Table of Contents
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2022, உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2022, சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு, நீதிமன்ற வேலைவாய்ப்பு, உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு, 2022 சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு, சென்னை உயர்நீதிமன்றம் 2022 வேலைவாய்ப்பு,
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 : (காலியிடங்கள் 1412 & சம்பளம் ரூ.71,900)
சென்னை உயர்நீதிமன்றம் 1412 Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver (சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2022) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு வேலைகளைத் (தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022) தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 22.08.2022 க்குள் ஆன்லைன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு முக்கிய அம்சங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2022 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 |
---|---|
துறை | சென்னை உயர்நீதிமன்றம் |
வேலை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
பதவியின் பெயர்கள் | Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver |
சம்பளம் | Rs.19,500 – 71,00/- |
காலி பணியிடங்கள் | 1412 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
கல்வி தகுதி | 8th & 10th |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022, அரசு வேலைவாய்ப்பு 2022, அரசு வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு, தமிழ்நாடு 2022 அரசு வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு 2022 வேலைவாய்ப்பு, 10th வேலைவாய்ப்பு 2022, 8th வேலைவாய்ப்பு 2022, 10th அரசு வேலைவாய்ப்பு 2022, 8th அரசு வேலைவாய்ப்பு 2022,
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள்:
சென்னை உயர்நீதிமன்றம் Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver என மொத்தம் 1412 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
Examiner | 118 |
Reader | 39 |
Senior Bailiff | 302 |
Junior Bailiff | 574 |
Process Server | 41 |
Process Writer | 3 |
Xerox Operator | 267 |
Lift Operator | 9 |
Driver | 59 |
உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு கல்வி தகுதி:
ஓட்டுநர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்ற அனைத்து பதவிகளும்: SSLC தேர்வில் தேர்ச்சி
பதவியின் பெயர்கள் | கல்வி தகுதி |
Examiner | SSLC தேர்ச்சி |
Reader | |
Senior Bailiff | |
Junior Bailiff | |
Process Server | |
Process Writer | |
Xerox Operator | |
Lift Operator | |
Driver | 8ஆம் வகுப்பு தேர்ச்சி |
Madras high court, mhc recruitment 2022, driver, mhc recruitment 2022 notification, madras high court recruitment 2022, madras high court recruitment 2022 syllabus, madras high court recruitment 2022 notification, madras high court recruitment 2022 apply online,
உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு வயது வரம்பு:
- 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 01.07.2004 க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது.
- வயது தளர்வு பற்றிய அனைத்து தகவல்களுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்
உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு விண்ணப்பக் கட்டணம்
பதவியின் பெயர்கள் | கல்வி தகுதி |
மற்ற அனைத்து பதவிகளும் | ரூ.550 |
ஓட்டுநர் | ரூ.500 |
SC/ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளு | கட்டணம் இல்லை. |
ஆன்லைன் முறையில் கட்டணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் |
உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு சம்பளம்:
பதவியின் பெயர்கள் | சம்பள விவரம்: |
Examiner | ரூ.19,500 – ரூ.71,900/- |
Reader | ரூ.19,500 – ரூ.71,900/- |
Senior Bailiff | ரூ.19,500 – ரூ.71,900/- |
Junior Bailiff | ரூ.19,000 – ரூ.69,900/- |
Process Server | ரூ.16,600 – ரூ.60,800/- |
Process Writer | ரூ.16,600 – ரூ.60,800/- |
Xerox Operator | ரூ.15,900 – ரூ.58,500/- |
Lift Operator | ரூ.15,900 – ரூ.58,500/- |
Driver | ரூ.19,500- ரூ.71,900/- |
Madras high court, mhc recruitment 2022, driver, mhc recruitment 2022 notification, madras high court recruitment 2022, madras high court recruitment 2022 syllabus, madras high court recruitment 2022 notification, madras high court recruitment 2022 apply online,
மேலும் TNPSC GROUP 4 EXAM ANSWER KEY 2022 குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள PDF ஐ கிளிக் செய்யவும்.
Join Our Telegram Group | JOIN |
APPLY ONLINE | CLICK HERE |
YOUTUBE CHANNEL | CLICK HERE |
மாவட்டவாரியாக NOTIFICATION | CLICK HERE |
மாவட்டவாரியாக APPLICATION | CLICK HERE |
governmentjobs2022intamilnadu #tngovtjobs2022 #tamilnadujobs2022 #madrashighcourtjobs2022 #arasuvelaivaippu2022 #arasuvelai #tnjob #latestgovtjobs2022 #latestgovernmentjobstamil #latest_government_jobs_2022 #dingumedia #velaivaippu #velaivaipugal #velaivaippuseithigal #courtjobs
Pingback: Madras high court recruitment 2022 | mhc jobs 2022 | how to apply madras high court recruitment 2022 - Find TN Jobs
IM PRABU V ANNAMALAIPATTI vil NAVALAI PO HARUR TK DHARMAPURI DT. 8TH STD PASS 10TH STD FAIL DRIVER EXPERIENCE 11YEARS MY AGE 33 ONLY DRIVER JOB MY FEVROATE JOB IM INTRESTED PERSON ONLY GOVT JOB CELL NO. 7868041018 6382672264 24HRS CALL ME ……
IM PRABHU V ANNAMALAIPATTI vil NAVALAI PO HARUR TK DHARMAPURI DT Driver experience 11years 8thstd PASS 10thStd fail Only Driver experience 11years my age 33 im intrested person govt job my favorate job Only Driver 24hrs call me cell 6382672264 7868041018 call me 24hrs E [email protected]