Skip to content
Home » நகை கடன் தள்ளுபடி 2022 || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi | Gold lone thallupadi | Nagai kadan 2022

நகை கடன் தள்ளுபடி 2022 || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi | Gold lone thallupadi | Nagai kadan 2022

 கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நகை கடன் தள்ளுபடி குறித்தான சமீபத்திய தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைத்தவுடன் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு பெறப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. 

nagai kadan thallupadi name list

இதைத் தொடர்ந்து,சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு நகை கடன் தள்ளுபடி குறித்தான தகவல் வெளியானது.

kooturavu nagai kadan thallupadi

 முதலமைச்சரின் அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.

nagai kadan thallupadi government order 2022

அரசாணையின் படி,

  • தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டிருக்கும்  6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.
  • இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஐந்து சவரன் நகை கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
  • ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தனித்தனியாக ஐந்து சவரனனுக்கும் கீழ் நகை கடன் பெற்றிருந்தால், கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்கள் பெற்ற ஐந்து சவரன் நகை கடன் நிபந்தனைகளுக்குட்பட்டு தள்ளுபடி செய்யப்படும்.
  • ஓய்வூதியதாரர்கள் வாங்கிய கடன்களும் நிபந்தனைக்குட்பட்ட தள்ளுபடி செய்யப்படும்.

  • 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடியில் பயன் பெற்றவர்களால் இந்த நகை கடன் தள்ளுபடி பெற முடியாது.

nagai kadan thallupadi 2021 bank list

மேற்கூறிய தகவல்கள் முன்பே வந்திருந்த நிலையில்  சமீபத்திய தகவலாக, நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதி பட்டியலை வெளியிட வேண்டுமென்று கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

nagai kadan thallupadi bank list

முன்பு 48,84,726  நகை கடன் விவரங்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகளால் பெறப்பட்டு இருந்தது. இந்த கடன்கள் நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கிறதா என்று கணினி மூலம் சரிபார்க்கப்பட்ட நிலையில் 35,37,693 கடன்கள் தகுதியற்றவையாக அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

nagai kadan thallupadi 2021

மேலும், தகுதி பட்டியலில் இருப்போர் கள ஆய்வின் பொழுது  தகுதியற்றவராக கண்டறியப்பட்டால் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.

canara bank nagai kadan thallupadi

ஆதார், குடும்ப அட்டை எண் விடுபட்டவர்கள் சரிபார்த்து பிற நிபந்தனைகளை ஒப்பிட்டு தகுதியுடையோர் பட்டியலை இறுதி செய்ய மண்டல இணை பதிவாளருக்கு தமிழக அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது.

READ ALSO  இலவசமாக அனைத்து பாடப்புத்தகங்களை DOWNLOAD செய்வது எப்படி? || How to Download Tamilnadu School Books

கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி விவரம்

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நகை கடன் தள்ளுபடி இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Topics:

agricultural loan in tamilnadu , tamil nadu agriculture loan scheme , nagai kadan thallubadi 2021 latest news , nagai kadan thallubadi news 2021 today , nagai kadan thallupadi 2021 , nagai kadan thallubadi , gold loan thallupadi 2021 , gold loan discount in tamilnadu , private bank nagai kandan thallubadi , education loan thallubadi in tamilnadu 2021 , nagai kadan thallubadi 2021 in tamil nadu , gold loan thallubadi , nagai kadan thallubadi today , Vivasayam , google , 2021 , tamil , gold loan, Nagai kadan thallupadi news 2021 , நகை கடன் தள்ளுபடி 2021 , easy to pass job , Nagai kadan thallupadi news 2021 today , tamilnadu lockdown 2021 tamil , tamilnadu News 2021 , breaking news Tamil nadu , Tamil news today , latest tamil News , ரேஷன் அட்டைகளுக்கு இலவசம் , ரேஷன் கார்டுகளுக்கு இலவசம் , may 2 full lockdown in tamilnadu , lockdown , lockdown tamilnadu , tamilnadu lockdown in tamil , lockdown new update in tamil , tamil , 2021 , google , Nagai kadan thallupadi , Corona 2021, nagai kadan thallupadi nagai kadan thallubadi news 2021 today Nagai kadan thallubadi news 2021,Nagai kadan thallubadi news today,Nagai kadan thallupadi,Gold loan thallupadi tamil,Gold loan thallupadi,Gold loan discount in tamilnadu,Gold loan news in tamilnadu,Nagai kadan thallubadi,Tamilnadu gold loan discount,Nagai kadan thallubadi tamil,Breaking news,Mk stalin news,Stalin,Loan discount,Educational loan discount news Tamil Nadu,Gold loan discount scheme in Tamilnadu Tamil Nadu,Gold loan discount scheme,நகை கடன் தள்ளுபடிNagai kadan thallupadi news 2021,நகை கடன் தள்ளுபடி 2021,Nagai kadan thallupadi news 2021 today,tamilnadu lockdown 2021 tamil,tamilnadu News 2021,breaking news Tamil nadu,Tamil news today,latest tamil News,ரேஷன் அட்டைகளுக்கு இலவசம்,ரேஷன் கார்டுகளுக்கு இலவசம்,lockdown,lockdown tamilnadu,tamilnadu lockdown in tamil,lockdown new update in tamil,tamil,2021,google,Nagai kadan thallupadi,Corona 2021,முக ஸ்டாலின், vivasaya kadan thallubadi vivasaya kadan thallubadi 2021 vivasaya kadan thallubadi in tamil nadu tamil nadu vivasaya kadan thallubadi vivasaya kadan thallubadi latest news vivasaya kadan thallubadi details Agricultural loan Discount scheme 2021 in Tamil Nadu Agricultural loan Discount Agricultural loan arasanai full details arasanai mulu vilakkam vivasaya kadan tamil Tamil Nadu News Tamil Nadu latest news Tamil latest news latest news vivasaya nagai kadan thallubadi news in tamil 2021 nagai kadan thallubadi news nagai kadan thallubadi news in tamil nagai kadan thallubadi news tamil nadu vivasaya kadan today news vivasaya kadan 2021 today news vivasaya kadan tamil vivasaya kadan today news நகை கடன் பயிர் கடன் அதிரடி தள்ளுபடி தமிழகத்தில் விவசாய பயிர் கடன் அதிரடி தள்ளுபடி முதல்வரின் அதிரடி அறிவிப்புகள் விவசாயிகளுக்கு வங்கி கடன் விவசாய பயிர் கடன் தள்ளுபடி 2021 விவசாய பயிர் கடன் தள்ளுபடி விவசாய பயிர் கடன் தமிழகத்தில் விவசாய நகைகடன் தள்ளுபடி 2021 தமிழகத்தில் விவசாய நகைகடன் தள்ளுபடி Nagai kadan thallupadi latest news today jewellery loan tamil State bank of india latest news tamil Bank loan news tamil sbi loan education loan scheme tamil personal loan Ration card tamil selvamagal semippu thittam public provident fund ponmagan semippu thittam tamilnadu lockdown news today tamilnadu district to district bus service news today tamilnadu latest news today

READ ALSO  Eskill India Free Government Training With Certificates Course- ESkill India Tamil -ESkill India Free Courses Tamil -ESkill India Registration

 #NagaiKadanThallupadiLatestNews #NagaiKadanThallupadi2021 #Nagai_Kadan_Thallupadi #Gold_Loan_Thallupadi #NagaiKadanThallupadi​ #GoldLoanThallupadi​ #MKStalinNews​ #nagaikadan​ #தள்ளுபடிரசீது​ #நகைகடன்தேதி​ #பொதுநகைகடன்​ #goldloan​ #agriculturalLoan​ #LoanThallupadi​ #Arasanai​ #NagaiKadan​ #PayirKadan​ #VivasayaPayirKadan​ #KadanThallupadi​ #CurrentNews​ #TrendyNews​ #TamilNews​ #GoldWaiver​ #NagaiThallupadi​ #விவசயகடன்தள்ளுபடி​ #பயிற்கடன்தள்ளுபடி​ #கோல்ட்லோன்​ #அதிகாரபூர்வஅறிவிப்பு #BreakingNews​​ #NewsForYouTamizha

2 thoughts on “நகை கடன் தள்ளுபடி 2022 || Nagai kadan thallupadi news today | Nagai kadan thallupadi | Gold lone thallupadi | Nagai kadan 2022”

  1. Dear sir,
    My loan nagai kadan 40gm
    100000 one lakh DMK period talupadi.
    But interest only 17000 for 1 year
    So how many 1 lakh discount please for CM sir immediately action please sir
    Thanku sir
    Silambarasan
    Pattana munipanpalayam post
    Rasipuram Taluka Namakkal district

  2. Dear sir.
    Iam kanmani from rasipuram taluka. Iyampalayam post sir. My gold loan rs 54000 only. But no thalupadi iam poor family please consider me sir.
    Thanking you sir.
    Kanmani.

Leave a Reply

Your email address will not be published.