TN District child protection unit recruitment 2022 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு.. தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அசிஸ்டன்ட் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்(Assistant and data entry operator ) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த TN GOVT JOB குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
இந்த பதிவின் முக்கிய அம்சங்கள் :
ORGANISATION | DISTRICT CHILD PROTECTION UNIT |
JOB TYPE | TN GOVERNMENT JOB |
NAME OF THE POST | DATA ENTERY OPERATOR AND ASSISTANT |
QUALIFICATION | 10Th / ANY DEGREE |
SALARY | 21000 /- |
LAST DATE TO APPLY | 10.04.2022 |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 NAME OF THE POSTS
கீழ்கண்ட பதவிகளுக்கு ஆட்கள் நிறப்பும் பணி துவங்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு அலுவலர்(SECURITY)
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்(LEGAL CUM PROBATION OFFICER)
- உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (ASSISTANT CUM DATA ENTRY OPERATOR)
- Counselor, Social Worker
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பதவியின் காலிப்பணியிடங்கள்
தமிழக அரசாங்க வேலையான மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர்(SECURITY), சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்( LEGAL CUM PROBATION OFFICER, உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்(ASSISTANT CUM DATA ENTRY OPERATOR), Counselor, Social Worker போன்ற வேலைக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பதவியின் சம்பளம்
CHILD PROTECTION UNIT வேலைக்கு கீழ்க்கண்ட சம்பளம் பதவி வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு அலுவலர்(SECURITY) : 21,000/-
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்( LEGAL CUM PROBATION OFFICER:21,000/-
- உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்(ASSISTANT CUM DATA ENTRY OPERATOR):10,000/-
- Counselor, Social Worker : Rs.14000/-
EDUCATIONAL QUALIFICATION NEEDED FOR TN DISTRICT CHILD PROTECTION UNIT JOBS 2022 கல்வித்தகுதி :
SECURITY, LEGAL CUM PROBATION OFFICER, ASSISTANT CUM DATA ENTRY OPERATOR வேலைக்கு விண்ணப்பிக்க முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய கல்வித்தகுதி குறித்த தகவல்களை பின்வருமாறு காணலாம்
- பாதுகாப்பு அலுவலர்(SECURITY) : ANY DEGREE
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் : B.L or LLB (REGULAR)
- உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்(ASSISTANT CUM DATA ENTRY OPERATOR: 10TH PASS /COMPUTER KNOWLEDGE
- Counselor, Social Worker : ANY DEGREE
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 வயது வரம்பு:
- பாதுகாப்பு அலுவலர்(SECURITY): MIN 18-MAX 40
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்(LEGAL CUM PROBATION OFFICER) : MIN 18-MAX 40
- உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (ASSISTANT CUM DATA ENTRY OPERATOR) : MIN 18-MAX 40
- Counselor, Social Worker : MIN 18-MAX 40
அதிகபட்ச வயது வரம்பில் அரசாங்க விதிகளுக்குட்பட்டு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு தளர்வுகள் வழங்கப்படும்.
APPLICATION FEE AND SELECTION PROCESS FOR TN DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2022 விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு முறை :
- இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
- எந்தவிதமான எழுத்துத்தேர்வும் கிடையாது.
- விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நேர்முகத் தேர்வு மட்டும் நடைபெறும்.
HOW TO APPLY FOR TN DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2022 எப்படி விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- அதை தரவிறக்கம் செய்து நன்கு படித்து பின் விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதிகளும் இருப்பின் விண்ணப்பிக்கவும்.
- விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அனுப்பி வைக்கவும்.
IMPORTANT LINKS :
OFFICIAL WEBSITE | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION | BELLOW 👇🏼 |
VIDEO LINK | CLICK HERE |
Counselor, Social Worker | |
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
Legal and Probation Officer | |
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
APPLICATION FORM | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
ASSISTANT CUM DATA ENTRY OPERATOR | |
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
IMPORTANT LAST DATES :
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு அதன் கடைசி தேதிகளை ஒவ்வொரு வேலையின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அலுவலகம் | 01.04. 2022 |
புதுக்கோட்டை அலுவலகம் | 08.04.2022 |
கோயம்புத்தூர் அலுவலகம் | 10.04.2022 |
✅ IMPORTANT KEYS DISCUSSED :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு , child welfare committee member salary in tamilnadu, district child protection officer in the social defence department notification, dcpu official website, district child protection officer, the social defence department syllabus, coimbatore child protection recruitment 2022, district child protection unit (dcpu vellore), tnpsc district child protection officer in the social defence department,