Table of Contents
கிட்டத்தட்ட ஓராண்டாக மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த நகை கடன் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டு, தகுதியான மக்களிடம் நகைகள் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நகை கடன் தள்ளுபடியில் பயனடையப்போகும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நகை கடன் தள்ளுபடி 2022 சான்றிதழ் canara bank nagai kadan thallupadi
நகை கடன் தள்ளுபடி 2022 சான்றிதழ் கிடைக்குமா? கிடைக்காதா?
தி,மு.க தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்ததன் படி 5 சவரனுக்குக்கும் குறைவான கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர்.
மேலும்,இந்த முறை தகுதியானவர்களின் பட்டியலை தேர்ந்தெடுப்பதில் அரசாங்கம் கூடுதல் கடுமை காட்டியது.
நகை கடன் தள்ளுபடி 2022 சான்றிதழ் முக்கிய தகவல்:
தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை மக்களிடம் திருப்பி வழங்கும் பணி துவங்கியுள்ள நிலையில், வங்கியின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்னென்ன? தள்ளுபடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர்களிடம் கேட்கப்படும் ஆவணங்கள் என்னென்ன? போன்ற முக்கியமான தகவல்களை இன்று நகைகளை கூட்டுறவு சங்கத்தில் இருந்து திரும்பப் பெற்று வந்தவரிடம் கேட்டறிந்து பின்வருமாறு விளக்கியுள்ளோம்.
nagai kadan thallupadi 2022
நகைகள் ஒப்படைக்கும் பணி துவங்கியது :
இதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட கடன்கள் தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டது.இறுதிப் பட்டியல் வெளியாகி சில வாரங்கள் ஆகி விட்ட நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மக்களுக்கு நகைகள் ஒப்படைக்கும் பணி துவங்கியிருக்கிறது.
nagai kadan thallupadi bank list
நகை கடன் தள்ளுபடி 2022 சான்றிதழ் வங்கிகளை அணுகும் மக்கள்:
நகை வினியோகம் துவங்கப்பட்டதன் காரணமாக இறுதி பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே நேரத்தில் வங்கியை அணுகி கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நகைகள் திருப்பிக் கொடுக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
nagai kadan thallupadi 2022 bank list
நகை கடன் தள்ளுபடி 2022 சான்றிதழ் நகை பெற்றுக்கொள்ள என்னென்ன ஆவணங்கள் தேவை
நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முன் சில ஆவணங்கள் அவர்களிடமிருந்து பெறப்படுகிறது. அவை,
- ஸ்மார்ட் கார்டு (நகல்) -2
- குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் கார்டு (நகல்)-2
- போட்டோ -1
- நகை வைத்த ரசீது (அசல்).-1
nagai kadan thallupadi government order 2022
நகை கடன் தள்ளுபடி 2022 சான்றிதழ் இரண்டு படிவங்கள்:
மேற்கண்ட ஆவணங்களுடன் வங்கியிலேயே இரண்டு உறுதிமொழி வடிவங்கள் வழங்கப்படுகிறது. இந்த படிவங்களை சரிவர பூர்த்தி செய்து அவர்கள் கேட்டிருக்கும் ஆவணங்களை இணைத்து வங்கியின் அப்ரைசரிடம் வழங்க வேண்டும்.
kooturavu nagai kadan thallupadi
வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது ..
பூர்த்தி செய்த படிவத்தையும் வழங்கப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் சரிபார்த்த பின்னர் வங்கியின் மேனேஜர் முன்னிலையில் லாக்கரில் இருந்து கொண்டுவரப்பட்ட நகைகள் கணக்கு பார்க்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்படுகிறது.
மேலும், வங்கியில் வழக்கமாக நடைபெறும் நடைமுறைகளின் படி, நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக உரியவர்களிடம் கையொப்பமும் வாங்கப்படுகிறது.
nagai kadan thallupadi name list
தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்:
கையெழுத்திடும் பணிகள் நிறைவடைந்ததும் நகைக்கடன் தொடர்பாக அனைத்து விவரங்களும் அடங்கிய ஒரு சான்றிதழ் நகைகளைத் திருப்பிக் கொடுக்கும் பொழுது உரியவர்களிடம் வழங்கப்படுகிறது.இந்த சான்றிதழில் அரசாங்கத்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும், நகைகளுக்கான தொகை,எடை மற்றும் வட்டி தொடர்பான விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.
மக்கள் மகிழ்ச்சி:
2022ஆம் தமிழக பட்ஜெட் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் கூட்டுறவு சங்க நகை கடன் தள்ளுபடிக்கென குறிப்பிட்ட தொகையை நிதியமைச்சர் ஒதுக்கியிருந்தார். இன்னிலையில், மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, திமுக அரசு இந்த நகை கடன்களை தள்ளுபடி செய்ய துவங்கி இருப்பது மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசாங்கத்திற்கு பயனாளர்களின் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு தொடர்ந்து இந்த இணைய தளத்தை வாசிக்கவும்.
- மேலும், நகை கடன் தள்ளுபடி குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும்.
IMPORTANT LINKS:
DETAILED VIDEO LINK |
|
TELEGRAM GROUP LINK |
CLICK HERE |
RELATED TOPICS:
agricultural loan in tamilnadu , tamil nadu agriculture loan scheme , nagai kadan thallubadi 2021 latest news , nagai kadan thallubadi news 2021 today , nagai kadan thallupadi 2021 , nagai kadan thallubadi , gold loan thallupadi 2021 , gold loan discount in tamilnadu , private bank nagai kandan thallubadi , education loan thallubadi in tamilnadu 2021 , nagai kadan thallubadi 2021 in tamil nadu , gold loan thallubadi , nagai kadan thallubadi today , Vivasayam , google , 2021 , tamil , gold loan, Nagai kadan thallupadi news 2021 , நகை கடன் தள்ளுபடி 2021 , easy to pass job , Nagai kadan thallupadi news 2021 today , tamilnadu lockdown 2021 tamil , tamilnadu News 2021 , breaking news Tamil nadu , Tamil news today , latest tamil News , ரேஷன் அட்டைகளுக்கு இலவசம் , ரேஷன் கார்டுகளுக்கு இலவசம் ,
Pingback: TN Ration Card 1000 Rupees Eligibility - Find TN Jobs