabank #onlinejobsintamil #onlinejobsintamilcopypaste #amazonjobsintamil #onlinejobsintamil2021 #jobopenings #jobopeningsinchennai #jobopeningsinbangalore #jobopeningsforfreshers #jobopeningsinchennai2021 #jobopeningsincoimbatore #jobopeningafterlockdown #jobopening2021 #jobopeningsformechanicalengineers #jobopeningsincanada #jobopeningsindubai #latestgovtjobs2021 #latestgovernmentjobs2021 #latestgovtjobs #latestgovernmentjobs #latestgovtjobvacancy2021 #latestgovtjobs2021tamilnadu #latestgovernmentjobs2021tamilnadu #latestgovtschemes2021 #latestgovtjobsnotification2021 #latestgovernmentjobs2021intamil #latestgovtjobs2021for12pass #latestgovernmentschemes #centralgovernmentjobs #centralgovtjobsnotification2021 #centralgovernmentjobs2021 #centralgovtemployeesnewslatest #centralgovernment #centralgovernmentschemes #centralgovtjobs #centralgovernmentjobs2021intamil #centralgovernmentschemesintamil #centralgovernmentemployeeslatestnewstoday #tncentralgovernment #tncentralgovtjobs #jobvacancy #jobvacancy2021 #jobvacancy2021intamil #jobvacancyinchennai2021 #jobvacancytamil #jobvacancyintamilnadu2021 #jobvacancyapp #newjobvacancies2021 #newjob #newjobs2021 #newjobnotification2021 #newjobvacancy #newjobrecruitment2021 #newjobupdate #ebjobsintamilnadu2021 #ebjobvacancyintamilnadu2021 #ebjob #ebjobhowtoapplyintamil #ebjobvacancy2021 #tnebrecruitment2021 #tnebrecruitment2021lastdate #tnebrecruitment2021tamil #tnebrecruitment2021juniorassistant #tnebrecruitment2021latestnews #tnebrecruitment2021applyonline #tnebrecruitmentlatestnewsintamil #tnebrecruitment2021ae #railwayjobs2021 #railwayjobsafter12thclass #railwayjobs2021intamil #railwayjobs2021for10thpass #railwayjobsforgirls #railwayjobsafter12thclass2021 #tnstcjobvacancy2021 #tnstcrecruitment2021 #tnstcjobvacancy2021tamil #tnstcjobs2021tamil #tnstcjobrecruitment2021 #tnstcjobs2021tamilnadu #tnstcjobnotification2021 #tnstcjobrequirements #postofficerecruitment2021 #postofficevacancy2021 #postofficejobs #postofficeschemesintamil #postofficejobs2021intamilnadu #postofficejobapplyonline2021 #tnpostofficerecruitment2021 #tnpostofficerecruitment2021intamil #tnpostalcirclerecruitment2021 #tnpostofficejobs2021 #tnpostaljob

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *