தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில், சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பானது சில தினங்களுக்கு முன் TNUSRB -ஆல் வெளியிடப்பட்டிருக்கிறது. பல நாட்களாக பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த SI RECRUITMENT குறித்த முழு தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
1 TNUSRB SI Recruitment 2022 | Post: Sub Inspector (Taluk and AR) | Tamilnadu Police SI Notification @ tnusrb.tn.gov.in | Vacancy: Various | Closing Date: Soon
- 1.1 Tamilnadu SI Recruitment 2022 Details
- 1.2 TNUSRB SI Job Vacancy
2 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு Eligibility Criteria
- தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு கல்வித்தகுதி
- தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை
- தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு தேர்வுமுறை
- தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு உடல் தகுதி
- தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு மதிப்பெண்கள்
- தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு தேர்வு கட்டணம்
- தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1.1 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு 2022 தகவல்கள் || Tamilnadu SI Recruitment 2022 Details :
- பதவியில் பெயர்: சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (SI ) – TALUK
- சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (SI ) – AR
1.2 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு || Tamilnadu SI Recruitment 2022 Educational Job Vacancy :
- சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (SI ) – TALUK : காலியிடம் : 399
- சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (SI ) – AR : காலியிடம் : 45
2.1 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு கல்வித்தகுதி|| Tamilnadu SI Recruitment 2022 Educational Qualification :
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து பட்டப் படிப்பு DEGREE படித்திருக்க வேண்டும்.
- 10+3+2 அல்லது 10+2+3/4/5 என்னும் முறையில் டிப்ளமோ கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
- திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- விண்ணப்பிப்பவர்கள் தமிழை ஒரு பாடமாக 10-வது /12-வது /டிகிரியில் எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
- அப்படி படிக்காதவர்கள் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தமிழ் பார்ட் 2 தேர்வில் வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வாக வேண்டும்.
2.2 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு வயது வரம்பு || Tamilnadu SI Recruitment 2022 AGE LIMIT:
- குறைந்த பட்சம் 20 வயது (ALL)
- அதிகபட்சம் 32 வயது (BC)
- அதிகபட்சம் 35 வயது (SC/ST)
- அதிகபட்ச 37 வயது( ஆதரவற்ற விதவை )
- அதிகபட்சம் 47 வயது ( முன்னாள் ராணுவத்தினர்).
2.3 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை || Tamilnadu SI Recruitment 2022 HOW TO APPLY:
- மேற்கூறிய தகுதிகள் இருக்கும் ஆர்வள்ள வேலைதேடும் இளைஞர்கள் ஆன்லைனில் 7.4.2022க்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் பொழுது கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை சரியான முறையில் இணைத்து விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க : CLICK HERE
- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விவுக்கு அழைக்கபடுவர்.அதில் தேர்ச்சி பெற வேண்டும்.
2.4 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு தேர்வுமுறை: || Tamilnadu SI Recruitment 2022 SELECTION PROCEDURE:
- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விவுக்கு அழைக்கபடுவர்.அதில் தேர்ச்சி பெற வேண்டும்.
- அதன்பின் Physical Measurement Test(PMT), Endurance Test(ET), Physical Efficiency Test(PET) ஆகியவை நடத்தப்படும்.
- இவற்றில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
2.5 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு உடல் தகுதி || Tamilnadu SI Recruitment 2022 Physical Fitness:
- ஆண்கள் உயரம்-170CM
- பெண்கள் உயரம்-159CM
மார்பளவு : ஆண்களுக்கு மட்டும்- குறைந்த அளவு 81 CM, மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் 5 CM, விரிவடைந்த நிலையில் குறைந்த அளவு 86 CM இருக்க வேண்டும்.
2.6 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு மதிப்பெண்கள் || Tamilnadu SI Recruitment 2022 MARK DETAILS:
- தமிழ்மொழித் தேர்வு -100 மதிப்பெண்கள்(Both)
- எழுத்துத்தேர்வு- 70 marks(open) 85 marks(departmental)
- உடல் திறன் தேர்வு- 15marks(open)இல்லை(departmental)
- viva voce- 10(open) மதிப்பெண்கள் 10 (departmental)
- சிறப்பு மதிப்பெண்கள்- 5(open) 5(departmental)
2.7 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு தேர்வு கட்டணம் || Tamilnadu SI Recruitment 2022 EXAM FEES:
500 ரூபாய் மட்டும் (அனைவர்க்கும்) 1000/- காவல் துறையிலிருந்து ஓப்பன் கோட்டா விற்கும் அல்லது டிபார்ட்மெண்டல் கோட்டாவிர்கோ,ஓபன் கோட்டாவிர்கோ விண்ணப்பித்தவர்களுக்கு.
நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சலான் செலுத்தியும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்.
2.8 தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் || Tamilnadu SI Recruitment 2022 Documents to be attached:
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- கையேழுத்து
- எஸ்எஸ்எல்சி மார்க் சீட்
- டிப்ளமோ /ஐடிஐ/ மார்க்சீட்
- டிகிரி சர்டிபிகேட்
- கம்யூனிட்டி சர்டிபிகேட்
- ஆதரவற்ற விதவை சர்டிபிகேட்(இருப்பின்)
- முன்னாள் ராணுவத்தினருக்கான சர்டிபிகேட் (இருப்பின்)
- என்சிசி சர்டிபிகேட்
- NSS சர்டிபிகேட்
- ஸ்போர்ட்ஸ் /கேம் சர்டிபிகேட்
- ஸ்போர்ட்ஸ் கோட்டா சர்திஃபிகேட்
- தேசிய அளவில் வாங்கிய சர்டிபிகேட்ஸ்
- NOC சர்டிபிகேட்
- தமிழ் வழியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்ததற்கான சான்றிதழ்
- மூன்றாம் பாலினத்தவர் காண சர்டிபிகேட் (இருப்பின்)
தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு பாடத்திட்டங்கள் || Tamilnadu SI Recruitment 2022 STUDY MATERIAL:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் நடத்தும் 2022க்கான SI தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும்
இப்பொழுது கண்டோம். தேர்வுக்கு தயாராகி வருபவர்களின் நலன்கருதி படிக்க வேண்டிய முக்கிய பாடத்திட்டங்கள் ஒவ்வொன்றாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- UNIT 1 : TAMIL ELIGIBILITY TEST
- UNIT 2 : SCIENCE
- UNIT 3 : HISTORY
- UNIT 4 : GIOGRAPHY
- UNIT 5 : ECONOMICS
- UNIT 6 : INDIAN POLYTICS
- UNIT 7 : CURRENT AFFAIR
( 1 ) தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு பாடத்திட்டம் TAMIL ELIGIBILITY TEST
( 2 ) தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு பாடத்திட்டம் SCIENCE
( 5 ) தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு பாடத்திட்டம் ECONOMICS
- ஊரக வளா்ச்சித் திட்டங்கள்_1st_chapter : DOWNLOAD
- ஐந்தாண்டு திட்டங்களும் அதன் மதிப்பீடும்_1st_chapter : DOWNLOAD
- சமூகத்துறை பிரச்சனைகள்,மக்கள் தொகை வெடிப்பு,கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு,வேலைவாய்ப்பின்மை_1st_chapter : DOWNLOAD
- திட்டக்குழு (ம) நிதி ஆயொக்,தேசிய வளர்ச்சிக் குழு : DOWNLOAD
- தொழில் வளர்ச்சி,மூலதன உருவாக்கம்_1st_chapter : DOWNLOAD
- தொழில் வளா்ச்சி_1st_chapter : DOWNLOAD
- நிலச்சீா்த்திருத்தம் மற்றும் வேளாண்மை_1st_chapter : DOWNLOAD
- வங்கியில் பணம் மற்றும் பணக் கொள்கை_1st_chapter : DOWNLOAD
( 6 ) தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு பாடத்திட்டம் INDIAN POLYTICS
- முகவுரை_1st_chapter : DOWNLOAD
- மாநில நிர்வாகம்_1st_chapter : DOWNLOAD
- மனித உரிமை ஆணையம்_1st_chapter : DOWNLOAD
- மத்திய அரசு (அ) ஒன்றிய அரசு_1st_chapter : DOWNLOAD
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான் சட்டங்கள் மற்றும் நலதிட்டங்கள்_1st_chapter : DOWNLOAD
- பஞ்சாயத்து அமைப்புகள்_1st_chapter : DOWNLOAD
- தேர்தல்கள்_1st_chapter : DOWNLOAD
- தகவல் ஆணையங்கள்_1st_chapter : DOWNLOAD
- குடியுரிமை_1st_chapter : DOWNLOAD
- ஒன்றியமும் அதன் ஆட்சிபகுதிகளும்_1st_chapter : DOWNLOAD
- ஒன்றிய (அ) மத்திய நீதித்துறை_1st_chapter : DOWNLOAD
- ஒம்புட்ஸ்மேன் (OMBUDSMAN) .இந்திய அரசு தலைமை தணிக்கையாளர்_1st_chapter : DOWNLOAD
- இந்திய அரசியலமைப்பு_1st_chapter : DOWNLOAD
- இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்_1st_chapter : DOWNLOAD
- இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்_1st_chapter : DOWNLOAD
- அடிப்படைஉரிமைகள்_1st_chapter : DOWNLOAD
- அடிப்படை கடமைகள்_1st_chapter : DOWNLOAD
- இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்_1st_chapter : DOWNLOAD
7 ) தமிழ்நாடு SUB-INSPECTOR வேலைவாய்ப்பு பாடத்திட்டம் CURRENT AFFAIR
- இந்த வேலை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை காணவும் : நோடிஃபிகேஷன் OFFICAIL NOTIFICATION : CLICK HERE
- இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கவும். WEBSITE : CLICK HERE
- இது குறித்த கூடுதல் தகவல்களை பெற இந்த வீடியோவை கிளிக் செய்யவும் YOUTUBE VIDEO : CLICK HERE
- அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் குறித்தும், மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக தெரிந்துகொள்ள இந்த TELEGRAM குரூப்பில் இணைந்து கொள்ளவும். TELEGRAM GROUP : CLICK HERE
RELATED TOPICS
tnpsc group 4 exam 2022 , tnpsc group 2 , tnpsc group 4 notification 2022 , tnpsc group 4 notification 2022 in tamil , tnpsc group 4 exam apply online , tnpsc vao exam 2022 , tnpsc group 4 vao exam date 2022 , tnpsc vao exam apply online 2022 , how to apply tnpsc vao exam , tnpsc group 4 exam apply online in tamil , tnusrb , tnusrb 2022 notification , tnusrb si notification 2022 , tnusrb si 2022 , tnusrb sub inspecto exam 2022 , sub inspector exam 2022 tamil nadu , tnusrb si apply online 2022, NPSC,GROUP 2,EDUCATION,APTITUDE AND REASONING IN TAMIL,GOVERNMENT JOB,SSC,IBPS,RRB,GROUP d,RRB JE,RRB NTPC,Mission 2.O,TNPSC MATHS,MATHS SHORTCUTS,Police Psychology in Tamil,TNUSRB,TNEB,Group 4,Group 4 new syllabus,Group 2 new syllabus,Aakkan Maths,Maths in Tamil,