Skip to content
Home » 2021 திருமண உதவி தொகை|| Thirumana Uthavi thogai Details in Tamil || Thirumana Uthavi thogai How To Apply Online || Thirumana Uthavi thogai Application

2021 திருமண உதவி தொகை|| Thirumana Uthavi thogai Details in Tamil || Thirumana Uthavi thogai How To Apply Online || Thirumana Uthavi thogai Application

 

திருமண உதவித் திட்டம்

நமது தமிழ்நாட்டில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக உதவும் வகையில் நமது தமிழ்நாடு அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது, அவை என்னவென்று இந்தப்பதிவில் முழுமையாக காண்போம் தமிழ்நாடு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்னென்ன திட்டங்கள், அதற்கான பயன் பெறும் தகுதிகள் என்னென்ன, எவ்வளவு உதவித்தொகை இத்திட்டத்தின்கீழ் பெறமுடியும், தேவையான ஆவணங்கள் என்னென்ன, மற்றும் எப்படி அப்ளை செய்வது போன்ற அனைத்து தகவல்களையும் இதில் காண்போம்.

 


1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்

2. டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

3. .வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்

4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்

5. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்

இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கம் ஏழை பெண்களுடைய கல்வி தரத்தை அடிப்படையாகக் கொண்டது அதன்படி இத்திட்டத்தில் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ஒன்று திருமணமாக கூடிய அந்தப் பெண் பள்ளிப்படிப்பு முடித்து இருந்தால் அவர்களுக்கு ரூ 25000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் இதே அப்பெண் டிப்ளமோ அல்லது கல்லூரிப் படிப்பு முடித்து இருந்தால் ரூ 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெறக்கூடிய பெண்ணின் வயது 18ம் ஆணின் வயது 21 ஆகவும் குறைந்த பட்சம் இருக்க வேண்டும் அவர்களின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் தேவையான சான்றிதழ் ஸ்கூல் டிரான்ஸ்பர் சர்டிபிகேட் திருமண அழைப்பிதழ் நகல் வருமான சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டை பெண்ணின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இவை அனைத்தும் நகல்களுடன் விண்ணப்பத்தோடு இணைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு விண்ணப்பிக்க வேண்டும்

 

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

 

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது விதவைப் பெண்களின் மறுமணத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு அருமையான திட்டம் ஆகும் இத்திட்டத்தில் இரண்டு வகையாக பிரித்துள்ளனர் கல்வித் தகுதியைப் பொறுத்து திருமணமாகப் போகும் அந்தப் பெண் பள்ளி மற்றும் கல்லூரி செல்லவில்லை என்றால் இத்திட்டத்தின்கீழ் 25,000 ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் இதை அத்திட்டத்தின் திருமணமாகப் போகும் பெண் படித்திருந்தால் 50,000 ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டிய பெண்ணின் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் இத்திட்டத்தில் ஒரு முக்கிய கால அளவு உள்ளது அவை திருமணம் ஆனதிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம் இக்கட்டத்தில் பயன்பெற வேண்டி நாம் சில சான்றிதழ்களை இணைக்க வேண்டும் அவை விதவை சான்றிதழ் படிப்பிற்கான சான்றிதழ் திருமண அழைப்பிதழ் இவை அனைத்தையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து இணைத்து பதிய வேண்டும்

READ ALSO  கொரோன காப்பீடு திட்டம் || Corona Kapitu Thittam || Maruthuva Kapitu Thittam || எப்படி Apply செய்வது

 

.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்

 

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏழை விதவை தாயின் மகள் திருமணத்திற்கு இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம் இந்த திட்டத்தையும் இரண்டு வகையாக பிரித்துள்ளனர் அவை பெண்ணின் கல்வித் தகுதியைப் பொறுத்து திருமணமாக போகும் பெண் கல்வித்தகுதி பெறவில்லை என்றால் இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 25,000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும் இதே திருமணமாகப் போகும் பெண் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் படித்திருந்தால் இவர்களுக்கு அவர்கள் இத்திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் பெறலாம் இத்திட்டத்தில் பயன்பெற இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் உள் இருக்க வேண்டும் திருமணமாக போகும் பெண்ணின் வயது 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும் இதற்கு தேவையான சான்றிதழ் பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ் வருமான சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து மாநகராட்சியில் வசிப்பவர்கள் மாநகராட்சி அலுவலகத்திலும் ஊராட்சியில் வசிப்பவர்கள் ஊராட்சி அலுவலகம் கொடுத்து பயன் பெறலாம்.

 

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு உதவுவது ஆகும் இத்திட்டத்தில் பயன்பெற சில தகுதிகள் உள்ளது அவை திருமணமாக போகும் பெண் ஆதரவற்ற பெண்ணாக இருக்க வேண்டும் மற்றும் பெண்ணின் வயது 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும் திட்டம் இத்திட்டமும் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது பெண்ணின் கல்வித்தகுதியை பொருத்து திருமணமாகப் போகும் கல்வித் தகுதி பெறவில்லை என்றால் அவர்கள் ரூ 25000 மற்றும் 4 கிராம் தங்கம் பெறலாம் திருமணமாக போகும் பெண் கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ 50000 மற்றும் 4 கிராம் தங்கம் பெறலாம் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான சான்றிதழ்கள் தாய் தந்தை இறப்பு சான்றிதழ் திருமண அழைப்பிதழ் சான்றிதழ் கல்விச் சான்றிதழ் குடும்ப அட்டை மணமகன் மற்றும் மணமகள் புகைப்படம் வங்கி பாஸ்புக் மற்றும் மணமகன் மணமகள் இன் ஆதார் கார்டு

 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

 

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சாதி வேறுபாட்டை ஒழித்து கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் வகையில் தமிழக அரசால் இந்த திட்டம் 1967 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பெயர்களால் தொடங்கப்பட்டுள்ளது இத்திட்டத்தில் பயன்பெற சில தகுதிகள் உள்ளன அவை பெண்ணின் திருமண வயது 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும், திருமணமாகப் போகும் இருவரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக மற்றொருவர் வேறு சாதியினராகவும் இருக்க வேண்டும் இத்திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம் இதற்கு தேவையான சான்றிதழ்கள்

  • திருமண சான்றிதழ்
  •  மணமகன் மற்றும் மணமகள் சாதி சான்றிதழ்
  • திருமண அழைப்பிதழ்
  • பெண்ணின் கல்வி சான்றிதழ்
  • மதிப்பெண் சான்றிதழ்
  •  மணமகன் மற்றும் மணமகள் இன் குடும்ப அட்டை
  • இருவரின் புகைப்படம் மற்றும்
  • பேங்க் பாஸ்புக்

இத்திட்டத்தில் பயன்பெற போகும் பெண் கல்வித் தகுதி இல்லை என்று எனில் 25,000 ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கமும் கல்வித்தகுதி பெற்றிருந்தால் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் இத்திட்டத்தின் கீழ் பெறலாம்

 Similar Tags

READ ALSO  தமிழக அரசின் கொரோனா இறப்பு நிதி ரூ.50,000 எப்படி விண்ணப்பிப்பது? Covid death scheme in Tamil || Covid death fund Tamil nadu || Ex-Gratia for Covid-19 in Tamil

திருமண உதவி தொகை , csc , tn.gov.in , e sevai login , online applycation ,, Thirumana Uthavi thogai, திருமண உதவி தொகை, தமிழக அரசு திருமண உதவி தொகை, Kalyana uthavi, தாலிக்கு தங்கம் திட்டம்,Thaliku thangam thittam, marriage assistance scheme tamil , moovalur ramamirtham ammaiyar ninaivu scheme , hindu marriage scheme , marriage schemes , tamilnadu marriage assistance scheme , government scheme , women marriage scheme , marriage scheme , government marriage scheme , thalikku thangam , moovalur ramamirtham marriage tamil , marriage assistance scheme in tamilnadu online , tamilnadu marriage , free marriage scheme , thalikku thangam scheme details tamil , esevai, marriage scheme in tamilnadu 2021 , தமிழ் திட்டம் , திட்டம் , schemes , google , marriage assistance scheme in tamilnadu online , thalikku thangam 2021 , thalikku thangam scheme details in tamil , moovalur ramamirtham history , moovalur ramamirtham login , thirumana uthavi thogai 2021 , tamilnadu marriage , marriage assistance scheme tamil , moovalur ramamirtham ammaiyar ninaivu scheme , women marriage scheme , government marriage scheme , marriage schemes , thalikku thangam scheme details tamil, marriage assistance scheme in tamilnadu online , thalikku thangam scheme details in tamil language , moovalur ramamirtham history , moovalur ramamirtham login , thirumana uthavi thogai 2021 , tamilnadu marriage, thalikku thangam scheme details in tamil , thalikku thangam , thalikku thangam thittam , thalikku thangam scheme online , thalikku thangam apply , marriage scheme tamilnadu , marriage scheme , marriage registration , moovalur ramamirtham scheme status , moovalur ramamiratham scheme , moovalur ramamirtham scheme in tamil , moovalur ramamirtham form in tamil , moovalur ramamirtham application , social welfare , social welfare schemes , samooga nala thittam , thirumana nithiyuthavi thittam, thalikku thangam scheme details in tamil , thalikku thangam , thalikku thangam thittam , thalikku thangam scheme online , thalikku thangam apply , marriage scheme tamilnadu , marriage scheme , marriage registration , moovalur ramamirtham scheme status , moovalur ramamiratham scheme , moovalur ramamirtham scheme in tamil , moovalur ramamirtham form in tamil , moovalur ramamirtham application , social welfare , social welfare schemes , samooga nala thittam , thirumana nithiyuthavi thittam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *