Table of Contents
Agneepath thittam in tamil, அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம், agneepath, AGNEEPATH thittam, agneepath scheme, agneepath scheme, agneepath thittam, agneepath issue, agneepath issue, agneepath details, agneepath details , agneepath details in tamil, agneepath details in tamil, agneepath tamil, agneepath tamil, tamil agneepath, scheme agneepath, govt agneepath, govtagneepath, govt agneepath scheme, govtagneepathscheme , அக்னிபத்ஆட்சேர்ப்புதிட்டம், அக்னிபத் 2022ஆட்சேர்ப்பு திட்டம், அக்னிபத்திட்டம், அக்னிபத் திட்டம், அக்னிபத் scheme, அக்னிபத் scheme,
- ராணுவத்தில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் அக்னிபத் திட்டத்தை (Agneepath thittam) மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் இளைஞர்கள் அக்னி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்..
- இந்திய ஆயுதப் படையில் பணியாற்ற விரும்பும் உள்ள இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியா ஆர்மி, இந்தியன் நேவி ,இந்திய வான்படை ஆகிய துறைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
- அக்னிபத் (Agneepath thittam) குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம் | DETAILS |
---|---|
துறை | இந்திய ஆயுதப்படை |
திட்டத்தின் பெயர் | அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம் |
பணியிடம் | INDIAN ARMY,INDIAN NAVY.INDIAN AIR FORCE |
காலி பணியிடங்கள் | 45,000 TO 50,000 |
பணிக்காலம் | 4 ஆண்டுகள் |
விண்ணப்ப துவக்க நாள் | June 2020 |
கடைசி நாள் | விரைவில் அறிவிக்கப்படும் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | joinindianarmy.nic.in indianairforce.nic.in www.joinindiannavy.gov.in |
Agneepath thittam நோக்கம்:
- பாதுகாப்பு துறையை பலப்படுத்துதல்
- இளைஞர்களுக்கு இராணுவத்தில் சேவையாற்ற வழிவகை செய்தல்
வேலை விபரம்:
6 மாதங்கள் பயிற்சி
3.5 வருடங்கள் பணி
பணி காலத்திற்குப்பின் கூடுதல் வருடங்கள் பணி செய்யும் வாய்ப்பும் வழங்கப்படும்.
Agneepath thittam ELIGIBILITY:
கல்வித்தகுதி:
10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் வீரர்களை அக்னி வீரர்கள் என்று அழைப்பர்.
வயது வரம்பு:
(Agneepath thittam) 17 1/2 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்:
அக்னிபத் வீரர்களாக ஆறு மாதங்கள் பயிற்சியை முடிப்பவர்களுக்கு காலாட்படை ,விமானப்படை, கடற்படையில், நான்கு ஆண்டுகள் சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

Agneepath news, agnipath, agnipath scheme, agnipath indian army, agnipath explained, agnipath explained in tamil, Agneepath scheme details, Agneepath scheme tamil, Indian Army scheme, agnipath recruitment scheme, agneepath yojana, agneepath scheme indian army, agneepath protest, agneepath recruitment scheme,
Agneepath thittam SALARY:
அக்னி வீரர்களுக்கு சம்பளம் குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.
- முதல் வருடம் 30,000 ரூபாயும்
- இரண்டாம் வருடம் 33,000 ரூபாயும்
- மூன்றாவது வருடம் 36,500 ரூபாயும்
- நான்காவது வருடம் 40,000 ரூபாயும் சம்பளம் வழங்கப்படும்.

உடல்தகுதி:
IAF நிர்ணயித்து இருக்கும் உடல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
Agneepath thittam BENEFITS
- சேவை நிதி தொகுப்பாக இளைஞர்கள் சம்பளத்தில் இருந்து 30% தொகை பிடித்தம் செய்யப்படும் மத்திய அரசும் அதே தொகையை அவர்களின் கணக்கில் செலுத்தும்
- நான்காவது வருடத்தின் முடிவில் இந்த தொகை கிட்டத்தட்ட 10,40,000 ரூபாய் இருக்கும்.வட்டியுடன் சேர்த்து 11,73,000 ரூபாய் வழங்கப்படும்.
- இளைஞர்கள் பணியில் இருக்கும் பொழுது உயிரிழக்க நேரிட்டால் காப்பீட்டு தொகையாக 44 லட்சம் வழங்கப்படும். மேலும், ராணுவ உதவி தொகையாக 48 லட்சம் வழங்கப்படும்.
- நான்கு ஆண்டுகள் சிறப்பாக செயலாற்றும் 25% வீரர்களை இராணுவம் வழக்கமான சேவைக்கு அமர்த்திக்கொள்ளும்.
- மேலும் சேவையை தொடர விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
- பணியின்போது திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
- நான்கு ஆண்டுகள் முடிந்ததும் மத்திய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற முடியும்.
- அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
- இந்த திட்டத்திற்கான முதல் ஆட்சேர்ப்பு முகாம் 90 நாட்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Agneepath thittam HOW TO APPLY?
- இந்தியன் ஆர்மி-ன் அதிகாரப்பூர்வ வலைதளமான joinindianarmy.nic.in கிளிக் செய்யவும்.
- அங்கு இருக்கும் Agneepath Scheme 2022 கிளிக் செய்யவும்.
- APPLICATION FORM- ஐ கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவும்.
- கேட்கப்பட்டிருக்கும் அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
- SUBMIT செய்யவும்.

Agneepath thittam in tamil, அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம், #agneepath #AGNEEPATHthittam #agneepathscheme #agneepath_scheme #agneepath_thittam #agneepathissue #agneepath_issue #agneepathdetails #agneepath_details #agneepathdetailsintamil #agneepath_details_in_tamil #agneepathtamil #agneepath_tamil #tamil_agneepath #scheme_agneepath #govt_agneepath #govtagneepath #govt_agneepath_scheme #govtagneepathscheme #அக்னிபத்ஆட்சேர்ப்புதிட்டம் #அக்னிபத்ஆட்சேர்ப்புதிட்டம் #அக்னிபத்திட்டம் #அக்னிபத்_திட்டம் #அக்னிபத்scheme #அக்னிபத்_scheme
Join Our Telegram Group (Latest Job Updates) | JOIN |
APPLY ONLINE | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
Agneepath Thittam ELIGIBILITY | CLICK HERE |
- EXIM BANK VACANCY 2023 | MANAGEMENT TRAINEE AND MANAGER VACANCY IN EXIM BANK | BANK VACANCY 2023
- தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி | வேலைசெய்யும் மகளிருக்கு குறைத்த கட்டணத்தில் தாங்கும் விடுதி | அரசு மகளிர் விடுதி 2023
- BHEL JOBS 2023 | DEGREE AND DIPLOMA JOB IN BHEL 2023 | APPLY NOW FOR BHEL 2023 JOBS
- TN RAILWAY VACANCY 2023 | JOBS IN SOUTHERN RAILWAYS | 3154 VACANCY IN TN RAILWAYS 2023
- DIPLOMA JOBS IN TAMILNADU 2023 | HYUNDAI JOB IN CHENNAI | JOBS FOR DIPLOMA IN TAMILNADU 2023
Pingback: AGNEEPATH VELAIVAIPPU | HOW TO APPLY AGNEEPATH TAMIL? - Find TN Jobs
I am coming kalat padai
I need to join
Hi
Pingback: HOW CAN I APPLY AGNEEPATH INDIAN AIR FORCE? - Find TN Jobs
Army