escholarship tamil nadu, escholarship-in-tamilnadu, escholarship tn, escholarship tamilnadu, escholarship tn gov in 2022, scholarship, scholarship 2022, 10th scholarship online form 2022, how to apply scholarship online 2022, 2022 scholarship
- மாணவர்கள் கல்வி நலனுக்காக மேற்கொள்ளப்படும் பல முக்கியமான நடவடிக்கைகளில் முதன்மையானது scholarship ( உதவித்தொகை )அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது பல தனியார் நிறுவனங்களும் மத்திய மாநில அளவில் ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறது.
- தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான ஸ்காலர்ஷிப் திட்டங்களும் மாணவர்களுக்கு நல்ல முறையில் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடும், அனைத்து விதமான ஸ்காலர்ஷிப் -களையும் ஒருங்கிணைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டது தான் eScholarship .
- இந்த பதிவில் eScholarship குறித்தான அனைத்து தகவல்களையும் காணவிருக்கிறோம்.
eScholarship என்றால் என்ன?
- தமிழ்நாடு அரசு பலவிதமான Scholarship சேவையை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது இவற்றில் மிகவும் பிரபலமான eScholarship திட்டங்கள் பின் வரும் வகுப்பை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- பிற்படுத்தப்பட்டவர்கள்/ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்
- ஆதிதிராவிடர்கள் /பழங்குடியினர்/ மலைவாழ் மக்கள்
- மைனாரிட்டி கள்
யாருக்கு eScholarship கிடைக்கும்? Eligibility for eScholarship
- தங்களின் முந்தைய தேர்வில் 50 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும்,
- மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் தமிழ்நாடு அரசின் eScholarship திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு அரசின் கணக்கின்படிவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருக்கும் முஸ்லிம் கிறிஸ்துவ சீக் பௌத்த பாரிஸ் மாணவர்கள் eScholarship -ற்கு விண்ணப்பிக்கலாம் .
- 11ம் வகுப்பு ,12ம் வகுப்பு, ஐடிஐ, ஐடி சி படிப்புகளுக்கும் .பாலிடெக்னிக். டிப்ளமா இன் நர்சிங். டீச்சர் டிரைனிங். அனைத்து விதமான பட்டப் படிப்புகள். பட்டயப் படிப்புகள்,எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கும் eScholarship -ற்கு விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடுஅரசு, தமிழ்நாடு அரசு உதவிபெறும் ஸ்காலர்ஷிப்,, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் scholarship களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
eScholarship எப்படி விண்ணப்பிப்பது ?
- 11வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்கள் eScholarship விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களின் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது பிரின்ஸ்பால் இடம் கையெழுத்து பெற்று புதிதாக அல்லது முன்பே விண்ணப்பித்த விண்ணப்பத்தை renewal செய்து கொள்ளலாம்.
- பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், டீச்சர் ட்ரெய்னிங், பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் மாணவர்கள் online-ல் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
How to apply for eScholarship?
- http://escholarship.tn.gov.in click செய்யவும்
- online filing option தேர்வுசெய்யவும்.
- மாணவர்களின் அடிப்படை விவரங்களை பதிவேற்றவும்
- சேவ் செய்து சப்மிட் செய்யவும்
- டிஎன் காலர்சிப் 2022 ஆன்லைன் அப்ளிகேஷனை மாணவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்
- அந்த அப்ளிகேஷனுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கவும்.
tamil nadu e district scholarship, govt of tamil nadu e-payments principal secretary scholarship, how to get epass for tamil nadu, evr nagammai scholarship tamil nadu, education scholarship tamil nadu, phd scholarship tamil nadu,
eScholarship அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்
- சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
- மதிப்பெண் பட்டியல்
- கம்யூனிட்டி சர்டிபிகேட்
- வருமான சான்றிதழ்
- வீட்டு முகவரி கான சான்று
- ரேஷன் கார்டு
- பான் கார்டு
- கல்வி கட்டணம் செலுத்தியதற்கான ரசீது
- bank pass book நகல் (IFSC CODE)
eScholarship application status எப்படி check செய்வது?
தங்களின் விண்ணப்பத்தை அனைத்து விவரங்களையும் கொடுத்து SUBMIT செய்த பின் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். அதற்கு மாணவர்கள் இந்த இணைய தளத்தை பயன்படுத்த உபயோகிக்கும் STUDENT ID -யையும் கல்வி ஆண்டையும் வைத்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்,

tamil nadu government higher education scholarship, tamil nadu government education scholarship, tamil nadu government scholarship for engineering students, tamil nadu educational trust scholarship, b.ed scholarship tamil nadu,
Other scholarship in tamilnadu:
தமிழகத்தில் வழங்கப்படும் பிற ஸ்காலர்ஷிப் கள் குறித்த தகவலை இப்பொழுது காணலாம்.
National scholarship portal
- இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாணவர்களின் அனைத்து விதமான ஸ்காலர்ஷிப் களுக்கும் ஒரே இடமாக இந்த National scholarship portal விளங்குகிறது. இதில் மாணவர்களின் நலனுக்காக எண்ணற்ற ஸ்காலர்ஷிப் குறித்த தகவல்களும்,
- யார் யார் விண்ணப்பிக்கலாம் ,
- எப்படி விண்ணப்பிப்பது,
- தேவையான ஆவணங்கள் என்னென்ன,
- யாருக்கெல்லாம் விண்ணப்பிக்க தகுதி இருக்கிறது,
- யாருக்கெல்லாம் விண்ணப்பிக்க தகுதி இல்லை,
- முதலிய தகவல்களுடன் மாணவர்களுக்கு அந்த ஸ்காலர்ஷிப் தொகை சரியாக சென்று சேர்கிறதா என National scholarship portal: உறுதியும் செய்கிறது
YOUNG SCIENTISTS FELLOWSHIP SCHEME
- இளவயது விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக ஸ்காலர்ஷிப் விளங்குகிறது இதன் மூலம் அவர்களுக்கு தேவையான அறிவுசார் தொழில்நுட்பங்களையும் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் அவர்களின் எண்ணங்களை செயலாக்கும் பொருட்களையும் Young Scientists Fellowship scheme மூலம் செய்து தரப்படுகிறது.
- Young Scientists Fellowship scheme மூலமாக மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் அரசாங்கத்தின் சார்பாக செய்து தரப்படும். இதற்காக இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடனும் தனியார் நிறுவனங்களும் கூட்டு முயற்சியுடன் இந்த Young Scientists Fellowship scheme திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Post Matric or Pre Matric and Merit cum Means Scholarship
- பிசி ,எம்பிசி, டிஎன்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஸ்கா,லர்ஷிப் ஆனது தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது டி என் பி சி டி என் பி சி கொஸ்டின் பேப்பர் நலத்திட்டங்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் திட்டமாகும்.
- minority welfare அதிகாரி மூலமாக இந்த திட்டமானது மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பின்வரும் பயன்களை மாணவர்கள் அடையலாம்.
- கல்விக்கடன்
- மேற்படிப்பு குறித்தான பயிற்சிகள்
- மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி
- எம் பி சி /டி என் சி மாணவிகளுக்கு
- ஊக்கத்தொகை
- இலவசமான தங்கும் வசதி
- வேலைவாய்ப்பு தகவல்கள்
TN Police Centenary Scholarship
- இந்த ஸ்காலர்ஷிப் 1 59 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் பிள்ளைகளின் உயர்கல்வி நலனுக்காக இத்திட்டமானது கொண்டுவரப்பட்டது.
- 2009- 2010ஆம் ஆண்டில் மட்டும் 2,87,76,500 இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறும் காவல்துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது
Jawaharlal Nehru Scholarships for Doctoral Studies
- இந்த Jawaharlal Nehru Scholarships for Doctoral Studies பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப் பின் கீழ் உதவி வழங்கப்படுகிறது.
- இதன் மூலம் சில குறிப்பிட்ட துறைகளில் பிஎச்டி செய்பவர்களுக்கு (Indian History and Civilization, Comparative Studies in Religion & Culture, Philosophy, Economics, Geography, Sociology, or Ecology) Jawaharlal Nehru Scholarships for Doctoral Studies மூலம் உதவி கிடைக்கிறது.
- இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இந்த Jawaharlal Nehru Scholarships for Doctoral Studies திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
University Grants Commission
- 20க்கும் மேற்பட்ட ஸ்காலர்ஷிப் கள் University Grants Commission கீழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் scholarship status https://www.ugc.ac.in/ugc_schemes/# click தெரிந்துகொள்ள முடியும்
Aditya Birla Scholarship Programme
ஐஐடி ஐஐஎம் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள் நலனுக்காக Aditya Birla Scholarship Programme ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதில்,
IIM-ல் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1,75,000
IIT/பிட்ஸ் பிலானியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 65,000
சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 1,80,000 அல்லது அவர்களின் முழு கல்வி கட்டணம் செலுத்தப்படுகிறது.
Young India Fellowship
- பலதுறைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு வருட போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் Young India Fellowship .
- சமூக மாற்றத்திற்கு தகுதியானவர்களாக அறியப்படும் 300 அறிவார்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான அனைத்து உதவிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
ONLINE APPLY LINK | CLICK HERE |
eScholarship Tamilnadu 2022 | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
E Scholarship, Tnedistrict, E District Scholarship, SC ST Scholarship, escholarship.tn.gov.in 2022-23, E District scholarship 2022 login, sc/st scholarship 2022, sc/st scholarship tamilnadu, escholarship2022 #escholarship #tnescholarship #e_scholarship2022 #govtscholarship #govt_scholarship #govtscholarship2022 #tn_govtscholarship #2022freescholarship
Pingback: eScholarship Tamilnadu 2022 - Find TN Jobs