ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 !
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி இணையவழியில் தாள் 1 க்கான தேர்வு 10.9. 2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான(ஆசிரியர் தகுதித் தேர்வு 2022) இலவச (FREE TET PRACTICE TEST) டெமோ பயிற்சிகள் ஆசிரியர் தகுதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலேயே மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இது தொடர்பான தகவல்களை பின்வருமாறு காணலாம்.
முன்பு போல் இல்லாமல் இப்பொழுது நடக்கவிருக்கும் TET தேர்வானது கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இது பலருக்கு புதிதாக இருக்கும் என்பதால் தேர்வர்களுக்கான தேர்வு பயத்தை போக்கவும், நேர மேலாண்மை பயிற்சி வழங்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலேயே (ஆசிரியர் தகுதித் தேர்வு 2022) தேர்வுகளுக்கான இலவச டெமோ பயிற்சி தேர்வுகள் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 | TNTET ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 |
---|---|
துறை | ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் |
வேலை | தமிழக அரசு வேலை |
தேர்வு நடைபெறும் நாட்கள்: | 10.9. 2022 முதல் 15.09.2022 |
இலவச டெமோ தேர்வுகள் | ONLINE |
HELP LINE: | 9444630068, 9444630028 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://trb.tn.nic.in/ |
எப்படி TET FREE DEMO தேர்வுகளை ஆன்லைனில் எழுதுவது?
- GOOGLE-ல் TRB என்று டைப் செய்யவும் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்யவும் .CLICK HERE
- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணமுடியும்.

- PRACTICE TEST FOR TET என்று முகப்பு பக்கத்திலேயே இருக்கும். அதை கிளிக் செய்யவும். அப்படி செய்தால் TET FREE ONLINE TEST- ஐ நீங்கள் எழுத முடியும்.

- இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 TET PAPER 1 மற்றும் TET PAPER 2 ஆகிய இரு தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.
- மொத்தம் 25 கேள்விகள் 30 நிமிடங்களுக்கு கேட்கப்படும்.
- முழுவதுமாக எழுதியபின் SUBMIT செய்யலாம். 30 நிமிடங்களில் முடிந்த பின் TET FREE PRACTICE TEST தானாக SAVE செய்யப்பட்டுவிடும்.
- 10.9. 2022 முதல் 15.09.2022 நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் TET EXAM எப்படி இருக்குமோ அதே மாதிரியான மாதிரித்தேர்வை ( ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது.
- இதன் மூலம் TET தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு தேர்வு பயம் இன்றி தேர்வு எழுத பேருதவியாக இருக்கும்.
- TNTRB – TEACHERS ELIGIBLITY TEST OF TEACHERS RECRUITMENT BOARD எழுதுவதன் மூலம் நேர மேலாண்மை மற்றும் தேர்வில் நடக்கவிருக்கும் சிறு பிழைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
- மேற்படி இந்த கணினி வழி தேர்வினை பயிற்சித் தேர்வு தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கு தேர்வகளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு இருந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இலவச ஆசிரியர் தகுதித் தேர்வு கேட்கப்படும் கேள்விகள்
- Currency of a country is____
- Whom did India defeat in the Kabaddi World Cup 2016?
- Who was the winner of 2016 Australian Open Title for women?
- Which compound released from a food processing unit causes water pollution?
- Which organization provided the Benchmark definition of FDI?
- பலர் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி பெறுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை
- தேர்வர்களின் நலன் கருதி தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் மேற்கொண்டு இருக்கும் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
- ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற DINGU MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- மேலும் இது போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தகவல்களுக்கு DINGU MEDIA-வின் இணைய பக்கத்தை தொடர்ந்து வாசித்து வரவும்
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
Tamil Nadu TET Exam Practice Test | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
Pingback: Tamil Nadu TET Exam Practice Test | DEMO TNTET ONLINE TEST - Find TN Jobs