Table of Contents
CDAC JOBS இந்தியா முழுவதும் காலியாக உள்ள 530 CDAC பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக இருக்கிறது. CDAC JOBS அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை தகவல்கள், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதி, CDAC JOBS வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தையும் பின்வருமாறு காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள CDAC JOBS வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை படித்துணர்ந்து தகுதியான நபர்கள் கடைசி தேதியான 020.10.2022 க்குள் விண்ணப்பிக்கவும்.
CDAC JOBS போன்ற பயனுள்ள தமிழக அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்க வேலைகளில் விவரங்களை அறியவும், மத்திய மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறியவும், அரசாங்க போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும் DINGU MEDIA இணைய தளத்தை தொடர்ந்து வாசித்து வரவும், மேலும் எங்களின் யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளவும்.
CDAC JOBS | CDAC JOBS |
துறை | Centre for Development of Advanced Computing (C-DAC) |
வேலை | அரசாங்க வேலை |
வேலை வகை | நிரந்தர வேலை |
பணியிடங்கள் | Project Associate, Project Engineer, Project Manager / Programme Manager / Program Delivery Manager/Knowledge Partner, Senior Project Engineer / Module Lead / Project Lead |
பணியிடங்கள் | 530 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 20 .10 .2022 |
விண்ணப்ப முறை | ONLINE |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
பதவியின் பெயர் மற்றும் காலிப் பணியிடங்கள்
பதவியின் பெயர் | காலிப் பணியிடங்கள் |
Project Associate | 30 |
PROJECT ENGINEER | 250 |
PROJECT MANAGER / PROGRAMME MANAGER / PROGRAM DELIVERY MANAGER / KNOWLEDGE PARTNER | 50 |
SENIOR PROJECT ENGINEER / MODULE LEAD / PROJECT LEAD | 200 |
மொத்தம் | 530 |
கல்வித்தகுதி
பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
Project Associate | BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA |
PROJECT ENGINEER | BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA |
PROJECT MANAGER / PROGRAMME MANAGER / PROGRAM DELIVERY MANAGER / KNOWLEDGE PARTNER | BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA |
SENIOR PROJECT ENGINEER / MODULE LEAD / PROJECT LEAD | BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA |
வயது வரம்பு
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Project Associate | maximum 30 |
PROJECT ENGINEER | maximum 35 |
PROJECT MANAGER / PROGRAMME MANAGER / PROGRAM DELIVERY MANAGER / KNOWLEDGE PARTNER | maximum 56 |
SENIOR PROJECT ENGINEER / MODULE LEAD / PROJECT LEAD | maximum 56 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Project Associate | Rs. 3.6 LPA – Rs. 5.04 LPA |
PROJECT ENGINEER | s. 4.49 LPA to Rs. 7.11 LPA |
PROJECT MANAGER / PROGRAMME MANAGER / PROGRAM DELIVERY MANAGER / KNOWLEDGE PARTNER | Rs. 12.63 LPA – Rs. 22.9 LPA |
SENIOR PROJECT ENGINEER / MODULE LEAD / PROJECT LEAD | Rs. 8.49 LPA to Rs. 14 LPA |
விண்ணப்ப முறை
- CDAC JOBS-க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ONLINE-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
- Centre for Development of Advanced Computing (C-DAC) வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான விண்ணப்பக்கட்டணமும் இல்லை( NO APPLICATION FEE)
தேர்வு முறை
- Shortlisting
- Interview
CDAC JOBS-க்கு விண்ணப்பிக்கும் முறை
- CDAC JOBS-க்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.
- அங்கு CDAC JOBS வேலைக்கான அறிவிப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் தங்களுக்கு இருக்கிறதா என சரி பார்க்கவும்.
- ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம் தேர்வு செய்யவும்.
- APPLICATION FORM கிளிக் செய்யவும் தங்களின் சுய விவரங்களை சரியாக பதிவிடவும்.
- சுய விவரங்களை சரி பார்த்த பின் அப்ளிகேஷனை SUBMIT செய்யவும்.
- SUBMIT செய்தஅப்ளிகேஷனை எதிர்கால நடைமுறைகளுக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க வேண்டிய முதல் நாள் | 1.10.2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 20.10.2022 |
IMPORTANT LINKS
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLICATION LINK | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
C-DAC JOBS IN ENGLISH | CLICK HERE |
Pingback: C-DAC RECRUITMENT 2023 | CDAC 530 JOB RECRUITMENT | DETAILS OF C-DAC RECRUITMENT 2023 - Find TN Jobs
suwetha 2/889schoool start maranathai