சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் (Central Bank of India) இருந்து வந்திருக்கும் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (specialist officers) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை பற்றி இப்பொழுது பார்க்கலாம்
மொத்த காலிப்பணியிடங்கள்: 115
பணிகளின் பெயர்கள்:.
- 1. Economist – Scale V – 01
- 2. Income Tax Officer – Scale V- 01
- 3.Information Technology -Scale V 01
- 4.Data Scientist – Scale IV 01
- 5.Credit Officer – Scale III 10
- 6.Data Engineer – Scale III 11
- 7.IT Security Analyst – Scale III 01
- 8.IT SOC Analyst – Scale III 02
- 9.Risk Manager – Scale III 05
- 10.Technical Officer (Credit) – Scale III 05
- 11.Financial Analyst – Scale II 20
- 12.Information Technology – Scale II 15
- 13.Law Officer – Scale II 20
- 14.Risk Manager – Scale II 10
- 15.Security – Scale II 03
- 16.Security – Scale I 09
Reservation :
- SC-12
- ST-3
- OBC-24
- EWS- 8
- GENERAL-68
- Total vacancy: 115
வயது வரம்பு : அந்தந்த பணிக்கு ஏற்றார்போல வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Minimum age: 20
Maximum age: 50
வயது வரம்பில் தளர்வுகள்:
- SC/ST – 5 வருடம்
- OBC- 3 வருடம்
- 1984 கலகத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் – 5 வருடம்
சம்பளம்:
- JMG SCALE I – Rs.36000-1490(7)-46430-1740(2)-49910-1990(7)-63840
- MMG SCALE II – Rs.48170-1740(1)-49910-1990(10)-69810
- MMG SCALE III – Rs.63840-1990(5)-73790-2220(2)-78230
- SMG SCALE IV – Rs.76010-2220(4)-84890-2500(2)-89890
- TMG SCALE V – Rs.89890-2500(2)-94890-2730(2)-100350
Exam pattern:
- 1.On-line written test
- 2.Personal Interview
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST: 175 ₹ + GST
- மற்றவர்கள்: 850 ₹ + GST
தேர்வு எழுதும் முறை : ONLINE முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் துவங்கும் நாள்: 23.11.2021
- ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் முடிவடையும் நாள்: 17.12.2021
- கால் லெட்டர் டவுன்லோட்: 11.1.2022
- ஆன்லைன் எக்ஸாம்: 22.1.2021
இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION : CLICK HERE
ONLINE APPLY : CLICK HERE
YOUTUBE VIDEO : CLICK HERE
Related Topics :