Skip to content
Home » தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு (TNSTC ) || TNSTC recruitment 2022 || tnstc recruitment 2021 latest news || TNSTC VACANCY

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு (TNSTC ) || TNSTC recruitment 2022 || tnstc recruitment 2021 latest news || TNSTC VACANCY

அனைவருக்கும் வணக்கம், 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் (TNSTC) நாகப்பட்டினம் மண்டலத்திலிருந்து வெளிவந்து இருக்கக்கூடிய வேலை வாய்ப்புக்கான(TNSTC கும்பகோணம் வேலை காலியிடங்கள் 2022) நோட்டிபிகேஷன்- ல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இப்பொழுது காணலாம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட்டிலிருந்து வெளியாகியிருக்கும் இந்த வேலைக்கு 20.12.21 முதல் 31.12.21 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

www.tnstc.in apply online 2021

ஆர்வமுள்ள வேலைதேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் (TNSTC) -லிருந்து வெளியாகியுள்ள (TNSTC கும்பகோணம் வேலை காலியிடங்கள் 2022) வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

TNSTC கும்பகோணம் வேலை காலியிடங்கள் முக்கிய அம்சங்கள் TNSTC Kumbakonam Jobs Highlights :

நிறுவனத்தின் பெயர் மற்றும் துறை : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் (TNSTC) 

  • பணியின் விவரம் : Fitter, Welder (Gas & Electric), Electrician, Mechanic (Motor Vehicle), Mechanic Diesel
  • காலிப்பணியிடங்கள் 58
  • Job Location : நாகப்பட்டினம், தமிழ்நாடு
  • அறிவிப்பு நாள் : 20.12.2021
  • கடைசி நாள் : 31.12.2021
  • விண்ணப்பிக்கும் முறை : ONLINE

tnstc recruitment 2021 official website

காலிப்பணியிடங்களின் விவரம் (TNSTC Job Vacancy Details) :

  • ஃபிட்டர் – Fitter : 05
  • வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்)- Welder (Gas & Electric) : 10
  • எலக்ட்ரீசியன் – Electrician : 03 
  • மெக்கானிக் (மோட்டார் வாகனம்) – Mechanic (Motor Vehicle) : 08
  • மெக்கானிக் டீசல் 1 – Mechanic Diesel 1 : 16
  • மெக்கானிக் டீசல் 2 – Mechanic Diesel 2 : 16

 www.tnstc.in vacancy 2022

சம்பள விவரம் (TNSTC Job Vacancy 2022 SALARY Details):

  • வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) Welder (Gas & Electric) :– ரூ.5,000 – 7,000/-
  • ஃபிட்டர் – Fitter : – ரூ.6,000 – 7,000/-
  • எலக்ட்ரீசியன் – Electrician : – ரூ.6,000 – 7,000/-
  • மெக்கானிக் (மோட்டார் வாகனம்) – Mechanic (Motor Vehicle) : – ரூ.6,000 – 7,000/-
  • மெக்கானிக் டீசல் 1 – Mechanic Diesel 1 : – ரூ.6,000 – 7,000/-
  • மெக்கானிக் டீசல் 2 – Mechanic Diesel 2 : – ரூ.6,000 – 7,000/-

tnstc recruitment 2021 latest news

வயது வரம்பு (TNSTC Job Vacancy 2022 Age Limit) :

READ ALSO  சொந்த தொழில் தொடங்கவேண்டுமா ? அரசு இ-சேவை மையம் || How to Open Tamilnadu E Sevai mayyam || TNeGA

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்

விண்ணப்ப கட்டணம் (TNSTC Job Vacancy 2022 Application Fees) :

  • ஆன்லைன் விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை

தேர்வு நடைமுறை (TNSTC Job Vacancy 2022 Selection Process) :

  • Interview

விண்ணப்பிக்கும் முறை (TNSTC Job Vacancy 2022 How To Apply) :

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் (TNSTC) : நாகப்பட்டினம் மண்டல வேலைவாய்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள முறைகளைப் பின்பற்றவும். உங்கள்  தகுதிக்கு பொருந்தக்கூடிய வேலையைப் பெறுவதற்கு DINGU MEDIA -வின் வாழ்த்துக்கள்.

  • இந்த வேளையில் சேர்வதற்கான ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் (TNSTC) நாகப்பட்டினம் மண்டலத்தின் (OFFICIAL WEBSITE)அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • விண்ணப்பிக்கும் முன் (OFFICIAL NOTIFICATION) அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
  • உங்கள் விவரங்களை கொண்டு எந்த தவறும் இல்லாமல் ஒரு விண்ணப்பத்தை உருவாக்கவும்.
  • தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் (TNSTC) நாகப்பட்டினம் மண்டல அதிகாரிகள் உங்களைத் தொடர்புகொள்ள விண்ணப்பத்தில் சரியான (E-Mail ID) மின்னஞ்சல் ஐடி மற்றும் (Mobile Number) மொபைல் எண்ணைக் குறிப்பிடுக.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் (தேவைப்படின்).
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் (ID Proof, Education Proof, Recent Passport Size Photo & Experience Certificate) ஐடி சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம், தற்குறிப்பு சான்றிதழ், ஏதேனும் அனுபவம் இருந்தால் இணைத்து விண்ணப்பத்தை 31.12.2021 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பவும்.

ஆன்லைன் விண்ணப்பம் (TNSTC Job Vacancy 2022 Online Apply) :
  • ஃபிட்டர் : APPLY HERE
  • வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்): APPLY HERE
  • எலக்ட்ரீசியன் : APPLY HERE
  • மெக்கானிக் (மோட்டார் வாகனம்) : APPLY HERE
  • மெக்கானிக் டீசல் 1 : APPLY HERE
  • மெக்கானிக் டீசல் 2 : APPLY HERE

மேலும் இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்துகொள்ள,DINGU MEDIA யூடியூப் சேனல் ஐ கிளிக் செய்யவும்.

  • TELEGRAM GROUP LINK : CLICK HERE
  • YOUTUBE VIDEO: CLICK HERE

RELATED TOPICS: 

tnstc recruitment 2021 computer operator, www.tnstc.in vacancy 2022, tnstc recruitment 2021 latest news, tnstc driver recruitment 2021, tnstc junior assistant recruitment 2021, tnstc recruitment 2021 official website, www.tnstc.in apply online 2021, tnstc recruitment 2021 tiruvannamalai,tnrdc recrutiment 2022, tnstc recruitment 2022, tncsc recruitment 2022, Tamilnadu recruitment 2022, tnhrd recruitment 2022, tnpsc recruitment 2022,Tnstc recruitment , Tnstc job updates , Tnstc notification update , Replay to Subscriber’s comments , Government job update, TNSTC , tnstc recruitment 2021 , tnstc driver jobs , tnstc conductor , technical assistant , tamilnadu jobs 2021 , tn govt jobs 2021 , தமிழ்நாடு போக்குவரத்து வேலைவாய்ப்பு , நடத்துனர் , ஓட்டுனர் , Tamilnadu Government Jobs 2022 , Tamilnadu Govt Jobs 2022 , TN Govt Jobs 2022 , TN Government Jobs 2022 , Latest Tamilnadu Govt Jobs 2022 , Tamilnadu Arasu Velaivaippu 2022 , Government Jobs 2022 in Tamilnadu , TNSTC RECRUITMENT 2021, TNSTC JOB, TNSTC VACANCY, TNSTC LATEST OFFICIAL UPDATES, TNSTC TODAY NEWS

Leave a Reply

Your email address will not be published.