அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கிலிருந்து (Tamilnadu warehouse corporation job vacancy 2022) வெளிவந்து இருக்கக்கூடிய office assistant and record clerk வேலைவாய்ப்புக்கான நோட்டிபிகேஷன்- ல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இப்பொழுது காணலாம்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கிலிருந்து (Tamilnadu warehouse corporation job vacancy 2022) Record clerk/attender :02, Office assistant:13 பணியிடங்களை நியமிப்பதாக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு 31.12.21 முதல் 20.01.2022 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆர்வமுள்ள வேலைதேடும் இளைஞர்கள் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கிலிருந்து (Tamilnadu warehouse corporation job vacancy 2022) வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
TNPL Job Vacancy 2021,
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு வேலைவாய்ப்பின் முக்கிய அம்சங்கள் Tamilnadu warehouse corporation job vacancy Highlights :
• நிறுவனத்தின் பெயர் மற்றும் துறை : தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு
• வேலை :தமிழ்நாடு அரசு வேலை
• பணியின் விவரம் : Office assistant & Record clerk/attender
• காலிப்பணியிடங்கள் 15
• Job Location : Tamil Nadu
• அறிவிப்பு நாள் : 31.12.2021
• கடைசி நாள் : 20.01.2022
• விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பம் மூலம்
Record Clerk in Tamil Nadu Government 2021,
கல்வி தகுதி(Tamilnadu warehouse corporation job Qualification Details):
Office assistant :
- 8th pass
- தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மிதி வண்டி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
Record clerk/attender :
- 10th (SSLC)
TNPL Recruitment 2021 Notification pdf
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு வேலைவாய்ப்பு சம்பள விவரம் (Tamilnadu warehouse corporation job vacancy 2022 SALARY Details):
- Office assistant : Rs.15700 To 50000
- Record clerk/attender : Rs. 15900 To 50400/-
TNPL 2022, tamilnadu warehouse corporation recruitment 2021,
வயது வரம்பு (Tamilnadu warehouse corporation job Age Limit) :
1.Office assistant :
- No age limit in the case of Ex-Serviceman.
- Other Communities.32
- Most Backward Classes/Denotified Communities/Backward Classes. 34
- Years in the case of Scheduled Castes/Scheduled Tribes : 37
2.Record clerk/attender :
- Other Communities.32
- Most Backward Classes/Denotified Communities/Backward Classes. 34
- Years in the case of Scheduled Castes/Scheduled Tribes : 37
tnwc recruitment 2022 notification
விண்ணப்ப கட்டணம் (Tamilnadu warehouse corporation jobs 2022 Application Fees) :
- விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை (Tamilnadu warehouse corporation job vacancy 2022 How To Apply) :
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு வேலைவாய்ப்பு 2022 (Tamilnadu warehouse corporation job vacancy 2022) -க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள முறைகளைப் பின்பற்றவும். உங்கள் தகுதிக்கு பொருந்தக்கூடிய வேலையைப் பெறுவதற்கு DINGU MEDIA -வின் வாழ்த்துக்கள்.
- இந்த வேளையில் சேர்வதற்கான ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதரர்கள் 37க்குள் இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு வேலைவாய்ப்பு 2022 (Tamilnadu warehouse corporation job vacancy 2022) -தின் (OFFICIAL WEBSITE) https://tnwc.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- விண்ணப்பிக்கும் முன் (OFFICIAL NOTIFICATION) அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் (ID Proof, Education Proof, Recent Passport Size Photo & Experience Certificate) ஐடி சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம் & தற்குறிப்பு சான்றிதழ் இணைத்து விண்ணப்பத்தை 20.01.2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
General manager
Tamilnadu warehouse corporation
82, Anna Salai, Guindy. Chennai 600032.
மேலும் இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்துகொள்ள,DINGU MEDIA யூடியூப் சேனல் ஐ கிளிக் செய்யவும்.
- TELEGRAM GROUP LINK : CLICK HERE
- YOUTUBE VIDEO: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION : CLICK HERE
- APPLICATION FORM : CLICK HERE
- OFFICIAL WEBSITE : CLICK HERE
எனக்கு அங்கன்வாடியில் வேலை வேண்டும்