Table of Contents
அரசு துறைகளில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு
இந்தியா அரசின் கீழ் இயங்கும் INDIAN OIL CORPORATION LIMITED வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதன் படி மூன்று மாநிலங்களில் மொத்தம் 39 ஜூனியர் ஆபரேட்டர் (Aviation) Grade I பணியில் எடுக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு டிரைவர் வேலைவாய்ப்பு 2022 எப்படி விண்ணப்பிப்பது? அரசு டிரைவர் வேலைவாய்ப்பு 2022 என்னென்ன தகுதிகள் தேவை? என முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு டிரைவர் வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் DINGUMEDIA சார்பாக வாழ்த்துக்கள்.
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 தேதி
அறிவிப்பு நாள் | 09.07.2022 |
ONLINE APPLICATION ஆரம்ப தேதி | 09.07.2022 |
ONLINE APPLICATION கடைசி தேதி | 29.07.2022 |
தேர்வு நாள் | CHECK NOTIFICATION |
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 முக்கியாம்சம்
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 | ARASU VELAIVAIPPU 2022 |
---|---|
துறை | Indian Oil Corporation Limited |
வேலை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர்கள் | ஜூனியர் ஆபரேட்டர் Grade I டிரைவர் |
சம்பளம் | Rs.23000 – 78000/- |
காலி பணியிடங்கள் | 39 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
கல்வி தகுதி | 12 th , DEGREE |
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள்
- Junior Operator (Aviation) Grade I – தெலுங்கானா : 05
- Junior Operator (Aviation) Grade I – கர்நாடகா : 06
- Junior Operator (Aviation) Grade I – தமிழ்நாடு : 28
- TOTAL : 39
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 NOTIFICATION
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 தேவையான ஆவணங்கள்
- Proof of Date of Birth – X Std / SSLC / Matriculation certificate / Marksheet mentioning Date of Birth, School leaving certificate
- Certificate of prescribed Educational Qualification (HSC) Marksheet
- Valid Heavy Motor Vehicle (HMV) Driving License
- Experience Certificate
- Attested copy of EWS/SC/ST/OBC-NCL certificate in prescribed format issued by Competent Authority, if Applicable
- Copy of Service Book, Discharge Certificate for Ex-servicemen
- Recent colour passport size photograph.
- Signature in black ink
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 QUALIFICATION
- EDUCATION : 12 ஆம் வகுப்பு ( minimum of 45% MARK)
- LICENSE : கனரக வாகன ஓட்டுநர் உரிமம்
- EXPERIANCE : கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு ஓராண்டு வாகன ஓட்டுநராக பணிபுரிந்திருக்க வேண்டும்
- AGE LIMIT : 18 – 26 வயதுக்குள்
- Application Fee – Rs.150/-
- Salary Details : Rs.23000 – 78000/-
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 தேர்வு முறை
- எழுத்து தேர்வு (WRITTEN TEST)
- ட்ரிவிங் டெஸ்ட் ( DRIVING TEST)
டிரைவர் வேலைவாய்ப்பு 2022 எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் நன்றாக படிக்கவும்
- பிறகு இந்தியன் ஆயில் OFFICIAL WEBSITE இணையதளத்திற்கு செல்லவும்.
- அங்கே கொடுக்கப்பட்டுள்ள டிரைவர் வேலைவாய்ப்பினை CLICK செய்யவும்.
- தேவையான ஆவணங்களை சரிபார்த்த பிறகு APPLY NOW CLICK செய்யவும்.

டிரைவர் வேலை LINK
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
NOTIFICATION LINK | CLICK HERE |
ONLINE APPLY LINK | CLICK HERE |
Tamilnadu Heavy Driver Jobs 2022 | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
2022_driver_jobs_tamil #new_driver_jobs_2022 #tamilnadu_new_jobs_2022 #new_job_news_2022_tamil #today_jobs_2022_tamil #Latest_Tamil_Jobs #Tamilnadu_New_Jobs #2022_new_jobs_tamil #டிரைவர்வேலைவாய்ப்பு2022 #டிரைவர்வேலை2022 ##டிரைவர்வேலை #2022டிரைவர்வேலை #டிஓட்டுநர்வேலைவாய்ப்பு2022 #ஓட்டுநர்வேலை2022 ##ஓட்டுநர்வேலை #2022ஓட்டுநர்வேலை
Pingback: Tamilnadu Heavy Driver Jobs 2022 | Tamilnadu Heavy Driver Vacancy 2022 - Find TN Jobs
Heavy license
Heavy license
Hi
Chinnaiya
Heavy. License . Or. Light. License
Heavy. Or. Light. License
Heavy. Or. Light. License. 6374889926