Table of Contents
CENTRAL LEATHER RESEARCH INSTITUTE -லிருந்து வேலைவாய்ப்புக்கான NOTIFICATION வெளியாகி இருக்கிறது . TECHNICIAN,TECHNICAL ASSISTANT &JUNIOR HINDI ஆகிய வேலைகளுக்கு இந்த அறிவிப்பானது வெளியாகியிருக்கிறது.
CLRI CHENNAI VELAIVAIPPU 2022 DETAILS
நிறுவனம் | CENTRAL LEATHER RESEARCH INSTITUTE |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
வேலையின் பெயர்கள் | TECHNICIAN, TECHNICAL ASSISTANT & JUNIOR HINDI TRANSLATOR. |
காலிப்பணியிடம் | 68 |
சம்பளம் | 35,400 |
விண்ணப்ப முறை | OFFLINE |
தேர்வு முறை | எழுத்து தேர்வு |
கடைசி நாள் | 20.06.2022 |
CLRI CHENNAI VELAIVAIPPU 2022 JOBS
- TECHNICIAN
- TECHNICAL ASSISTANT
- JUNIOR HINDI TRANSLATOR.
CLRI CHENNAI VACANCIES
Name of Post | Vacancy |
Technician | 55 |
Technical Assistant | 12 |
Junior Hindi Translator | 01 |
Total | 68 |
TECHNICIAN=55 || TECHNICAL ASSISTANT =12 || JUNIOR HINDI TRANSLATOR=01
CLRI CHENNAI VELAIVAIPPU SALARY
- TECHNICIAN=19,900-63,300
- TECHNICAL ASSISTANT =35,400-1,12,400
- JUNIOR HINDI TRANSLATOR.= 35,400-1,12,300
CLRI CHENNAI VELAIVAIPPU 2022 ELIGIBILITY
கல்வித்தகுதி:
10TH,ITI,B.Sc,Master degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
Name of Post | Minimum Age | Maximum Age |
Technician | 18 years | 28 years |
Technical Assistant | 28 years | 28 years |
Junior Hindi Translator | 30 years | 30 years |
வேலை இடம்:
- தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
General/OBC | Rs. 100/- |
SC/ST/PWD/Women/CSIR Employees | NO FEES |
தேர்வு முறை:
கடைசி தேதிக்குள் வந்து சேரும் விண்ணப்பங்களை பரிசீலித்த பின் தகுதியானவர்களை மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பார்கள் அந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- நீங்கள் ஆன்லைனில் உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதை டவுன்லோட் செய்து கொடுக்கப்பட்டு இருக்கும் முகவரிக்கு கடைசி தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிக்க துவங்கும் முன் CSIR வெப்சைட்டில் தங்களுக்கென ஒரு கணக்கை துவங்கி அதன்பின் ரெஜிஸ்ட்ரேஷன் ID மற்றும் பாஸ்வேர்டை கொண்டு விண்ணப்பிக்க தொடங்கவேண்டும்.
- விண்ணப்ப படிவத்தில் தங்களை பற்றிய அடிப்படை தகவல்கள், கல்வித் தகுதி, முன்னனுபவம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும் அதனை சரியான பூர்த்தி செய்ய வேண்டும்.
அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
உங்கள் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து கீழ்கண்ட ஆவணங்களையும் கடைசி தேதியான 30.6.2022க்குள் அனுப்பவேண்டும்.
- 10TH CERTIFICATE
- 12TH CERTIFICATE
- DEGREE CERTIFICATE
- EXPERIENCE CERTIFICATE
- COMMUNITY CERTIFICATE
- AADHAR CERTIFICATE
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
SECTION OFFICER (RECRUITMENT ) CSIR CENTRAL LEATHER RESEARCH INSTITUTE SARDAR PATEL ROAD, ADYAR, CHENNAI-600020 TAMIL NADU |
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
Pingback: CHENNAI CLRI VELAIVAIPPU 2022 - Find TN Jobs
Pingback: HOW TO APPLY TNCMFP 2022 | TNCMFP 2022 APPLY ONLINE | TNCMFP 2022 HOW TO APPLY - Find TN Jobs