Home » தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கோ-ஆப்ரேட்டிவ் JOBS 2022 || Tamilnadu Cooperative Union Jobs 2022 || TNCU Recruitment 2022 || தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் வேலைவாய்ப்பு 2022
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கோ-ஆப்ரேட்டிவ் JOBS 2022 || Tamilnadu Cooperative Union Jobs 2022 || TNCU Recruitment 2022 || தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் வேலைவாய்ப்பு 2022
அத்தூர் கோ-ஆப்ரேட்டிவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு கோ-ஆப்ரேட்டிவ் ஒன்றியத்தின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் புரோகிராமர், டைப்பிஸ்ட் முதலிய பல்வேறு வேலைகள் குறித்த அனைத்து தகவல்களையும் இப்பொழுது பார்க்கலாம்
முக்கிய தகவல்கள் :
துறை -தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்
வேலை-தமிழ்நாடு அரசு வேலை
வேலை இடம்: திண்டுக்கல், தமிழ்நாடு
பணிகளின் பெயர் – அசிஸ்டென்ட் ,ஜூனியர் அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் புரோகிராமர், இன்னும் சில
கல்வித்தகுதி- 8th முதல்
சம்பளம் -12000
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி -25.03. 2022
அதிகாரப்பூர்வ இணையதளம்- https://tncu.tn.gov.in/
தமிழ்நாடு கூட்டுறவு கோ-ஆப்ரேட்டிவ் காலிப் பணிகள் 2022 – Tamilnadu Kooturavu Co-Operative job vacancies 2022
அத்தூர் கோ -ஆப்பிரேட்டிவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீழ்கண்ட ஆசிரியரல்லாத பணிகளில் மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Finance and accounts manager
Superintendent
Assistant
Junior assistant
Computer programmer
Typist
Security
Office assistant
Sweeper
தமிழ்நாடு கூட்டுறவு கோ-ஆப்ரேட்டிவ் சம்பளம் 2022 – Tamilnadu Kooturavu Co-Operative job salary 2022
Finance and accounts manager – Rs.11,000/-
Superintendent– Rs.12,000/-
Assistant – Rs.11,000/-
Junior assistant– Rs.10,000/-
Computer programmer– Rs.10,000/-
Typist – Rs.10,000/-
Security – Rs.8,000/-
Office assistant– Rs.8,000/-
Sweeper– Rs.7,000/-
தமிழ்நாடு கூட்டுறவு கோ-ஆப்ரேட்டிவ் கல்வித்தகுதி 2022 – Tamilnadu Kooturavu Co-Operative job Education Qualification :
1. Finance and accounts manager
பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சில ஆண்டுகள் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்
2. Superintendent
பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படித்திருக்க வேண்டும்.
5 வருடம் நிர்வாகத் துறையில் முன் அனுபவம் வேண்டும்.
3. Assistant
பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படித்திருக்க வேண்டும்.
+12 முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு வேகம் : 40 W.P.M
தமிழ் தட்டச்சு வேகம்:25 W.P.M வேண்டும்.
7. Security :
10 ஆவது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. Office assistant:
பன்னிரண்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. Sweeper:
எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது- 21 வயது
அதிகபட்ச வயது -40 வயது
அப்ளிகேஷன் கட்டணம்:
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது.
தேர்வு முறை:
25.3. 2022 க்குள் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுமாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும். விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியானவர்களை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேரம் தேர்வாகி இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் தங்களின் ஒரிஜினல் சர்ட்டிபிகேட்கலை கொண்டு வர வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.3.2022க்குள் அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
அத்தூர் கோ – ஆப்ரேட்டிவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஆட்டுப்பட்டி பிரிவு,
நியர் வெக்கம்பட்டி,
அத்தூர்(TK )
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு 624001.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யவும். மேலும் இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசித்து வரவும்.