Skip to content
Home » பொன்மகன்சேமிப்புதிட்டம் 2021||Pon Magan Semippu Thittam Tamil||Ponmagan Saving Scheme|| Post Office

பொன்மகன்சேமிப்புதிட்டம் 2021||Pon Magan Semippu Thittam Tamil||Ponmagan Saving Scheme|| Post Office

 முன்பிருந்ததை விட முதலீட்டிற்கான தேவை இப்பொழுது அதிகரித்துள்ளது..

 வளர்ந்துவரும் காலச்சூழலில் எதிர்காலத்தை குறித்த  கவலையினால் பலர் பல விதமான முதலீடுகளை மேற்கொள்கிறார்கள்.

 அந்த வகையில் பெண் குழந்தைகளின் நலன் கருதி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் பொன்மகள் திட்டத்தை பற்றி பரவலாக பலர் அறிந்திருப்போம். 

ஆனால் ஆண்குழந்தைகளுக்கும் இத்தகைய ஒரு பயன்தரும் திட்டம் உள்ளது.அந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தை பற்றி இப்பொழுது பார்க்கலாம்..

இந்தத் திட்டத்தில் எப்படி இணைவது? இதற்கான வட்டி விகிதம் எவ்வளவு? இந்தத் திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்கள் என்னென்ன? இதில் என்னென்ன சலுகைகள் உள்ளது என இப்பொழுது பார்க்கலாம்.

இந்தத் திட்டம் அஞ்சலகம் மூலமாக நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தில் சுகன்யா சம்ரிதி யோஜனா வில் உள்ளதுபோல ஆண்டிற்கு 12 தவணைகளாக 500 ரூபாயிலிருந்து 125000 வரை சேமிக்கலாம்.

பொன்மகள் திட்டத்தைப் போலவே இந்த பொன்மகன் திட்டமும் 15 ஆண்டுகளுக்கு உரியது.

இந்தத் திட்டத்தில் உங்கள் கணக்கை இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி கொள்ளலாம். மேலும் இந்தியாவின் எந்த அஞ்சல் அகத்திற்கு வேண்டுமானாலும் இந்தக் கணக்கில் ட்ரான்ஸ்பரம் செய்து கொள்ளலாம்.

வயது வரம்பை பொருத்தவரையில் ஆண் குழந்தைக்கு 10 வயதுக்கு மேல் இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் மட்டுமே கணக்கை துவங்கி கொள்ளலாம். 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது  காப்பாளர் உடன் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கலாம்.

இந்த சேமிப்பு கணக்கை துவங்க தேவையான ஆவணங்கள்:

  • 1. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்,
  • 2. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 
  • 3.குழந்தை மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டு
  • 4  பெற்றோரின் பான் கார்டு

வட்டி விகிதத்தை பொருத்தவரையில் அது ஆண்டிற்கு ஆண்டு சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும்.தற்போதைய நிலவரப்படி 7.6 சதவீதமாக உள்ளது .இது மற்ற சேமிப்பு திட்டங்களை கணக்கிடும் பொழுது சற்று அதிகம் அதனால் இந்த திட்டத்தில் இணைவது சாலச் சிறந்தது.


இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருமான வரி விலக்கும் உண்டு.

மேலும் இந்தத் திட்டத்திற்கான முதிர்வு கால 15 ஆண்டுகள் தான் என்ற போதிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

அதுபோல நீங்கள் முதலில் முதலீடு செய்யத் தொடங்கிய அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின் நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவியும் பெற்று கொள்ளலாம்.

ஒரு உதாரணத்திற்கு நீங்கள் மாதம் 1000 வீதம் ஒரு ஆண்டிற்கு 12000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்..15 ஆண்டுகளுக்கு முடிவில் நீங்கள் 1,80,000 முதலீடு செய்து இருப்பீர்கள். தற்போதைய நிலவரப்படி 7.6 சதவீத வட்டியை கணக்கிட்டால், உங்கள் முதலீட்டுக்கான வட்டியாக 3,47,441 கிடைக்கும்.. முதிர்வு தொகையாக 5,27,446 உங்களுக்கு கிடைக்கும்.

READ ALSO  Agneepath Thittam in Tamil | அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம்

இந்தத் திட்டம் மத்திய அரசின் தபால் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் உங்கள் முதலீட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

அதனால் நீங்கள் எந்தவித யோசனையும் இன்றி இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.ஆண் குழந்தை இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கவும்

பொன் மகன் திட்டம் குறித்த மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்கில் கிளிக் செய்யவும்.


Keywords

Ponmagan semippu thittam Tamil 2020, Selvamagal semippu thittam Tamil 2020, post office mis interest rate 2020, monthly income scheme post office calculator, post office time deposit scheme in tamil, post office time deposit in tamil, post office time deposit account, time deposit account in post office in tamil, 5 years time deposit scheme in post office tamil, post office time deposit scheme, post office time deposit scheme calculator tamil, time deposit tamil, time deposit vs nsc, post office fixed deposit scheme in tamil, National savings certificate, post office national certificate tamil, post office nsc scheme in tamil, post office nsc interest rate 2020 calculator tamil, post office nsc interest rate 2020, nsc post office tamil, nsc post office scheme in tamil, nsc post office interest rate 2020 tamil, nsc post office calculation, post office saving schemes tamil, post office nsc vs fd tamil, post office mis vs nsc, nsc vs ppf which one is better, nsc vs fd, best post office schemes 2020 in tamil, fixed deposit vs nsc tamil, pon magan semippu thittam post office, pon magan plan in post office, pon magan scheme in post office in tamil, pon magan semippu thittam 2020, pon magan semippu thittam calculator, ponmagan semippu, ponmagan podhuvaippu nidhi scheme in post office, ponmagan thittam calculator, ponmagan scheme calculator, ponmagan scheme details, ponmagan scheme online, ponmagan scheme interest rate 2020, pm sukanya samriddhi yojana in tamil, sukanya samriddhi yojana online in tamil, selva magal thittam, selvamagal semippu thittam, selvamagal thittam, selvamagal semippu thittam tamil sbi bank, selvamagal semippu thittam post office details in tamil, post office sukanya samriddhi yojana details in tamil, post office selva magal thittam in tamil, atal pension yojana tamil, atal pension yojana 2020 in tamil, atal pension yojana 2020 chart, atal, atal pension, pension yojana, pension scheme, atal pension yojana full details in tamil, atal pension scheme in tamil, atal pension scheme details in tamil, pension scheme in tamil, senior citizen saving scheme tamil, senior citizen saving scheme sbi, mootha kudimakkal, senior citizen saving scheme in post office tamil, post office senior citizen scheme in tamil, post office senior citizen scheme 2020 in tamil, ppf tamil, ppf account benefits in tamil, ppf account in post office in tamil, ppf post office scheme 2020 tamil, ppf calculator in tamil, ppf scheme in tamil, ppf scheme in post office in tamil, public provident fund in tamil, public provident fund post office in tamil, post office ppf scheme in tamil, nps scheme in tamil, nps in tamil, nps, nps tamil, national pension scheme india, national pension scheme india in tamil, national pension scheme tamil, national pension system in tamil, new pension scheme for private sector employee in tamil, new pension scheme in tamil, new pension scheme in india tamil, nps benefits in tamil, Pradhan mantri Jan Dhan Yojana account Tamil, Pradhan mantri Ujjwala Yojana scheme Tamil. Selvamagal semippu thittam, Sukanya Samriddhi Yojana scheme Tamil. #PonMaganSemippuThittam2021Tamil #SukanyaSamriddhiYojana #PonMaganSemippuThittamCalculator

Leave a Reply

Your email address will not be published.