Skip to content
Home » நகை கடன் தள்ளுபடி 2022 மகிழ்ச்சியான செய்தி || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi News || Gold lone thallupadi Latest || Nagai kadan 2022

நகை கடன் தள்ளுபடி 2022 மகிழ்ச்சியான செய்தி || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi News || Gold lone thallupadi Latest || Nagai kadan 2022

 தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரனுக்கு  கீழ் நகைகளை வைத்து பெறப்பட்ட கடன்கள் வட்டியுடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

 முதல்வர் அறிவிப்பு:

 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருவது  மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நகை கடன் தள்ளுபடி குறித்தான அறிவிப்பை முதல்வர் அவர்கள் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

nagai kadan thallupadi name list

யார் யாருக்கு தள்ளுபடி?

 தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரன் நகைகளை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்கான விதிமுறைகளை வகுத்து தமிழக அரசாங்கம் அறிவித்திருந்தது. சென்ற அதிமுக ஆட்சியில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதில், குளறுபடிகள் கண்டறிய பட்டிருந்த நிலையில் இந்த முறை எந்தவித தவறும் நடந்துவிடாத வண்ணம் சற்று கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. அதன் காரணமாக , 

ஒரு குடும்பத்தில் பலர் நகை கடன் பெற்று இருந்தாலும் குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. 5 சவரனுக்கு மேல் 1 கிராம் கடன் பெற்று இருந்தாலும் அந்த கடன்கள் தள்ளுபடி செய்ய மாட்டாது.

பயிர்க்கடன் தள்ளுபடியில் பயனடைந்தவர்கள் இந்த தள்ளுபடியில் பயனடைய முடியாது இதுபோன்ற பல விதிமுறைகளை வகுத்து நகை கடன் தள்ளுபடிக் காண பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது.

kooturavu nagai kadan thallupadi

            


மக்கள் கவலை:

 நகைகள் தள்ளுபடி செய்யப்படும்  என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், அது குறித்து எந்த தகவலும்  சில மாதங்களாக அரசுத் தரப்பிலிருந்து தரப்படாமல் இருந்தது. இதனால் மக்கள் தங்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுமா  என்று கவலையில் இருந்தனர் .

மேலும், தகுதியானவர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என தெரியாமல் மக்கள் அச்சத்தில் இருந்தனர் .ஒருவேளை தள்ளுபடி இல்லை என்ற அறிவிப்பு வெளியானால் நகைகளுக்கான வட்டி இத்தனை மாதங்களாக சேர்த்திருக்குமே  என்றும் பொதுமக்கள் கவலை கொண்டுருந்தனர்.பலர் கூட்டுறவு சங்கங்களை நேரடியாக தொடர்பு கொண்டு எந்தவித சரியான பதிலும் கிடைக்காததால் அரசின் மீது சற்று அதிருப்தியில் இருந்தனர்.

nagai kadan thallupadi government order 2022

கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கம்:

 பொதுமக்களிடம் நகைக்கடன் குறித்தான அச்சத்தைப் போக்கும் விதமாக கூட்டுறவு துறை அமைச்சர் திரு. ஐ பெரியசாமி சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து நகை கடன் தள்ளுபடி குறித்தான விவரங்களை விரிவாகக் கூறினார். அவர் கூறியதாவது,

READ ALSO  ஆன்லைன் திருமணம் பதிவு செய்வது எப்படி? | Online திருமண பதிவு 2022 tamil

 35.37 லட்சம் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.ஏனெனில் , கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 

  • மொத்தகடன் எண்ணிக்கை 48. 84 லட்சம்.
  • இதில், 7.65 லட்சம் கடன்கள் 5 சவரனுக்கு மேல்
  • 21.63 லட்சம் கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் பெறப்பட்டவை. 
  • 2.20 லட்சம் கடன்கள் AAY குடும்ப அட்டையை கொண்டு முறைகேடாக பெறப்பட்டவை.
  • 2.13 லட்சம் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டவை.
  • இது மட்டுமல்லாமல், 1.73 லட்சம் நகைகள் போலி நகைகள் என கண்டறியப்பட்டவை 

 ஆதலால் 13,47,033 கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று                    ஐ.பெரியசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.

nagai kadan thallupadi 2021 bank list

மக்கள் என்ன செய்ய வேண்டும்? 

பலகட்ட ஆய்வுகளுக்குப் பின் நகைக் கடன் தள்ளுபடிக்கு  தகுதியானவர்கள் பட்டியல் எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் தயார் நிலையில் உள்ளது.  தங்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுமா  என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தாங்கள்  கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களை நேரில் அணுகி அந்தப் பயனாளர் பட்டியலை கேட்டு அதில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும். 

ஒருவேளை தங்களின் பெயர்  இல்லாதபட்சத்தில், எதன் காரணமாக நகை கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதையும்  அந்தந்த கூட்டுறவு சங்கங்களில்  கேட்டு தெரிந்து கொள்ளவும்.

nagai kadan thallupadi bank list

விரைவில் அலைபேசியில் அழைப்பார்கள்: 

நகை கடன் தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் தொலைபேசியில் அழைத்து தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் தகவலை தெரிவிப்பார்கள். 

மேலும், ஆதார் மற்றும் குடும்ப அட்டை சரிவர சமர்ப்பிக்காத, மற்ற அனைத்து விதிமுறைகளையும் பூர்த்திசெய்யும் கடனாளிகளுக்கு தங்களின் ஆதார் மற்றும் குடும்ப அட்டை விவரங்களை  சமர்ப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

nagai kadan thallupadi 2021

அறிவிப்பு பலகையை  காணவும்: 

ஒருவேளை,கூட்டுறவு சங்கங்கள் தொலைபேசியில் அழைத்து கடன் பெற்றவர்களின் விவரங்களை தெரிவிக்கவில்லை என்றால், நகை கடன் தள்ளுபடிக்கு  தகுதியானவர்களின் பட்டியல்  கூட்டுறவு சங்கங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் அதில் தங்கள் பெயர் உள்ளதா? என்று பார்க்கவும் 

canara bank nagai kadan thallupadi

சில தினங்களில் அறிவிப்பு :

நகைக்  கடன் ரத்து  தொடர்பான  அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் மக்களுக்கு நகைகள் அனைத்தும் திருப்பி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் பட்சத்தில் மொத்தம் 10,18,066 பேர் பயனடைவார்கள். 

மேலும்   யார் யாருக்கு நகை தள்ளுபடி செய்யப்பட உள்ளது? யார் யாருக்கு தகுதி இல்லை? என்று தெரிந்து கொள்ள இந்த link-ஐ  https://www.dingumedia.com/2021/11/2021-nagai-kadan-thallupadi-news-today.html கிளிக் செய்யவும்

READ ALSO  Eskill India Free Government Training With Certificates Course- ESkill India Tamil -ESkill India Free Courses Tamil -ESkill India Registration

இதுபோன்ற பயனுள்ள அரசாங்க நலத்திட்டங்களை பற்றியும் , அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள DINGU  MEDIA YOUTUBE சேனல் ஐ  தொடர்ந்து பார்க்கவும்.


Related Topics:

agricultural loan in tamilnadu , tamil nadu agriculture loan scheme , nagai kadan thallubadi 2021 latest news , nagai kadan thallubadi news 2021 today , nagai kadan thallupadi 2021 , nagai kadan thallubadi , gold loan thallupadi 2021 , gold loan discount in tamilnadu , private bank nagai kandan thallubadi , education loan thallubadi in tamilnadu 2021 , nagai kadan thallubadi 2021 in tamil nadu , gold loan thallubadi , nagai kadan thallubadi today , Vivasayam , google , 2021 , tamil , gold loan, Nagai kadan thallupadi news 2021 , நகை கடன் தள்ளுபடி 2021 , easy to pass job , Nagai kadan thallupadi news 2021 today , tamilnadu lockdown 2021 tamil , tamilnadu News 2021 , breaking news Tamil nadu , Tamil news today , latest tamil News , ரேஷன் அட்டைகளுக்கு இலவசம் , ரேஷன் கார்டுகளுக்கு இலவசம் , may 2 full lockdown in tamilnadu , lockdown , lockdown tamilnadu , tamilnadu lockdown in tamil , lockdown new update in tamil , tamil , 2021 , google , Nagai kadan thallupadi , Corona 2021, nagai kadan thallupadi nagai kadan thallubadi news 2021 today Nagai kadan thallubadi news 2021,Nagai kadan thallubadi news today,Nagai kadan thallupadi,Gold loan thallupadi tamil,Gold loan thallupadi,Gold loan discount in tamilnadu,Gold loan news in tamilnadu,Nagai kadan thallubadi,Tamilnadu gold loan discount,Nagai kadan thallubadi tamil,Breaking news,Mk stalin news,Stalin,Loan discount,Educational loan discount news Tamil Nadu,Gold loan discount scheme in Tamilnadu Tamil Nadu,Gold loan discount scheme,நகை கடன் தள்ளுபடிNagai kadan thallupadi news 2021,நகை கடன் தள்ளுபடி 2021,Nagai kadan thallupadi news 2021 today,tamilnadu lockdown 2021 tamil,tamilnadu News 2021,breaking news Tamil nadu,Tamil news today,latest tamil News,ரேஷன் அட்டைகளுக்கு இலவசம்,ரேஷன் கார்டுகளுக்கு இலவசம்,lockdown,lockdown tamilnadu,tamilnadu lockdown in tamil,lockdown new update in tamil,tamil,2021,google,Nagai kadan thallupadi,Corona 2021,முக ஸ்டாலின், vivasaya kadan thallubadi vivasaya kadan thallubadi 2021 vivasaya kadan thallubadi in tamil nadu tamil nadu vivasaya kadan thallubadi vivasaya kadan thallubadi latest news vivasaya kadan thallubadi details Agricultural loan Discount scheme 2021 in Tamil Nadu Agricultural loan Discount Agricultural loan arasanai full details arasanai mulu vilakkam vivasaya kadan tamil Tamil Nadu News Tamil Nadu latest news Tamil latest news latest news vivasaya nagai kadan thallubadi news in tamil 2021 nagai kadan thallubadi news nagai kadan thallubadi news in tamil nagai kadan thallubadi news tamil nadu vivasaya kadan today news vivasaya kadan 2021 today news vivasaya kadan tamil vivasaya kadan today news நகை கடன் பயிர் கடன் அதிரடி தள்ளுபடி தமிழகத்தில் விவசாய பயிர் கடன் அதிரடி தள்ளுபடி முதல்வரின் அதிரடி அறிவிப்புகள் விவசாயிகளுக்கு வங்கி கடன் விவசாய பயிர் கடன் தள்ளுபடி 2021 விவசாய பயிர் கடன் தள்ளுபடி விவசாய பயிர் கடன் தமிழகத்தில் விவசாய நகைகடன் தள்ளுபடி 2021 தமிழகத்தில் விவசாய நகைகடன் தள்ளுபடி Nagai kadan thallupadi latest news today jewellery loan tamil State bank of india latest news tamil Bank loan news tamil sbi loan education loan scheme tamil personal loan Ration card tamil selvamagal semippu thittam public provident fund ponmagan semippu thittam tamilnadu lockdown news today tamilnadu district to district bus service news today tamilnadu latest news today #NagaiKadanThallupadiLatestNews #NagaiKadanThallupadi2021 #Nagai_Kadan_Thallupadi #Gold_Loan_Thallupadi #NagaiKadanThallupadi​ #GoldLoanThallupadi​ #MKStalinNews​ #nagaikadan​ #தள்ளுபடிரசீது​ #நகைகடன்தேதி​ #பொதுநகைகடன்​ #goldloan​ #agriculturalLoan​ #LoanThallupadi​ #Arasanai​ #NagaiKadan​ #PayirKadan​ #VivasayaPayirKadan​ #KadanThallupadi​ #CurrentNews​ #TrendyNews​ #TamilNews​ #GoldWaiver​ #NagaiThallupadi​ #விவசயகடன்தள்ளுபடி​ #பயிற்கடன்தள்ளுபடி​ #கோல்ட்லோன்​ #அதிகாரபூர்வஅறிவிப்பு #BreakingNews​​ #NewsForYouTamizha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *