Table of Contents
BHEL TRICHY APPRENTICE 2022, LATEST BHEL TRICHY APPRENTICE 2022, BHEL TRICHY LATEST APPRENTICE 2022, BHEL TRICHY APPRENTICE 2022 APPLY ONLINE, HOW TO APPLY BHEL TRICHY APPRENTICE 2022,
👉🏼 BHEL TRICHY APPRENTICE 2022 திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து Bharat Heavy Electricals Limited (BHEL) 575 Graduate Apprentice, Technician Apprentice & Trade Apprentice பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
👉🏼 BHEL TRICHY APPRENTICE 2022 இந்த வேலை தொடர்பான கல்வித்தகுதி,BHEL APPRENTICE 2022 வயதுவரம்பு, BHEL TRICHY APPRENTICE 2022 விண்ணப்பிக்கும் முறை, BHEL TRICHY APPRENTICE 2022 தேர்வு முறை, விண்ணப்ப கட்டணம் ஆகிய அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பின்வருமாறு காணலாம். @ https://trichy.bhel.com/ BHEL TRICHY APPRENTICE 2022 விண்ணப்பிப்பதற்கான தேதி ஆக 24.08.2022 to 07.09.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.
👉🏼 கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து உணர்ந்து தங்களுக்கு விருப்பமும், தகுதியும் இருப்பின் உடனே BHEL TRICHY APPRENTICE 2022 விண்ணப்பிக்கவும். BHEL APPRENTICE 2022 விண்ணப்பிக்கும் முறையும் எளிமையாக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. மேலும், BHEL APPRENTICE 2022 வேலைக்கான ஆபீஷியல் நோடிஃபிகேஷன் படிவமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BHEL TRICHY APPRENTICE 2022 APPLY ONLINE
BHEL TRICHY APPRENTICE 2022 | BHEL TRICHY APPRENTICE 2022 APPLY ONLINE |
---|---|
துறை | Bharat Heavy Electricals Limited (BHEL) |
வேலை வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
காலிப்பணியிடங்கள் | 541 |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி. |
பதவியின் பெயர்கள் | Graduate Apprentice, Technician Apprentice & Trade Apprentice |
விண்ணப்பம் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
கல்வித்தகுதி | 10th,+2, Degree தேர்ச்சி |
வயது வரம்பு | குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 37 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 24.08.2022 to 07.09.202 |
bhel apprentice 2022 last date, bhel diploma apprentice 2022, bhel trichy apprentice login, bhel thirumayam recruitment 2022, bhel trichy online apply, apprenticeship application portal trichy, bhel trichy apprentice 2022 apply online, how to join bhel in trichy, bhel trichy contact number,
BHEL TRICHY APPRENTICE 2022 காலி பணிகளின் பெயர்கள் மற்றும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை


apply online BHEL TRICHY APPRENTICE 2022,BHEL TRICHY APPLY ONLINE APPRENTICE 2022, BHEL TRICHY APPRENTICE 2022 APPLY ONLINE, 2022 apply online BHEL TRICHY APPRENTICE, BHEL 2022 TRICHY APPLY ONLINE APPRENTICE, BHEL TRICHY 2022 APPRENTICE APPLY ONLINE,
BHEL TRICHY APPRENTICE 2022 கல்வித்தகுதி :
- BHEL APPRENTICE 2022 Graduate Apprentice வேலைக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் துறை சார்ந்த பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், பத்தாவது பன்னிரண்டாவது படித்தவர்களும் Technician Apprentice & Trade Apprentice பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- UR/OBC/EWS வகுப்பை சேர்ந்தவர்கள் 70 சதவீதம் மதிப்பெண்களும்
- எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
BHEL TRICHY APPRENTICE 2022 வயது வரம்பு:
- குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
- அதிக பட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது இட ஒதுக்கீட்டின் படி அதிகபட்ச வயது வரம்பில் சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.
- எஸ்சி எஸ்டி வகுப்பை சார்ந்த பிரிவினருக்கு 5 வயது தளர்வும்,
- ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அதிக பட்ச வயதில் 3 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்படுகிறது
- .மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 10 வருடங்கள் வரை தளர்வு வழங்கப்படுகிறது.
BHEL TRICHY APPRENTICE 2022 சம்பளம்:
Graduate Apprentice, Technician Apprentice & Trade Apprentice வேலைவாய்ப்பிற்காக மாத STYPEND ஆக பின்வரும் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
- Graduate Apprentice – Rs.9,000/-
- Technician Apprentice – Rs.8,000/-
- Trade Apprentice – Rs.7,700 to 8,050/-
BHEL TRICHY APPRENTICE 2022 APPLY ONLINE
- Bharat Heavy Electricals Limited (BHEL) 575 Graduate Apprentice, Technician Apprentice & Trade Apprentice வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் முகவரி https://trichy.bhel.com/ கிளிக் செய்யவும்.
- அங்கு வழங்கப்பட்டிருக்கும் NOTIFICATION நன்கு படித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
- BHEL APPRENTICE 2022 தேர்வுமுறை:BHEL APPRENTICE 2022 விண்ணப்பிப்பவர்கள் தங்கள் கல்வி சான்றிதழ் பெற்றிருக்கும் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே தேர்வு நடைபெறும்.
- எந்தவிதமான எழுத்துத் தேர்வும் BHEL APPRENTICE 2022 இருக்காது.
- BHEL APPRENTICE 2022 விண்ணப்பிப்பதற்கு எந்தவிதமான விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
- BHEL APPRENTICE 2022 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: BHEL APPRENTICE 2022 அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள்,24.8.2002 முதல் 07.09.202வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த BHEL APPRENTICE 2022 வேலை வாய்ப்பு குறித்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற மத்திய அரசு வேலை, மாநில அரசு வேலை, மத்திய மாநில அரசு நலத்திட்டங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் தேர்வுகள் குறித்த தகவல்களை முழுவதுமாக பெற DINGU MEDIA வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசிக்கவும்
BHEL TRICHY APPRENTICE 2022 APPLY ONLINE LINK
Join Our Telegram Group | JOIN |
GOVT APPRENTICE WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
REGISTRATION LINK | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
விதிமுறை மற்றும் நிபந்தனைகள்
1. முழுமையற்ற/தவறான விண்ணப்ப படிவங்கள்; எந்தவொரு அறிவுப்பும் கொடுக்கப்படாமல்; கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
2. விண்ணப்பப்படிவத்தில் எந்த மாற்றமும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு செய்யப்பட மாட்டாது.
3. பதிவு செயஂத இட ஒதுகஂகீடு வகையை (OBC/SC/ST/PwD/EWS), விணஂணபஂபம் சமரஂபிகஂகபஂபடஂட பினஂ மாறஂற இயலாது. ஆகவே கவனமாக பதிவிடவுமஂ.
(i) OBC பிரிவில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு – OBC (NCL) சான்றிதழ் அரசு வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும். மேலும் சான்றிதழ் BHEL க்கு விண்ணப்பிக்கும் தேதி அன்று செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.
(ii) EWS பிரிவில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு – EWS சான்றிதழ் அரசு வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும். மேலும் சான்றிதழ் BHEL க்கு விண்ணப்பிக்கும் தேதி அன்று செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் தவறாமல் தங்கள் மின்னஞ்சல் (E – mail ID) மற்றும் தொலைபேசி தொடர்பு எண்ணை (Mobile Number) நிரப்ப வேண்டும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பயிற்சி முடியும் வரை அதே மின்னஞ்சல் (E – mail ID) மற்றும் தொலைபேசி தொடர்பு எண்ணை வைத்திருக்க வேண்டும்.
5. வங்கிக் கணக்கு விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும் மற்றும் https://portal.mhrdnats.gov.in இல் பதிவு செய்யும் போது தெரிவித்திருந்த அதே வங்கிக்கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கு ஆதார் (Aadhaar) எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
6. வயது வரம்பு: 01.08.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள். உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.. மாற்றுத்திறனாளிகளுக்கு, உச்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
#BHELRecruitment #BHELJobs #BHELTrichy #BhelApprentice #BHELRecruitment2022 #BHELJobs2022 #BHEL_Recruitment #BHEL_Jobs #BHEL_Trichy #Bhel_Apprentice #BHEL_Recruitment2022 #BHEL_Jobs_2022 #trichyBHELRecruitment #trichyBHELJobs #trichyBHEL #trichyBhelApprentice #trichyBHELRecruitment2022 #trichyBHELJobs2022 #trichy_BHEL_Recruitment #trichy_BHEL_Jobs #trichy_BHEL_job #trichy_Bhel_Apprentice #trichy_BHEL_Recruitment2022 #trichy_BHEL_Jobs_2022