Skip to content
Home » 2021 திருமண உதவி தொகை|| Thirumana Uthavi thogai Details in Tamil || அரசின் புதிய நிலைப்பாடு

2021 திருமண உதவி தொகை|| Thirumana Uthavi thogai Details in Tamil || அரசின் புதிய நிலைப்பாடு

 தமிழக அரசாங்கத்தின் சார்பாக ஏழை மகளளீரின் நலன் கருதி செயல்படுத்தப்படும் பல

நல திட்டங்களுள் ஒன்றுதான் இந்த தாலிக்கு தங்கம் திட்டம்.



 இந்த திட்டத்தில் பயனடைய இரண்டு விதமான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒன்று பட்டப்படிப்பு படித்த மகளீருக்கு தலா 8 கிராம் தங்கமும் 50 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படும்.

மற்றொன்று பட்டப்படிப்புக்கு கீழ் படித்த மகளிருக்கு 8 கிராம் தங்கமும் 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்க படும் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

 இந்தத் திட்டத்தை செயல்படுத்த 2021-2022ஆம் ஆண்டு நிதி ஆண்டில் தமிழக அரசாங்கம் மொத்தம் 757 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்ய இருக்கிறது.

இதன் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள் எட்டு கிராம் தங்கம் உட்பட அவர் கல்வித்தகுதிக்கு ஏற்ற ரொக்கப்பணம் வழங்கப்படும்.

 மேலும், மொத்தம் 94,700பேர் இந்த திட்டத்தில் பயன் அடைவார்கள்.

இந்த திட்டத்தில் பயனடைய தேவைப்படும் ஆவணங்கள் மணமகளின் ஆதார் அட்டை, மணமகனின் பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பத்தாம் வகுப்பு மார்க் சீட், பட்டம் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் நகல், வருமானச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், மணப்பெண்ணின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மணமகளின், தாய் அல்லது தந்தையின் புகைப்படம்.


மேற்கூறிய ஆவணங்களை நீங்கள் மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், நகராட்சி பகுதிகளில் வசிப்பவராக இருந்தால் நகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் சமர்ப்பிக்கவும்,


மேலும் குடும்பத்தில் எவரேனும் ஒருவர் அரசு வேலையில் இருந்தாலும் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும்  வேறு எந்தக் திருமண நிதி உதவி திட்டத்தின் பயன் பெற்று இருந்தவர்களின் விண்ணப்பங்களும் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்படும்.


கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் திட்டத்தின் கீழ் யாருக்கும் தங்கம் அல்லது ரொக்க பணம் வழங்கப்படாத நிலையில் தமிழக அரசாங்கம் இந்த நிதியாண்டில் மட்டும் 757 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய இருப்பது இதற்கு முன் விண்ணப்பித்தவர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   உங்களுக்கு தெரிந்து திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் ஏழை மகளிர் யாரேனும் இருப்பின் அவர்களுக்கு இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களை தெரியப்படுத்தவும்.


இந்த திருமண நிதி உதவித் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூபில் லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

https://youtu.be/dlUPs5Ghv_s


Keywords: 


திருமண உதவி தொகை , csc , tn.gov.in , e sevai login , online applycation ,, Thirumana Uthavi thogai, திருமண உதவி தொகை, தமிழக அரசு திருமண உதவி தொகை, Kalyana uthavi, தாலிக்கு தங்கம் திட்டம்,Thaliku thangam thittam, marriage assistance scheme tamil , moovalur ramamirtham ammaiyar ninaivu scheme , hindu marriage scheme , marriage schemes , tamilnadu marriage assistance scheme , government scheme , women marriage scheme , marriage scheme , government marriage scheme , thalikku thangam , moovalur ramamirtham marriage tamil , marriage assistance scheme in tamilnadu online , tamilnadu marriage , free marriage scheme , thalikku thangam scheme details tamil , esevai, marriage scheme in tamilnadu 2021 , தமிழ் திட்டம் , திட்டம் , schemes , google , marriage assistance scheme in tamilnadu online , thalikku thangam 2021 , thalikku thangam scheme details in tamil , moovalur ramamirtham history , moovalur ramamirtham login , thirumana uthavi thogai 2021 , tamilnadu marriage , marriage assistance scheme tamil , moovalur ramamirtham ammaiyar ninaivu scheme , women marriage scheme , government marriage scheme , marriage schemes , thalikku thangam scheme details tamil, marriage assistance scheme in tamilnadu online , thalikku thangam scheme details in tamil language , moovalur ramamirtham history , moovalur ramamirtham login , thirumana uthavi thogai 2021 , tamilnadu marriage, thalikku thangam scheme details in tamil , thalikku thangam , thalikku thangam thittam , thalikku thangam scheme online , thalikku thangam apply , marriage scheme tamilnadu , marriage scheme , marriage registration , moovalur ramamirtham scheme status , moovalur ramamiratham scheme , moovalur ramamirtham scheme in tamil , moovalur ramamirtham form in tamil , moovalur ramamirtham application , social welfare , social welfare schemes , samooga nala thittam , thirumana nithiyuthavi thittam, thalikku thangam scheme details in tamil , thalikku thangam , thalikku thangam thittam , thalikku thangam scheme online , thalikku thangam apply , marriage scheme tamilnadu , marriage scheme , marriage registration , moovalur ramamirtham scheme status , moovalur ramamiratham scheme , moovalur ramamirtham scheme in tamil , moovalur ramamirtham form in tamil , moovalur ramamirtham application , social welfare , social welfare schemes , samooga nala thittam , thirumana nithiyuthavi thittam

READ ALSO  TAHDCO Loan Details in Tamil || தாட்கோ கடனுதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *