Table of Contents
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து (TNRD VELAIVAIPPU 2022) : Assistant Rural Development Officer பதவிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசு கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு குறித்த அனைத்து தகவல்களும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், உடனே TNRD VELAIVAIPPU 2022–க்கு விண்ணப்பிக்கவும்.
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு :
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
JOB TYPE |
தமிழக அரசு வேலை – TNRD JOBS |
POSTING NAME |
Assistant Rural Development Officer |
காலிப்பணியிடங்கள் |
3700 |
கல்வித்தகுதி |
10th , +12 , DILOMA & ANY DEGREE |
சம்பளம் |
RS. 31,500/- வரை. |
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து (TNRD VELAIVAIPPU 2022) வேலைக்கு அப்ளை செய்ய தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களான காலிப்பணியிடங்கள், வயதுவரம்பு, கல்வித்தகுதி, பணியிடம்,சம்பளம், எப்படி விண்ணப்பிப்பது போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும்.
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு தகுதிகள்
- இந்த பஞ்சாயத்து யூனியன் வேலைவாய்ப்புக்கு தேவையான கல்வி தகுதிகளாக 10th, +12, Diploma & Any Degree கொடுக்கப்பட்டுள்ளன.
- டிப்ளமோ-ல் கணினி சம்பந்தமான படிப்பு படிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- இதற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும் பிசி பிற்படுத்தப்பட்டோருக்கு 38 ஆகவும் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது வரம்பு 40 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த வேலைக்கான சம்பளமாக 35700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து வேலைக்கான தேர்வு மையம்:
- டோங்க், அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், அலகாபாத்,பெங்களூரு, பரேலி, போபால், சண்டிகர், சென்னை, கட்டாக், டெஹ்ராடூன், டெல்லி, தார்வாட், டிஸ்பூர்,கேங்டாக், ஹைதராபாத், இம்பால், இட்டாநகர், ஜெய்ப்பூர், ஜம்மு, ஜோர்ஹாட், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ,மதுரை, மும்பை, நாக்பூர், பனாஜி (கோவா), பாட்னா, போர்ட் பிளேர், ராய்ப்பூர், ராஞ்சி, சம்பல்பூர், ஷில்லாங்,சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், திருப்பதி, உதய்பூர் மற்றும் விசாகப்பட்டினம்.
- சென்னை தவிர ஒவ்வொரு மையத்திற்கும் ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் உச்சவரம்பு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- விண்ணப்பதாரர்கள் ஒரு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு மையத்தைப் பெறுவதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பணம் செலுத்தும் முறை:
- ரூ. 500/- பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு, ரூ. 350/- SC/ST/Pwd விண்ணப்பதாரர்களுக்கு.
- பதிவு/தேர்வுக் கட்டணம் ONLINE MODE மூலம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் DSRVS ரொக்கமாக விண்ணப்பக் கட்டணத்தை ஏற்காது.
- எந்த காரணத்திற்காகவும் முழுமையடையாத அல்லது நிலுவையில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப கட்டண பரிவர்த்தனைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
- விண்ணப்பதாரர்க பிறக்கப்படும். பரிவர்த்தனையை வெற்றிகரமாக முடித்தவுடன், மின் ரசீது அச்சிடப்பட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை :
- தமிழக அரசு கிராம பஞ்சாயத்து (TNRD VELAIVAIPPU 2022) வேலைவாய்ப்புக்கான கொடுக்கப்பட்டுள்ள அபிஷியல் இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- இந்த வேலைக்கான நோட்டிபிகேஷன் ஐ முழுமையாக படிக்கவும் முழுமையாக படித்து புரிந்து கொண்ட பின்பு ஆன்லைன் அப்ளை (ONLINE APPLY) பட்டனை கிளிக் செய்யவும்.
- ஆன்லைன் அப்ளிகேஷன் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து சப்மிட்(SUBMIT) செய்யவும் நீங்கள் சப்மிட் கொடுத்தவுடன் அந்த இணையதள பக்கமானது ஆன்லைன் பேமென்ட் ( ONLINE PAYMENT) பக்கத்திற்கு மாறும் இந்த வேலைக்கான பதிவுக் கட்டணத்தை செலுத்திய பின்பு உங்களது விண்ணப்பப் படிவத்தையும் மற்ற தகவல்களையும் எடுத்துக்கொள்வது எடுத்து வைத்துக் கொள்வது எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
கிராம பஞ்சாயத்து வேலை தேர்வுக்கான பாட விவரம்
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு LINKS :
OFFICIAL WEBSITE |
|
OFFICIAL NOTIFICATION |
|
VIDEO LINK |
|
IMPORTANT DATES :
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி |
11.03.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
20.04.2022 |
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து(TNRD VELAIVAIPPU 2022) வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தேதிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
✅ IMPORTANT KEYS DISCUSSED :
தமிழக அரசு கிராம பஞ்சாயத்து வேலை 2022 || கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு 2022 || new panchayat union velaivaippu 2022 || TN panchayat union velaivaippu 2022 || TNRD velaivaippu 2022 ||tamil nadu panchayat union job vacancy 2022, panchayat clerk vacancy in tamilnadu 2022, union office jobs in tamilnadu 2022, tamil nadu panchayat union recruitment, www tn nic in recruitment 2022, tamil nadu panchayat union job vacancy 2022, tnrd recruitment 2022 office assistant posts, tnrd ombudsman recruitment 2022,, tamil nadu panchayat union job vacancy 2022, panchayat clerk vacancy in tamilnadu 2022, tamil nadu panchayat union recruitment, tamil nadu panchayat union job vacancy 2022, tnrd ombudsman recruitment 2022,
.
பஞ்சாயத்து யூனியன் வேலை
செங்கல்பட்டு மாவட்டம். மதுராந்தகம் வட்டம். கீழ்க்கண்டை கிராமம்.603306
நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன் எனக்கு அரசு வேலை மேல் மிக ஆர்வம் உள்ளது நான் படித்த காரணத்தால் எனக்கு அரசு வேலை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
கு.விவேக்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் முருகம்பாக்கம் post
கீழ்க்கண்டை கிராமம்
603306