Skip to content
அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022 | ANGANWADI VELAIVAIPPU 2022
Home » ANGANWADI VELAIVAIPPU 2022 | அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022

ANGANWADI VELAIVAIPPU 2022 | அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022

அரசு பள்ளியில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் நடத்துவதற்கு 5000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ANGANWADI VELAIVAIPPU 2022 தொடர்பான அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.

ANGANWADI VELAIVAIPPU 2022

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022 | ANGANWADI VELAIVAIPPU 2022

ANGANWADI VELAIVAIPPU 2022 காலிப்பணியிடங்கள்:

இந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது.ANGANWADI VELAIVAIPPU 2022 முதல் கட்டமாக 2,500 பணிகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுவருகிறது.

சிறப்பாசிரியர்கள் நியமனம்:

எல்கேஜி யுகேஜி வகுப்புகள் நடத்துவதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்களை நியமிக்க உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறையில் இருந்து செய்திகள் வருகின்றன.

anganwadi velaivaippu arivippu 2022
anganwadi velaivaippu arivippu 2022
READ ALSO  NATIONAL CAREER SERVICE DETAILS IN TAMIL- வேலை தேடி தரும் அரசு இணையதளம்

யார் விண்ணப்பிக்கலாம்?

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு(DEE) படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எப்பொழுது வகுப்புகள் துவங்கும்?

விரைவில் சிறப்பாசிரியர்களை அமைக்கப்பட்டு வரும் விஜயதசமிக்குள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்பட தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகிறது.ANGANWADI VELAIVAIPPU 2022

ANGANWADI VELAIVAIPPU 2022 சம்பளம்:

தொடக்கக் கல்வியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளன அரசு வேலையில், அரசாங்கம் விண்ணப்பிப்பவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்கும்.

தேர்வு முறை?

நியமிக்கப்பட உள்ள ஆசிரியர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்? அவர்களுக்கான ஊதியம் எவ்வளவு ?இந்த தற்காலிக பணி நிரந்தரமாக்கப்படுமா போன்ற பல ஐயங்கள் மக்களிடையே நிலவி வருகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் அரசாங்கத்திடமிருந்து விரைவில் தெரிவிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • அரசின் அதிகாரப்பூர்வ பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை காணவும்
  • அங்கு APPLY ONLINE என்பதை கிளிக் செய்யவும்.
  • கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்கவும் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை இணைக்கவும்.
  • APPLICATION FEE இருப்பின் அதை செலுத்தவும்.
  • விவரங்களை சரிபார்த்த பின் தங்களின் விண்ணப்பத்தை SUBMIT செய்யவும்.
Join Our Telegram Group (Latest Job Updates)JOIN
OFFICIAL WEBSITECLICK HERE
பால்வாடி டீச்சர் வேலைவாய்ப்புCLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022 | ANGANWADI VELAIVAIPPU 2022
READ ALSO  Indian Railway Apprentice Recruitment || இரயில்வே வேலைவாய்ப்பு No Exam || Railway Jobs 2021 in Tamil

anganwadireruitment2022 #anganwadivacancy2022 #governmentjobs2022 #govt_jobs_2022 #governmentjobs2022intamilnadu #govtjob2022 #governmentjobs #tngovtjobs2022 #govtjobstoday #governmentjobs2022intamilnadu #govtjobs2022intamilnadu #arasuvelaivaippu2022 #latestgovernmentjobstamil #latestgovtjobs2022 #tamilnadugovernmentjob2022tamilnadu #tamilnadujobs2022 #anganwadirecruitment, #tngovtjobs2022 #governmentjobs2022intamilnadu

6 thoughts on “ANGANWADI VELAIVAIPPU 2022 | அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2022”

  1. Pingback: tamilnadu palvadi teacher velaivaippu 2022 - Find TN Jobs

  2. Pingback: அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 - Find TN Jobs

Leave a Reply

Your email address will not be published.