அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாடு மீன்வளத்துறையிலிருந்து (Tamil Nadu Fisheries Department’s job vacancy 2022) வெளிவந்து இருக்கக்கூடிய வேலைவாய்ப்புக்கான நோட்டிபிகேஷன்- ல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இப்பொழுது காணலாம்.
tamilnadu fisheries department recruitment 2021
தமிழ்நாடு மீன்வளத்துறையிலிருந்து (Tamil Nadu Fisheries Department’s job vacancy 2022) 600 சாகர் மித்ரா பணியிடங்களை நியமிப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு 23.12.21 முதல் 12.01.2022 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
govt jobs in fisheries department 2021
தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பின் முக்கிய அம்சங்கள் Tamil Nadu Fisheries Department’s job vacancy 2022 Jobs Highlights :
- நிறுவனத்தின் பெயர் மற்றும் துறை : தமிழ்நாடு மீன்வளத்துறை
- பணியின் விவரம் : சாகர் மித்ரா
- காலிப்பணியிடங்கள் 600
- Job Location : Coastal fishing / Revenue villages of Tamil Nadu
- அறிவிப்பு நாள் : 23.12.2021
- கடைசி நாள் : 12.01.2022
- விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பம் மூலம்
tn fisheries office assistant recruitment 2021
தமிழ்நாடு மீன்வளத்துறை காலிப்பணியிடங்களின் விவரம் (Tamil Nadu Fisheries Department’s Vacancy Details) :
- சாகர் மித்ரா / Sagar Mitra : 600
tamil nadu fisheries department recruitment 2022
தமிழ்நாடு மீன்வளத்துறை சம்பள விவரம் (Tamil Nadu Fisheries Department’s SALARY Details):
- சாகர் மித்ரா / Sagar Mitra : Salary : Rs.10,000 + 5000 ( Incentives )
fisheries department recruitment 2021
வயது வரம்பு (Tamil Nadu Fisheries Department’s 2022 Age Limit) :
- சாகர் மித்ரா / Sagar Mitra : 35
tn fisheries application form 2021
- விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை
fisheries department chennai recruitment 2021
- Interview
fisheries department jobs in tamilnadu
- இந்த வேளையில் சேர்வதற்கான ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதரர்கள் 35க்குள் இருக்க வேண்டும்
- தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2022 (Tamil Nadu Fisheries Department’s job vacancy 2022) -தின் (OFFICIAL WEBSITE) https://www.fisheries.tn.gov.in/LatestNews அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- விண்ணப்பிக்கும் முன் (OFFICIAL NOTIFICATION) அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் (ID Proof, Education Proof, Recent Passport Size Photo & Experience Certificate) ஐடி சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம் & தற்குறிப்பு சான்றிதழ் இணைத்து விண்ணப்பத்தை 12.01.2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
- Sagar Mitras are interface between the Government and fishers and act as first person of contact for any marine fisheries related demands/services of fishers
- To create awareness among the local fishers on various government schemes and programmes
- Promote participatory management of fisheries resources
- Sensitize the local fishers about the Government policies, programmes and regulations
- Dissemination of information on weather forecast, Potential Fishing Zone (PFZ) and natural calamities
- Create awareness about the hygienic handling of fish, personal hygiene, healthy living and working conditions
- To create awareness on sustainable utilization of fisheries resources and relevant regulation including Code of Conduct for Responsible fishing, importance of ocean and coastal ecosystem conservation, prevention of Illegal, Unreported and Unregulated fishing etc.,
- To promote women empowerment through alternative livelihood, post harvest and marketing activities
- To compile information/data on daily fish landings, fishing vessels including their entry and exit, fish price and marketing information and provide such data to the Government
- To mobilize fishers for training or impart training
- Perform any other tasks as may be entrusted by the Department of Fisheries and Fishermen Welfare.
- TELEGRAM GROUP LINK : CLICK HERE
- YOUTUBE VIDEO: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION : CLICK HERE
- OFFICIAL WEBSITE : CLICK HERE