Table of Contents
DIPLOMA JOBS IN TAMILNADU 2023 சென்னையில் உள்ள பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான HYUNDAI INDIA MOTOR LIMITED டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு யார் விண்ணப்பிக்கலாம், இந்த DIPLOMA JOBS IN TAMILNADU 2023 விண்ணப்பிக்க இருக்க வேண்டிய கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பள விவரம் ,இந்த DIPLOMA JOBS IN TAMILNADU 2023 வழங்கப்படும் ஏனைய சலுகைகள், விண்ணப்பிக்கும் முறை, ஆகிய அனைத்து அடிப்படை தகவலையும் பின்வருமாறு காணலாம்.
DIPLOMA JOBS IN TAMILNADU 2023 போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற DINGU MEDIA வலைப்பக்கத்தை வாசித்து வரவும். மேலும், இங்கு நாம் காணக்கூடிய தகவல்களை VIDEO வடிவில் காண DINGU MEDIA இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
DIPLOMA JOBS IN TAMILNADU 2023 | DIPLOMA JOBS IN TAMILNADU 2023 |
---|---|
நிறுவனம் | HYUNDAI INDIA MOTOR LIMITED |
பயிற்சி | APPRENTICE பயிற்சி |
பயிற்சி இடம் | சென்னை |
பயிற்சி முறை | FULL TIME |
சம்பளம் | 19,650/- |
கல்வித்தகுதி | DIPLOMA |
நுழைவுத்தேர்வு | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
கல்வித்தகுதி
- DIPLOMA ( DME, DAE, EEE, DPE, MECHATRONICS, TOOL , AND DIE ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் இந்த DIPLOMA JOBS IN TAMILNADU 2023 வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பவர்கள் 2020, 2021, 2022 ஆம் ஆண்டு தங்கள் கல்வியை முடித்து இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொருத்தவரையில் இந்த DIPLOMA JOBS IN TAMILNADU 2023 வேலைக்கு 18-21 இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023
கால அளவு : 1 வருடம்
சம்பளம்: 19,650
வழங்கப்படும் பிற சலுகைகள்: Training completion bonus, joining kit, uniform, canteen, transport, monthly health kit, special occasion gift ஆகிய பிற சலுகைகள் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது ?
- HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் நேரிடையாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 AM மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று walk-in இன்டர்வியூ attend செய்யவும்.
- walk-in இன்டர்வியூ attend செய்வதற்கு முன் அவர்கள் வழங்கியுள்ள கோடை QR code செய்து கொள்ளவும்.
- இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- எந்தவிதமான எழுத்து தேர்வு கிடையாது.
- தங்களின் கல்வித்தகுதியை கொண்டும் தங்களின் துறை சார்ந்த அனுபவங்களை கொண்டு மட்டுமே தேர்வு நடைபெறும்.
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 ஆவணங்கள்.
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 வேலைக்கான இன்டர்வியூக்கு செல்லும்பொழுது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்.
- Diploma provisional certificate,
- HSC, SSLC marksheet
- Transfer certificate
- Passport size photo
- Aadhar card/ driving licence
- NATS registration certificate
- Vaccination certificate
HYUNDAI WALK IN INTERVIEW ADDRESS
Hyundai Motor India Limited
Plot number h-1 sipcot industrial Park
Irrungattukottai
Sriperumbudur
Kanchipuram district.
contact number 044- 4710587,47105571
IMPORTANT LINKS
JOIN OUR TELEGRAM GROUP | JOIN |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
DIPLOMA JOBS IN TAMILNADU 2023 IN ENGLISH | CLICK HERE |
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 கால அளவு என்ன?
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 கால அளவு 1 வருடம்
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 சம்பளம் என்ன?
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 சம்பளம் 19,650/-
HYUNDAI DIPLOMA JOBS IN TAMILNADU 2023 வழங்கப்படும் பிற சலுகைகள் என்ன?
வழங்கப்படும் பிற சலுகைகள்: Training completion bonus, joining kit, uniform, canteen, transport, monthly health kit, special occasion gift ஆகிய பிற சலுகைகள் வழங்கப்படும்.
Pingback: TN DIPLOMA JOB RECRUITMENT 2023 | DIPLOMA JOB IN TN 2023 | CHENNAI HYUNDAI RECRUITMENT 2023 - Find TN Jobs