Skip to content
Home » தமிழக அரசு RECORD கிளார்க் வேலை Job Vacancy 2021-2022 || TN Govt Arts College வேலைவாய்ப்பு 2021-2022

தமிழக அரசு RECORD கிளார்க் வேலை Job Vacancy 2021-2022 || TN Govt Arts College வேலைவாய்ப்பு 2021-2022

 கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டு அரசு வேலைகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

 அலுவலக உதவியாளர் பணி மற்றும் ரெக்கார்ட் கிளார்க் பணிக்கும் தலா ஒரு காலி இடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

 அலுவலக உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், வயது பரம்பை பொறுத்தவரையில் 18 லிருந்து 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.MBC/DNC/BC/BCM வகுப்பைச் சார்ந்தவர்கள் 18 லிருந்து 32 வயது வரையிலும் ,SC/ST/SCA வகுப்பைச் சேர்ந்தவர்கள் 18 லிருந்து 35 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கான அடிப்படை ஊதியமாக 15700 to 50000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Application Download : Click Here

அதே கல்லூரியில் ரெக்கார்ட் கிளார்க் பணிக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் ,வயது வரம்பு 18-ல் இருந்து 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 MBC/DNC/BC/BCM வகுப்பை சேர்ந்தவர்கள் 18 லிருந்து 32 வயது வரையும், SC/ST/SCA வகுப்பை சேர்ந்தவர்கள் 18 லிருந்து 35 வயதிலும் வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்த இரண்டு காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கு எந்தவித விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

 மேலும் எந்த வித எழுத்து தேர்வும் இந்த காலி பணியிடங்களுக்கு கிடையாது.

தேர்வு முறையானது பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம்  வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை கொண்டும், நேர்முகத் தேர்வில் பதிலளிப்பது கொண்டும், மருத்துவ சான்றுக்கான தேர்விலும் ,ஆவண சரிபார்ப்பு கொண்டு மட்டுமே இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது

இந்த இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு ரிஜிஸ்டர் போஸ்டில் கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி 8/9/2021.

இந்த வேலை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள   YouTube லிங்கை கிளிக் செய்யவும்.

Keywords:

government jobs 2021 | arasuvelai 2021 | government jobs 2021 is an tn government jobs notification latest updates provided. government jobs 2021 in tamilnadu is a dream for many aspirants. arasuvelai 2021 is to make the students dream (getting Government jobs ) achieve we are providing all government jobs 2021 tamil notifications. job vacancy 2021 has an huge vacancy . So immediately after the government releases the official latest govt jobs 2021 we upload videos. To get all tn govt jobs 2021 and tn govt jobs 2021 in tamil instantly follow and subscribe our channel. government jobs 2021 tamil is dream for getting arasuvelai 2021 we are uploading new government jobs without exam recruitment. people generally think that all government jobs 2021 in tamilnadu and permanent government job and latest government jobs 2021 can be fullfill recruitment only based on exam . tn govt jobs 2021 recruitment also based on the experience . government jobs 2021 tamil and the tamilnadu govt jobs 2021 in tamil if u are experience based on the experience certificate from private company u can directly join the government jobs 2021 in tamilnadu recruitment without any exam and get high salary. tn govt jobs 2021 in tamil we are teaching u tn velaivaippu news 2021 in tamil step by step procedure how to apply for government jobs 2021 . Dingu Media provide all latest notifications . all the best for everyone. job vacancy 2021 | government jobs 2021 | latest government jobs 2021 | govt jobs 2021 | govt job vacancy 2021 | government jobs 2021 in tamilnadu | government jobs 2021 tamil | latest govt jobs 2021 | jobs | arasuvelai 2021 | arasuvelai 2021 tamil | 2021 government jobs tamil | job vacancy 2021 in tamil | tamilnadu government jobs 2021 | tamilnadu govt jobs 2021 in tamil | tn govt jobs 2021 in tamil | tn govt jobs 2021 | permanent government job | 2021 govt job vacancy | jobs today tamil latest government jobs 2021 , government jobs 2021 , job vacancy 2021 , govt jobs 2021 , govt job vacancy 2021 , tn govt jobs 2021 in tamil , tamilnadu government jobs 2021 , government jobs 2021 in tamilnadu , government jobs 2021 tamil , permanent government job , latest govt jobs 2021 , arasuvelai 2021 , arasuvelai 2021 tamil , 2021 government jobs tamil , job vacancy 2021 in tamil , tamilnadu govt jobs 2021 in tamil , tn govt jobs 2021 , 2021 govt job vacancy , tngasa admission 2021 , tngasa counselling 2021 , tn govt college admission 2021 , govt arts college list tn , tn govt arts college admission process , tngasa admission tamil , tngasa 2021 , tnea counselling 2021 , tn govt arts college admission , top 10 arts colleges in tn , best govt arts colleges in tn , tn govt arts college rank list 2021 , tn govt arts college counselling date, தமிழக அரசு கல்வி துறையில் வேலைவாய்ப்பு , TN Govt Job 2021 , TN Govt Arts College recruitment 2022 #jobsfromhome #jobs2021 #tngovtjobs2021intamil #tngovernmentjobs2021 #tngovtjobs #tngovtjobs2021 #tngovtjobs2021directinterview #tngovernmentjobsvacancy2021 #tngovtschemes2021 #tngovernmentschemesintamil #jobalerttamil #jobalerttamilnadu #tnjobsnotification2021 #tnjobs #tnjobvacancy2021 #tnjobs2021 #tnjobschannel #tnjobsvision2021 #tnjobsintamil #tnjobrecruitment2021 #tnjobstoday #tnjobs2021intamil #tnjobvacancy2021tamil #tamilnadujobrecruitment2021 #tamilnadujobs #tamilnadujobsfortamil #tamilnadujobvacancy2021 #tamilnadujobsin2021 #tamilnadujobs2021 #mncjobs #mncjobinterview #mncjobrequirements #mncjobvacancy #mncjobpreparation #mncjobsinbangalore #mncjobsinchennai #mncjobslatest #mncjobsforgraduates #mncjobfullform #governmentjobs2021 #governmentjobs #governmentjobs2021intamilnadu #governmentschemes2021 #governmentjobsafter12th #governmentjobalert #government #govtjobs2021 #govtjobvacancy2021 #govtjobs #govtjobportal #govtjobs2021intamilnadu #govtjobcircular2021 #govtjobsafter12th #govtjobvsprivatejob #govtjobpreparation #govtjobnotification2021 #govtjobsaftergraduation #govtjobmotivationalvideo #jobsintamil #jobsintamilnadu2021 #jobsintamilnadu #jobsintamilnadugovernment #jobsintamil2021 #jobsintamilnaduforfreshers #jobsintamiltvchannels #jobsintamilnadufor12thqualification #jobsintamilnadutransportdepartment #jobsintamilnadugramabank #onlinejobsintamil #onlinejobsintamilcopypaste #amazonjobsintamil #onlinejobsintamil2021 #jobopenings #jobopeningsinchennai #jobopeningsinbangalore #jobopeningsforfreshers #jobopeningsinchennai2021 #jobopeningsincoimbatore #jobopeningafterlockdown #jobopening2021 #jobopeningsformechanicalengineers #jobopeningsincanada #jobopeningsindubai #latestgovtjobs2021 #latestgovernmentjobs2021 #latestgovtjobs #latestgovernmentjobs #latestgovtjobvacancy2021 #latestgovtjobs2021tamilnadu #latestgovernmentjobs2021tamilnadu #latestgovtschemes2021 #latestgovtjobsnotification2021 #latestgovernmentjobs2021intamil #latestgovtjobs2021for12pass #latestgovernmentschemes

Leave a Reply

Your email address will not be published.