Table of Contents
how can i apply agneepath indian air forceTAMIL, indian air force agneepath how can i applyTAMIL, agneepath indian air force how can i applyTAMIL, indian air force agneepath how can i applyTAMIL, how to apply agneepath indian air forceTAMIL, indian air force agneepath how to applyTAMIL, agneepath indian air force how to applyTAMIL, indian air force agneepath how to applyTAMIL, how to apply agneepath air forceTAMIL, air force agneepath how to applyTAMIL, agneepath air force how to applyTAMIL,
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலமாக எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது என்னென்ன ஆவணங்கள் தேவை என முழு தகவலும் இந்த பதிவில் விரிவாக காண்போம்.AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL
அக்னிபாத் 2022 :
- அக்னிபாத் திட்டத்தின் மூலமாக இந்தியா விமான படையில் ஆள் சேர்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL
அக்னிபாத் இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு 2022 AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMILஇந்த பதிவில் நாம் காணவிருப்பது.,
- தேவையான ஆவணங்கள் (ID PROOFS)
- தகுதிகள் / ELIGIBILITIES
- பயன்கள் / BENEFITS
- TERMS & CONDITIONS
- விண்ணப்பிக்கும் முறை / HOW TO APPLY
how can i apply agneepath indian air force, indian air force agneepath how can i apply, agneepath indian air force how can i apply, indian air force agneepath how can i apply, how to apply agneepath indian air force, indian air force agneepath how to apply, agneepath indian air force how to apply, indian air force agneepath how to apply, how to apply agneepath air force, air force agneepath how to apply, agneepath air force how to apply,
1.தேவையான ஆவணங்கள்
AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL(ID PROOFS & DOCUMENTS)
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (பெயர் மற்றும் பிறந்த தேதி எழுதிய கரும்பலகையுடன்)
- 10ம் வகுப்பு/மெட்ரிகுலேஷன் தேர்ச்சி சான்றிதழ்.
- 10TH அல்லது +2 அல்லது அதற்கு சமமான மதிப்பெண் பட்டியல்
- 2Yrs இன்ஜினியரிங் டிப்ளமோ இறுதியாண்டு மதிப்பெண் பட்டியல்
- 2 ஆண்டுகள் தொழிற்கல்வி பாடநெறி ஆங்கிலம், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கொண்ட தொழிற்கல்வி மதிப்பெண் பட்டியல்கள்.
- இடது கை விரல் ரேகை படம் (அளவு 10 KB முதல் 50 KB வரை).
- கையெழுத்துப் படம் (அளவு 10 KB முதல் 50 KB வரை).
- பெற்றோரின் (தந்தை/தாய்/பாதுகாவலரின் கையெழுத்துப் படம்)
2.தகுதிகள் / ELIGIBILITIES
AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL ELIGIBILITIES
- விண்ணப்பிக்கும் வீரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள 29 December 1999 and 29 June 2005 இந்த ஆண்டுக்குள் பிறந்திருக்க வேண்டும்
- 10Th / 12Th / Two years Vocational Course / Three years Diploma Course in Engineering இதில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.
- உயரம்: குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ
- மார்பு: குறைந்தபட்ச விரிவாக்க வரம்பு: 5 செ.மீ
- எடை: உயரம் மற்றும் வயதுக்கு ஏற்றவாறு
- கேட்டல்: வேட்பாளருக்கு சாதாரண செவித்திறன் இருக்க வேண்டும், அதாவது ஒவ்வொரு காதிலும் தனித்தனியாக 6 மீட்டர் தூரத்தில் இருந்து கட்டாயமாக கிசுகிசுப்பதைக் கேட்க முடியும்.
- பல்: ஆரோக்கியமான ஈறுகள், நல்ல பற்கள் மற்றும் குறைந்தபட்சம் 14 பல் புள்ளிகள் இருக்க வேண்டும்.
- Body Tattoo: உடலில் விண்ணப்பிக்கும் வீரர்கள் எந்தவிதமான பச்சையும் குத்தி இருக்கக் கூடாது
3.TERMS & CONDITIONS
AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL TERMS & CONDITIONS
- நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்
- இந்திய விமானப்படையின் விருப்பத்தின்படி,இந்திய விமானப்படையில் எந்தத் துறையிலவுது அவர்களின் தகுதிக்கேற்ப பணி அமர்த்தப்படுவார்கள்
- இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் கண்டிப்பாக ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள்
- வீரர்களுக்கு விடுப்பு வழங்குவது இந்திய விமானப்படையின் தேவைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்
- வீரர்கள் வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் மருத்துவ விடுமுறை அவர்களின் உடல்நிலை பொருத்து மருத்துவரின் அறிவுரையை பொறுத்து வழங்கப்படும்
- வீரர்களுக்கு மாதம் 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் (FIXED YEARLY INCREMENT)
- நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அக்னிவேர்ஸ் கார்பஸ் ஃபண்டில் மொத்த பங்களிப்பு ரூ. 5.02 லட்சம்
1st Year 30,000 21,000 9,000 9,000 |
2nd Year 33,000 23,100 9,900 9,900 |
3rd Year 36,500 25,550 10,950 10,950 |
4th Year 40,000 28,000 12,000 12,000 |
4.விண்ணப்பிக்கும் முறை
HOW TO APPLY AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL
AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு (INDIAN AIR FORCE) செல்லவும். பின்னர் APPLY ONLINE கிளிக் செய்யவும்.

இந்த இணையதளத்தில் உங்களுக்கான USER REGISTRATION செய்ய வேண்டும்.

உங்களது USERNAME & PASSWORD பயன்படுத்தி LOGIN செய்யவேண்டும்.

- STEP 1 : READ INSTRUCTIONS CAREFULLY AND CLICK NEXT
- STEP 2 : FILL APPLICATION FORM
- 1st part : Personal Information
- 2nd part Qualification Details
- 3rd part Additional details
- 4th part : communication details
- 5th part photo and signature










கடைசியாக உங்களது AGNEEPATH INDIAN AIR FORCE APPLY ONLINE TAMIL APPLICATION விவரங்களை PRINTOUTஎடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
HOW CAN I APPLY AGNEEPATH INDIAN AIR FORCE? | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
#agneepathvelaivaippu #agneepath_velaivaippu #agneepath_velai_vaippu #agneepath #AGNEEPATHthittam #agneepathscheme #agneepath_scheme #agneepath_thittam #agneepathissue #agneepath_issue #agneepathdetails #agneepath_details #agneepathdetailsintamil #agneepath_details_in_tamil #agneepathtamil #agneepath_tamil #tamil_agneepath #scheme_agneepath #govt_agneepath #govtagneepath #govt_agneepath_scheme #govtagneepathscheme #அக்னிபத்ஆட்சேர்ப்புதிட்டம் #அக்னிபத்ஆட்சேர்ப்புதிட்டம் #அக்னிபத்திட்டம் #அக்னிபத்_திட்டம் #அக்னிபத்scheme #அக்னிபத்_scheme
Pingback: HOW CAN I APPLY AGNEEPATH INDIAN AIR FORCE? - Find TN Jobs
chettmankurichi
chettmankurichi
Hi