அனைவருக்கும் வணக்கம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான ஆணை வெளியாகி இருக்கிறது. இந்த வேலைக்கான நோட்டிபிகேஷன்-ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கியமான தகவல்களை பின்வருமாறு காணலாம் .
#tanuvas #tanuvas2022 #alertsforalltnpeople #updatesforalltnpeople #tncounselling
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தகவல்கள் :
- நிறுவனம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
- வேலை: தமிழ்நாடு அரசு வேலை.
- பதவியின் பெயர்: ஆபீஸ் அசிஸ்டன்ட்
- சம்பளம்: 18,000
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 23.3.2022
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tanuvas.ac.in/vacancies.php
- கல்வித்தகுதி: பட்டப்படிப்பு முடித்து இருத்தல் அவசியம்
- தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தட்டச்சில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் (சீனியர் கிரேட்)
- வயதுவரம்பு: குறைந்தபட்ச வயது 18 -அதிகபட்ச வயது 50
- வயது வரம்பில் தளர்வு : உண்டு.
- விண்ணப்பிக்கும் முறை: OFFLINE
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
- விண்ணப்ப கட்டணம்: இல்லை
- வேலை இடம்:தமிழ்நாடு
tanuvas recruitment 2022
தேர்வு முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 23.3.2022க்குள் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்ப படிவம் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் அதில் தேர்வானவர்களுக்கு நேர்முகத்தேர்வு இருக்கும். இந்த இரண்டு தேர்வுகளையும் பூர்த்தி செய்வோருக்கு பணி வழங்கப்படும்.
tanuvas rank list 2022
எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
The Project Director
Transitional Research Platform for Veterinary Biological
2nd floor, Central University laboratory building
Tanuvas, Madhavaram Milk Colony
Chennai 600051
tanuvas recruitment 2022 junior assistant
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் காலியாக இருக்கும் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு குறித்த அடிப்படை தகவல்கள் அனைத்தையும் கண்டோம்: இது போன்ற பயனுள்ள அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த(www.dingumedia.com) இணைய தளத்தை தொடர்ந்து வாசிக்கவும்.
மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோக்களை காண DINGU MEDIA யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 23.03.2022
- OFFICIAL NOTIFICATION : CLICK HERE
- OFFICIAL WEBSITE : CLICK HERE
- YOUTUBE VIDEO : CLICK HERE
- TELEGRAM GROUP LINK : CLICK HERE