தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் இருந்து லெபாரட்ரி டெக்னீசியன் Laboratory Technician Grade II பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 9.11.2021 அன்று வெளியாகி இருக்கிறது.
இந்த வேலைக்கான காலி பணியிடங்கள் மொத்தம் 19.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரையில்குறைந்தபட்ச வயதாக 18 வயதும், அதிகபட்ச வயதாக 59-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் ராணுவத்தினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
கல்வித்தகுதியை பொருத்தவரை வேதியியல் துறையில் இளங்கலை பட்டமும், டிப்ளமா இன் மெடிகல் லெபாரட்ரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கு எந்தவித எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விண்ணப்பதாரரின் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே இருக்கும்.அதாவது, விண்ணப்பிப்பவர் டிகிரியில் பெற்ற மதிப்பெண், + 2 வில் பெற்ற மதிப்பெண் மற்றும் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து மட்டுமே merit list தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே பணி நியமனம் இருக்கும்.
விண்ணப்பிப்பவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பின் 600 ரூபாயும் SC/ST/DAP பிரிவை சேர்ந்தவராக இருப்பின் 300 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் மேற்கூறிய தகுதி உங்களுக்கு இருக்கிறதா என சுய பரிசோதனை செய்து கொண்டு பின் ஆன்லைனில் அப்ளை செய்யவும்.
இந்த வேலை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளYOUTUBE லிங்கை கிளிக் செய்யவும்.
- இந்த வேலையின் Official Notification பதிவிறக்கம் செய்ய. CLICK HERE
- இந்த வேலைக்கு அப்ளை செய்ய CLICK HERE
For More Jobs :
- இல்லம் தேடி கல்வி திட்டம்
- இந்து சமய அறநிலையத்துறை Jobs
- Group c Government Jobs
- தமிழ்நாடடில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
- BSNL நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு