Skip to content
Home » மின்நுகர்வோர் சேவை மையம் | 24 மணி நேரமும் செயல்படும் மின்சார சேவை மையம் | New Scheme மின்னகம்

மின்நுகர்வோர் சேவை மையம் | 24 மணி நேரமும் செயல்படும் மின்சார சேவை மையம் | New Scheme மின்னகம்

 Website : www.dingumedia.com

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் “மின்னகம்” – மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார். மின்சார நுகர்வோர் பயன்பாட்டிற்காக 94987-94987 என்ற சேவை மைய எண்ணை அவர் அர்ப்பணித்தார். மின்வெட்டு, மின் இணைப்பு பெறுவதில் சிக்கல், பராமரிப்பு பணிகள் என மின்சார துறை சார்ந்த அனைத்து வகை புகார்களையும் 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும் CHENNAI: Tamil Nadu chief minister M K Stalin on Sunday inaugurated a 24×7 customer care cell- -Minnagam — at Tangedco headquarters to address consumer grievances. Public can register their grievances by calling the 24 x 7 helpline number – 9498794987. According to an official release, the customer care cell will have 195 people working in three shifts to attend to consumer complaints. Each shift will have 65 staff registering all electricity related complaints in the database, which will then be forwarded to the concerned superintending engineer and other engineers through WhatsApp. A separate division comprising three staff will collate all complaints and action taken has also been appointed in each of the offices of 44 superintending engineers across the state. An SMS will be sent to the consumer after the grievance is addressed. மின் இணைப்பு புகார் கடிதம், மின்சார வாரிய விதிகள், மின்சாரம் புகார் எண், மின்சாரம் புகார் கடிதம், தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான கேள்வி பதில், மின்சார வாரிய சட்டம், Eb புகார் எண் சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியம் விதிமுறைகள், #how to calculate eb bill amount #how to find eb consumption unit TNEB BILL CALCULATION , LOCKDOWN EB BILL IN TAMIL , save electricity bill , save electricity at home , save electricity and save water , how to save electricity air conditioner , save electricity device , save electricity experiments , save electricity hacks , save electricity tamil , how to save electricity bill , save electricity information , save electricity like video , save electricity machine , save money on electricity , how to reduce current bill in home , power save tips in tamil eb tneb current bill current bill how to reduce current bill current consumption cc charges eb reading eb meter readings genisis energy meter how to take readings from eb energy meter energy meter eb tariff tarrif for current tnen tarrif tangedco tariff tamilnadu electricity board #Minnagam#மின்னகம் #TamilNewScheme

1 thought on “மின்நுகர்வோர் சேவை மையம் | 24 மணி நேரமும் செயல்படும் மின்சார சேவை மையம் | New Scheme மின்னகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *