Home » தமிழ்நாடடில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 || மாவட்ட வாரியாக 7855 கிளார்க் Government Jobs 2021 || tn govt jobs IBPS Bank clerk vacancy 2021
தமிழ்நாடடில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 || மாவட்ட வாரியாக 7855 கிளார்க் Government Jobs 2021 || tn govt jobs IBPS Bank clerk vacancy 2021
இந்த ஆண்டிற்கான ஐபிபிஎஸ் IBPS எக்ஸாம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7000 காலி பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தமிழகத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே மூன்றாவது அதிக காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, உத்திரபிரதேசத்தைதொடர்ந்து தமிழகத்தில் 843 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் உள்ள காலி பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்விற்கு அப்ளை செய்ய குறைந்தது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
ஜெனரல் கேட்டகரி சேர்ந்தவர் களுக்கான வயது 20 லிருந்து 28 க்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 வருடங்களும் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்கு ஆன்லைனில் அப்ளை செய்ய தேர்வுக் கட்டணமாக பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 850 ரூபாயும் sc/st/pwd வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு அப்ளை செய்வதற்கான கடைசி தேதி 27/10 2021 மேலும் இந்த தேர்வு முறையானது மூன்று கட்டங்களில் நடைபெறும்.
பிரிலிமினரி தேர்வு 60 நிமிடங்கள் நடைபெறும். இதற்கான மொத்த மதிப்பெண்கள் 100.
மெயின் எக்ஸாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இதற்கான தேர்வு நேரம் 160 நிமிடங்கள்.
போன ஆண்டு பொதுப்பிரிவினருக்கான பிரிலிமினரி எக்ஸாம் கட் ஆப் மதிப்பெண்கள் 71 ஆக உயர்ந்து இருந்தது.
இந்த ஆண்டு இந்த மதிப்பெண்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று மெயின் எக்ஸாம் பொதுப் பிரிவு கட்-ஆஃப் 44 ஆக சென்ற ஆண்டு இருந்தது.
Preliminary exam இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும், main exam அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திலும், பணி ஆணை ஏப்ரல் மாதத்திலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுந் தொற்று காலத்தில் அரசுப் பணியின் தேவையை பலர் உணர்ந்து இருந்திருக்கிறார்கள்.
இந்தத் தேர்வுக்காக கடுமையாக உழைத்து வருபவர்கள் உழைக்கப் போபவர்கள் விரைவில் பணிநியமனம் பெற Dingumedia சார்பாக வாழ்த்துகிறோம்.