Skip to content
Home » நகை கடன் தள்ளுபடி 2021 || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi | Gold lone thallupadi | Nagai kadan 2021

நகை கடன் தள்ளுபடி 2021 || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi | Gold lone thallupadi | Nagai kadan 2021

 கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த நிலையில், இதற்கான அரசாணையை வெளியிட்டு இருப்பது மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 எவ்வளவு தள்ளுபடி?

இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி 40 கிராமுக்கும் குறைவான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது. மொத்தம் 6,600 கோடி ரூபாய்க்கான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


பயனாளர்கள்?

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 16 லட்சம் நகை கடன் பெற்றவர்கள்  பயன் பெறுவர் என்றும்,அரசிற்கு இதனால் 6,000 கோடி வரை செலவாகும் என தெரியவருகிறது.


அசல் மற்றும் வட்டி:

இந்த நகை கடன் தள்ளுபடியானது 40 கிராமிற்கும் குறைவான நகை கடனுக்கு உரிய அசல் மட்டுமல்லாமல் வட்டிக்கும் பொருந்தும். அசல் மற்றும் வட்டி இரண்டுமே தள்ளுபடி செய்யப்பட உள்ளது.


எந்த தேதி வரை கடன்கள் தள்ளுபடி?

கூட்டுறவு வங்கிகளில் 31.3.2021 வரை கடன் பெற்றவர்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்ய இந்த அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கூட்டுறவு சங்க பதிவர்:

இந்த அரசாணையின் இணைப்பாய் வெளிவந்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளில் தேவை ஏற்படின் கூடுதல் நெறிமுறைகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாருக்கு தள்ளுபடி உண்டு/இல்லை ? 

1.ஒரு குடும்ப அட்டைக்கு ஐந்து சவரன் நகை கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.

2.ஒருவேளை ஒரு குடும்பத்தை சேர்ந்த பலர் தனித்தனியாக பெற்ற கடன்கள் மொத்தமாக ஐந்து சவரனுக்கு  குறைவாக இருந்தாலும் அந்த நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்.

3.தமிழ்நாடு அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெற்று இருப்பின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

4.இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் 5 சவரனுக்கு குறைவாக நகை கடன் பெற்று இருந்தால் அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

5.கடன் பெற்றவர்கள் தங்களின் ஆதார் எண் அடிப்படையில் நகை பெற்றிருப்பின் அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

6.2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடியில் பயன் பெற்றவர்கள் இந்த நகை கடன் தள்ளுபடியில் பயனடைய முடியாது.

7.எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடன் பெற்றிருந்தால் அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படமாட்டாது.

8.அனைத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது

9.கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அவர்களது குடும்பத்தை தேர்ந்தவர்கள் கடன் பெற்றிருந்தால் அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.

READ ALSO  முறைகேடாக வெளிநாட்டில் முதலீடு சர்ச்சையில் சச்சின் ஐஸ்வர்யா ராய் அமிதாப்பச்சன் : வெளியானது பண்டோரா பேப்பர்ஸ்- sachin tendulkar arrest?

அதிமுக ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடியிலும் நகை கடன் தள்ளுபடியிலும் பல விதிமீறல்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த அரசாணையும் அரசாணையில் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளும் கூடுதல் கவனம் பெறுகிறது.

பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் வெளியிடப்பட்டுள்ள இந்த நகை கடன் தள்ளுபடிக்கான அரசானணையானது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Keywords

agricultural loan in tamilnadu , tamil nadu agriculture loan scheme , nagai kadan thallubadi 2021 latest news , nagai kadan thallubadi news 2021 today , nagai kadan thallupadi 2021 , nagai kadan thallubadi , gold loan thallupadi 2021 , gold loan discount in tamilnadu , private bank nagai kandan thallubadi , education loan thallubadi in tamilnadu 2021 , nagai kadan thallubadi 2021 in tamil nadu , gold loan thallubadi , nagai kadan thallubadi today , Vivasayam , google , 2021 , tamil , gold loan, Nagai kadan thallupadi news 2021 , நகை கடன் தள்ளுபடி 2021 , easy to pass job , Nagai kadan thallupadi news 2021 today , tamilnadu lockdown 2021 tamil , tamilnadu News 2021 , breaking news Tamil nadu , Tamil news today , latest tamil News , ரேஷன் அட்டைகளுக்கு இலவசம் , ரேஷன் கார்டுகளுக்கு இலவசம் , may 2 full lockdown in tamilnadu , lockdown , lockdown tamilnadu , tamilnadu lockdown in tamil , lockdown new update in tamil , tamil , 2021 , google , Nagai kadan thallupadi , Corona 2021, nagai kadan thallupadi nagai kadan thallubadi news 2021 today Nagai kadan thallubadi news 2021,Nagai kadan thallubadi news today,Nagai kadan thallupadi,Gold loan thallupadi tamil,Gold loan thallupadi,Gold loan discount in tamilnadu,Gold loan news in tamilnadu,Nagai kadan thallubadi,Tamilnadu gold loan discount,Nagai kadan thallubadi tamil,Breaking news,Mk stalin news,Stalin,Loan discount,Educational loan discount news Tamil Nadu,Gold loan discount scheme in Tamilnadu Tamil Nadu,Gold loan discount scheme,நகை கடன் தள்ளுபடிNagai kadan thallupadi news 2021,நகை கடன் தள்ளுபடி 2021,Nagai kadan thallupadi news 2021 today,tamilnadu lockdown 2021 tamil,tamilnadu News 2021,breaking news Tamil nadu,Tamil news today,latest tamil News,ரேஷன் அட்டைகளுக்கு இலவசம்,ரேஷன் கார்டுகளுக்கு இலவசம்,lockdown,lockdown tamilnadu,tamilnadu lockdown in tamil,lockdown new update in tamil,tamil,2021,google,Nagai kadan thallupadi,Corona 2021,முக ஸ்டாலின், vivasaya kadan thallubadi vivasaya kadan thallubadi 2021 vivasaya kadan thallubadi in tamil nadu tamil nadu vivasaya kadan thallubadi vivasaya kadan thallubadi latest news vivasaya kadan thallubadi details Agricultural loan Discount scheme 2021 in Tamil Nadu Agricultural loan Discount Agricultural loan arasanai full details arasanai mulu vilakkam vivasaya kadan tamil Tamil Nadu News Tamil Nadu latest news Tamil latest news latest news vivasaya nagai kadan thallubadi news in tamil 2021 nagai kadan thallubadi news nagai kadan thallubadi news in tamil nagai kadan thallubadi news tamil nadu vivasaya kadan today news vivasaya kadan 2021 today news vivasaya kadan tamil vivasaya kadan today news நகை கடன் பயிர் கடன் அதிரடி தள்ளுபடி தமிழகத்தில் விவசாய பயிர் கடன் அதிரடி தள்ளுபடி முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்விவசாயிகளுக்கு வங்கி கடன் விவசாய பயிர் கடன் தள்ளுபடி 2021 விவசாய பயிர் கடன் தள்ளுபடி விவசாய பயிர் கடன் தமிழகத்தில் விவசாய நகைகடன் தள்ளுபடி 2021 தமிழகத்தில் விவசாய நகைகடன் தள்ளுபடிNagai kadan thallupadi latest news today jewellery loan tamil State bank of india latest news tamil Bank loan news tamil sbi loan education loan scheme tamil personal loan Ration card tamil selvamagal semippu thittam public provident fund ponmagan semippu thittam tamilnadu lockdown news today tamilnadu district to district bus service news today tamilnadu latest news today

READ ALSO  குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. -Surya || Surya Answered to Anbumani Ramados

 #NagaiKadanThallupadiLatestNews #NagaiKadanThallupadi2021 #Nagai_Kadan_Thallupadi #Gold_Loan_Thallupadi #NagaiKadanThallupadi​ #GoldLoanThallupadi​ #MKStalinNews​ #nagaikadan​ #தள்ளுபடிரசீது​ #நகைகடன்தேதி​ #பொதுநகைகடன்​ #goldloan​ #agriculturalLoan​ #LoanThallupadi​ #Arasanai​ #NagaiKadan​ #PayirKadan​ #VivasayaPayirKadan​ #KadanThallupadi​ #CurrentNews​ #TrendyNews​ #TamilNews​ #GoldWaiver​ #NagaiThallupadi​ #விவசயகடன்தள்ளுபடி​ #பயிற்கடன்தள்ளுபடி​ #கோல்ட்லோன்​ #அதிகாரபூர்வஅறிவிப்பு #BreakingNews​​ #NewsForYouTamizha

Leave a Reply

Your email address will not be published.