BHEL JOBS 2023 Bharat Heavy Electricals Limited (BHEL)-ல் காலியாக உள்ள ENGINEERING AND DIPLOMA பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த BHEL JOBS 2023 அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை தகவல்கள், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க இருக்க வேண்டிய கல்வித் தகுதி, BHEL JOBS 2023 -ன் வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தையும் பின்வருமாறு காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த BHEL JOBS 2023 -ற்கான தகுதிகளை படித்துணர்ந்து, தகுதியான நபர்கள் கடைசி தேதியான 15.11.2022 க்குள் விண்ணப்பிக்கவும்.
BHEL JOBS 2023 போன்ற பயனுள்ள தமிழக அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்க வேலைகளில் விவரங்களை அறியவும், மத்திய மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறியவும், அரசாங்க போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும் DINGU MEDIA இணைய தளத்தை தொடர்ந்து வாசித்து வரவும், மேலும் எங்களின் யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளவும்.
பதவியின் பெயர் மற்றும் காலிப் பணியிடங்கள்
பதவியின் பெயர் | காலிப் பணியிடங்கள் |
PROJECT ENGINEER | 14 |
PROJECT SUPERVISOR | 16 |
மொத்தம் | 30 |
கல்வித்தகுதி
பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
PROJECT ENGINEER | Full-Time BE/ B.Tech in Mechanical/ Electrical/ Electronics discipline with at least 60% marks |
PROJECT SUPERVISOR | Full-Time Diploma in Mechanical/ Electrical/ Electronics/Instrumentation discipline with at least 60% marks |
வயதுவரம்பு
பதவியின் பெயர் | வயதுவரம்பு |
PROJECT ENGINEER | 32 years as on 01.11.2022 |
PROJECT SUPERVISOR | 32 years as on 01.11.2022 |
- BHEL JOBS 2023 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு இருக்கவேண்டிய வயதுவரம்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்ச வயது வரம்பு அரசாங்க விதிகளுக்குட்பட்டு தளர்வும் வழங்கப்படுகிறது.
- BHEL JOBS 2023 குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
PROJECT ENGINEER | Rs. 78,000/- per month |
PROJECT SUPERVISOR | RS. 43,550/- PER MONTH |
விண்ணப்ப முறை
- BHEL JOBS 2023 -க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ONLINE-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
- BHEL JOBS 2023வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு எந்தவிதமான எழுத்து தேர்வும் இல்லை.
- விண்ணப்பிப்பவர்கள் தங்களின் கல்வியில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு முதற்கட்ட தேர்வு நடைபெறும்.
- இன்டர்வியூவுக்கு அழைக்கப்படுபவர்களிலிருந்து சிறப்பாக தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
பொதுப்பிரிவினர் -200/-
SC/ST/DIFFERENTLY ABLED -விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை
- BHEL JOBS 2023 -க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு BHEL JOBS 2023 அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
- ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
- BHEL JOBS 2023 APPLICATION FORM கிளிக் செய்யவும் தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
- சுய விவரங்களை சரி பார்த்த பின், அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
- SUBMIT செய்த அப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் | 25.10.2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 15.11.2022 |
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLICATION LINK | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
BHEL JOBS 2023 IN ENGLISH | CLICK HERE |
BHEL JOBS 2023 காலிப்பணியிடங்கள் என்ன ?
PROJECT ENGINEER , PROJECT SUPERVISOR ஆகிய பணிகள் காலியாக உள்ளது
BHEL JOBS 2023 பணியிடம் என்ன ?
BHEL JOBS 2023 பணியிடம் பெங்களூர் , இந்திய முழுவதும்
BHEL JOBS 2023 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் என்ன ?
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
15.11.2022