Table of Contents
ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் SOCIAL SECURITY OFFICER, MANAGER GRADE-2 & SUPERINTENDENT பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது ESIC நேரடி நியமன அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கும் தகவல்களை இப்பொழுது விரிவாக காணலாம்.
ESIC Recruitment 2022 | Posts: SSO (Social Security Officer), Manager Grade II, Superindentent | Total Vacancies: 93 | Last Date: 12.04.2022 | ESIC SSO Notification @ esic.nic.in
ESIC Notification 2022 Tamil
-
-
- ESIC SSO Recruitment 2022 Details
- ESIC Job Vacancy
- ESIC SSO Eligibility Criteria
- Educational Qualification
- Age Limit
- How to Apply For ESIC SSO Recruitment 2022?
- Application Fees
- ESIC SSO Selection procedure
- ESIC SSO Application form
-
1. ESIC Notification 2022 Tamil Details :
-
- பதவியின் பெயர் : சோசியல் செக்யூரிட்டி ஆபீஸர், மேனேஜர்GR-II, சூப்பிரென்டெண்டன்ட்
-
- நிறுவனம் : Employees state insurance corporation (ESIC), ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம்
-
- வேலை வகை : மத்திய அரசு வேலை
-
- சம்பளம் : 44,900/-
-
- காலிப்பணியிடம்: ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் சோசியல் செக்யூரிட்டி ஆபீஸர்,மேனேஜர் GR-2 பதவிகளுக்கு மொத்தம் 93 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
-
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.04.2022
-
- விண்ணப்பிக்கும் முறை : ONLINE
-
- OFFICIAL WEBSITE :ESIC WEBSITE
ESIC Notification 2022 Tamil
ESIC Notification 2022 Tamil காலிப்பணியிடம்
ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் சோசியல் செக்யூரிட்டி ஆபீஸர்,மேனேஜர் GR-2 பதவிகளுக்கு மொத்தம் 93 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ESIC Recruitment 2022 | Posts: SSO (Social Security Officer), Manager Grade II, Superindentent | Total Vacancies: 93 | Last Date: 12.04.2022 | ESIC SSO Notification @ esic.nic.in
ESIC Recruitment 2022 Eligibility Criteria :
3.1கல்வித்தகுதி || Educational Qualification :
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும்.
- வர்த்தகம் சட்டம் வணிக மேலாண்மையில் டிகிரி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். DATA BASE மற்றும் OFFICE SUITS பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
3.2 வயது வரம்பு || Age Limit
ESIC வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது பின்வருமாறு
-
-
- குறைந்தபட்ச வயது 21,
- அதிகபட்ச வயது 27 வயதும் இருத்தல் வேண்டும்.
-
வயது வரம்பில் தளர்வு: எல்லா அரசு வேலைகளை போல் SOCIAL SECURITY OFFICER MANAGER Gr-II.SUPERINTENDENT வேலைகளுக்கு எஸ்சி /எஸ்டி(SC/ST) பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயதில் 5 வருட தளர்வும், ஓபிசி OBC வகுப்பினருக்கு அதிகபட்ச வயதில் 3 வருட தளர்வும் வழங்கப்படுகிறது.
ESIC Recruitment 2022 | Posts: SSO (Social Security Officer), Manager Grade II, Superindentent | Total Vacancies: 93 | Last Date: 12.04.2022 | ESIC SSO Notification @ esic.nic.in
ESIC Notification 2022 Tamil விண்ணப்பிக்கும் முறை
கொடுக்கப்பட்டுள்ள இந்த 93 காலிப்பணியிடங்கள் வேலைக்கான தகுதிகள் அனைத்தையும் படித்தபின், தங்களுக்கு அவை இருக்கிறது என்று நினைத்தாள் நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்யலாம். விண்ணப்பிப்பதற்கான ஆபீஷியல் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
-
-
- அதிகாரப்பூர்வ இணையதளம்: CLICK HERE
-
மேற்கூறிய தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவர்கள் உடனே ESIC வேலைக்கு விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ESIC Recruitment 2022 | Posts: SSO (Social Security Officer), Manager Grade II, Superindentent | Total Vacancies: 93 | Last Date: 12.04.2022 | ESIC SSO Notification @ esic.nic.in
ESIC Notification 2022 Tamil விண்ணப்பக் கட்டணம்
-
-
- SC/ST/PWD, துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள், மகளிர், முன்னாள் ராணுவத்தினர்: Rs 250/-
-
-
-
- பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் : Rs 500/-
-
ESIC Notification 2022 Tamilதேர்வு முறை
ESIC மத்திய அரசு வேலைக்கான தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடத்தப்படும்,அவை
-
-
- PHASE : 1
- PHASE : 2
- PHASE : 3
-
PHASE 1 :
PHASE 2 :
-
-
- Computer Skill Test
- Preparation of O2 PowerPoint Slides
- Typing Matter on MS Word With Formatting
- Preparation of Tables on MS Excel with use of Formula
-
பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தல்
- விண்ணப்ப கட்டணம் செலுத்துதல்
- விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்தல்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- விண்ணப்பிப்பவரின் அடிப்படை தகவல்கள்,
- சமீபத்திய புகைப்படம்
- கையொப்பம்
- கட்டைவிரல் அச்சு
- கையால் எழுதப்பட்ட உறுதிமொழி.
ESIC Recruitment 2022 | Posts: SSO (Social Security Officer), Manager Grade II, Superindentent | Total Vacancies: 93 | Last Date: 12.04.2022 | ESIC SSO Notification @ esic.nic.in
முக்கியமான தேதிகள் :
- எப்பொழுது முதல் விண்ணப்பிக்கலாம்? : 12.03.2022
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.04.2022
ESIC Recruitment 2022 | Posts: SSO (Social Security Officer), Manager Grade II, Superindentent | Total Vacancies: 93 | Last Date: 12.04.2022 | ESIC SSO Notification @ esic.nic.in
IMPORTANT LINKS:
- OFFICIAL WEBSITE : CLICK HERE
- ESIC ONLINE APPLY LINK : CLICK HERE
- DETAILED VIDEO LINK : CLICK HERE
- TELEGRAM GROUP LINK : CLICK HERE
ESIC Recruitment 2022 | Posts: SSO (Social Security Officer), Manager Grade II, Superindentent | Total Vacancies: 93 | Last Date: 12.04.2022 | ESIC SSO Notification @ esic.nic.in
ESIC வேலை தொடர்பான அனைத்து தகவல்களையும் இப்பொழுது கண்டோம். இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த (DINGU MEDIA) இணையதளத்தை பார்வையிடவும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற இந்த TELEGRAM குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
பயனுள்ள தகவல்களை காண இந்த யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் .
விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த வேலை கிடைக்க DINDU MEDIA சார்பாக வாழ்த்துகிறோம் .
RELATED TOPICS :